Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

இன்று நேதாஜியின் பிறந்த தினம்!

$
0
0

ஒருசின்னவார்த்தை, ஒருசின்னநிகழ்வுதரும்ஏமாற்றத்தைக்கூடதாங்கமுடியாமல்இன்றையஇளைஞர்கள்நத்தையாய்சுருண்டுபோகின்றனர், எதிர்காலமேஇருண்டுபோனதைப்போலமருண்டுவிடுகின்றனர், இனிஅவ்வளவுதான்வாழ்க்கைஎன்றுதங்கள்நிகழ்காலத்தையும்சூன்யமாக்கிக்கொள்கின்றனர்.
இத்தனைக்கும்இதுஇவர்களதுசொந்தவாழ்க்கை, தாங்கிக்கொள்ளவும், பிரச்னைகளைவாங்கிக்கொள்ளவும்உறவுகளும், நட்புகளும்உண்டு.
ஆனால்தனக்காகவாழாமல்நாட்டுக்காகவாழ்ந்ததீரர்நேதாஜி, எத்தனைஎதிர்ப்புகளைசந்தித்தார்என்பதைதெரிந்துகொண்டால், நாமெல்லாம்சந்திப்பதும், சிந்திப்பதும்பிரச்னையேஇல்லைஎன்பதைஉணரலாம்.
கொல்கத்தாபிரசிடென்சிகல்லூரியில்படிக்கும்போதுபாடம்நடத்தியபேராசிரியர்ஓட்டன் , இனவெறியுடன்இந்தியர்களைஅவமதிக்கும்விதமாகபேச, அனைவரும்வாய்மூடிஅமர்ந்தபடிகேட்டுக்கொண்டிருந்தனர், சுபாஷ்மட்டுமேஎழுந்துகடுமையாகஎதிர்ப்பைதெரிவித்தார்.
இதன்காரணமாககல்லூரியைவிட்டுநீக்கப்பட்டதுடன்வேறுகல்லூரியில்சேர்ந்துபடிப்பதற்கும்தடைவிதிக்கப்பட்டார்.
கொஞ்சமும்கவலைப்படவில்லை, தேசாபிமானிசித்தரஞ்சன்தாஸ்உடன்சேர்ந்து, நாட்டுநலனிற்காகஉரக்ககுரல்கொடுத்தார். அதன்பிறகுஉறங்கும்நேரம்போகமீதமுள்ளஎல்லாநேரங்களிலும்நம்மைஅடிமைப்படுத்தியிருக்கும்பிரிட்டிஷ்ஆதிக்கத்தைஅடியோடுவேரறுக்கவேண்டும்என்பதைஅனைவரிடமும்சூடாகபதிவுசெய்வார்.
இவரதுவேகத்தைகட்டுப்படுத்தநினைத்தஇவரதுதந்தை, நேதாஜியைலண்டனுக்குஅனுப்பிஐசிஎஸ் (இந்தியகுடிமைப்பணி)படிப்பைபடிக்கவைத்தார், தன்னுடன்படித்தஆங்கிலேயேமாணவர்களைஎல்லாம்பின்தள்ளிவிட்டுசிறந்தமாணவராகதேறினார். உடனடியாகஇந்தியாவில்பெரியபதவிகொடுக்கபிரிட்டிஷ்அரசுஅழைத்தது. இந்தபதவியின்மூலம்ராஜபோகவாழ்க்கைவாழலாம், ஆனால்ஒருபோதும்நாட்டுமக்களுக்குநன்மைசெய்யமுடியாது, பிரிட்டிஷாரின்அடிமையாகத்தான்இருக்கவேண்டும்என்பதைஅறிந்ததும் ,உடனடியாகலண்டனிலேயேதனதுபடிப்பைதுறந்துவிட்டுநாடுதிரும்பினார்.
நாடுதிரும்பியதும்மீண்டும்சித்தரஞ்சன்தாசின்ஒத்துழையாமைஇயக்கத்தில்தன்னைஈடுபடுத்திக்கொண்டார், வேல்ஸ்இளவரசரைவரவேற்கவேண்டும்என்றுபிரிட்டிஷ்அரசுசொன்னபோது, " நாங்கள்ஏன்வரவேற்கவேண்டும்அவரைநாட்டிற்குள்நுழையவிடமாட்டோம்' எனமுதல்எதிர்ப்புகுரல்கொடுத்தவர்நேதாஜி, உடனேஅவரைதூக்கிஆறுமாதம்ஜெயிலில்போட்டதுஅன்றையபிரிட்டிஷ்அரசு.
கடுமையானபோராட்டம்வேண்டாம்கொஞ்சம்சாத்வீகமாகபோவோம்என்றுசொன்னகாந்தியோடுஎதிர்த்துநின்றார், ஏன்பிரிட்டிஷ்அரசுக்குபணியவேண்டும், பயப்படவேண்டும்என்றுமுழங்கினார், தனதுமுழக்கத்தைவெளிப்படுத்துவதற்காகவேசுயராஜ்யாபத்திரிகையின்ஆசிரியரானார்.
ஜாலியன்வாலாபாக்படுகொலைக்குகாரணமாகஜெனரல்டயரைசுட்டுக்கொன்றார்உத்தம்சிங். இந்தசெயலைகாந்திகண்டித்தார், ஆனால்நேதாஜியோபாராட்டிகட்டுரைஎழுதினார். 1928 ல்கூடியகாங்கிரஸ்மாநாட்டில்நமக்குசுயாட்சிமுக்கியமில்லைஎன்றார்காந்தி, மொத்தஇந்தியத்தலைவர்களும்மவுனம்காத்தனர், எழுந்தவர்நேதாஜிமட்டுமே, சுயாட்சிதான்நமக்குதேவைஎன்றுஆவேசத்துடன்பேசினார்.
பிரிட்டிஷாரைப்பொறுத்தவரைநேதாஜிதான்சிம்மசொப்பனமாகவிளங்கினார். வாய்ப்புகிடைக்கும்போதெல்லாம்அவரைகைதுசெய்துசிறையில்அடைத்துப்பார்த்தது, போராட்டஉணர்வுகளைஅவரிடமிருந்துஅடக்கப்பார்த்தது. இவரைகைதுசெய்வதற்காகவேபலஅவசரசட்டங்களைகொண்டுவந்தது.
எவ்விதசிறைக்கும்அஞ்சாதஅந்தசிங்கம்போன்றவர், பின்னாளில்இந்தியதேசியராணுவம்அமைத்துஎதிர்த்துநின்றவர், இதன்மூலம்பிரிட்டிஷ்படையினரைநிலைகுலையச்செய்தவர், ஜான்சிராணிஎன்றமகளிர்படைபிரிவைஅமைத்துஉலகநாடுகளுக்கேமுன்மாதிரியாகதிகழ்ந்தவர், சர்வதேசதலைவர்களையும்தனதுவார்த்தைகளால்ஈர்த்தஇணையற்றபேச்சாளர், கொஞ்சம்ரத்தத்தைதாருங்கள்நான்உங்களுக்குவிடுதலைதருகிறேன்என்றுவிடுதலைஎண்ணத்தைவிதைத்தஉரைவீச்சாளர், எதிர்ப்புஎனும்நெருப்பைதனதுவாழ்க்கைமுழுவதும்சந்தித்தவீரர், யாரும்நினைக்கமுடியாதவிஷயங்களைசாதித்தசூரர், இன்றைக்கும்இந்தியர்கள்மத்தியில்வீரத்திற்கும், தீரத்திற்கும்அடையாளமாகவிண்ணுயர்ந்துநிற்பவர். அவரேநம்நேதாஜி .
தேசத்தைதனதுஉயிராய்நேசித்தநேதாஜியின்பிறந்தநாள்  இன்று. அவரதுவாழ்க்கைவரலாறைமுழுமையாகபடியுங்கள், உங்கள்உயிருக்குள்ஒருபுதுரத்தம்பாயும், உணர்வுகளுக்குள்உற்சாகம்பொங்கும், சோர்வுநீங்கும், கவலைபறக்கும்.
வாழ்கநேதாஜி, வளர்கஅவர்தம்புகழ்!
ஜெய்ஹிந்த்!                                                 நன்றி : தினமலர்                                               தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்க்ப்படுத்துங்கள்!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!