Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

பவர்ஸ்டாரின் புது ஜோடியும்! சிம்புவை மிஞ்சிய தனுஷும்! சினிமா கதம்பம்!

$
0
0

ஒரு பாட்டுக்கு 8லட்சம் கேட்கும் தனுஷ்!
சமீபத்தில் "கேடிபில்லாகில்லாடிரங்கா" படத்தில்ஒருபாடல்பாடுவதற்குசிம்பு 5 லட்சம்சம்பளமாகபெற்றார். இதற்குயுவன்இசைஅமைத்திருந்தார். இந்ததகவல்தனுசுக்குசெல்ல, அவரைவிடதான்அதிகசம்பளம்வாங்கவேண்டும்என்றுமுடிவுசெய்தார். சமீபத்தில்அவரை "சன்ஆப்சர்தார்" இந்திப்படத்தில்பாடஇசைஅமைப்பாளர்ஹிதேஷ்ரேஷ்மையாகஅழைத்தபோதுகூடதனுஷ்பாடமறுத்தார். காரணம்இந்தியில்நடிகராகஅறிமுகமாகவேண்டும்என்பதேதனுஷின்திட்டம். ஆனால்இப்போதுசிம்புவின்சாதனையைமுறியடிக்கமீண்டும்பாடுவதுஎன்றமுடிவுசெய்தார். அவரதுமுடிவுக்குஅண்ணன்செல்வராகவன்கைகொடுத்தார். 

ஹாரிஸ்ஜெயராஜ்இசைஅமைப்பில் "இரண்டாம்உலகம்" படத்துக்காகஒருபாடலைபாடியுள்ளார்தனுஷ். இதற்காகஅவர்பெற்றுள்ளசம்பளம் 8 லட்சம்என்கிறார்கள். இன்றையதேதியில்ஒருபாடலுக்குஅதிகசம்பளம்வாங்கியபாடகர்தனுஷ்தானாம். சிம்பு, தனுஷ்ஈகோபோட்டியில்காலியாவதுதயாரிப்பாளர்களின்கல்லாப்பெட்டிதான்.
பவர்ஸ்டாரின் புது ஜோடி!
பவர்ஸ்டாரின்காட்டில்இப்போதுஅடைமழை. எல்லோருமேதங்கள்படத்தில்பவர்ஸ்டார்இருக்கவேண்டும்என்றுநினைக்கிறார்கள். புதியதயாரிப்பாளர்ஒருவர்தயாரிக்கும்காமெடிபடம் "நாலுபேரும்ரொம்பநல்லவங்க". திருடர்கள்மூன்றுபேர்திருட்டைவெறுக்கும்பவர்ஸ்டாரைசந்திக்கிறார்கள். இவர்கள்பவர்ஸ்டாரைதிருடனாக்கமுயற்சிப்பதும், பவர்ஸ்டார்இவர்களைதிருத்தமுயற்சிப்பதும்தான்கதை. இறுதியில்யார்ஜெயிக்கிறார்கள்என்பதுபடத்தின்கிளைமாக்ஸ்கம்மெசேஜ். சினேஹல், திஷாஎன்றஹீரோயின்கள்அறிமுகமாகிறார்கள். அவர்களில்திஷாபவர்ஸ்டாரின்ஜோடி. பாலாஜி, திருப்பதி, யாசின்என்றமுன்றுபுதுமுகங்களும்திருடர்களாகநடிக்கிறார்கள். ஜோவிஎன்றபுதுமுகம்இயக்குகிறார். யுவன்இசைஅமைக்கிறார். வருகிறமார்ச் 14ந்தேதிஊட்டியில்படப்பிடிப்புதொடங்குகிறது.
பள்ளி மாணவ மாணவியாக சந்தானம்- ஹன்சிகா
பள்ளிமாணவர்களாகநடிப்பதுஇப்போதுதமிழ்சினிமாவில்புதியசீசன். "வாரணம்ஆயிரம்" படத்தில்சூர்யாநடித்தார். "நீதானேஎன்பொன்வசந்தம்" படத்தில்ஜீவாநடித்தார். "ஜில்லுன்னுஒருசந்திப்பு" படத்தில்விமல்நடித்தார். இப்போதுசுந்தர்.சிஇயக்கும் "தீயாவேலைசெய்யணும்குமாரு" படத்தில்ஹன்சிகாவும், சந்தானமும்நடிக்கிறார்கள். இதில்சந்தானம்ஏற்கனவேபள்ளிமாணவனாகவல்லவன்படத்தில்நடித்திருக்கிறார். இப்படத்தில்இருவருமேபள்ளியில்படிக்கும்போதுசின்னபுள்ளைகாதல்பண்ணுவாங்களாம். அப்புறம்ஹன்சிகாவளர்ந்துபெரியபெண்ணானதும்சித்தார்த்தைகாதலிப்பாராம். இதனால்கடுப்பாகும்சந்தானம்தன்பள்ளிபருவத்துகாதலைஹன்சிகாவுக்குஎடுத்துச்சொல்லிதன்காதல்தான்வலுவானதுஎன்பாராம். இப்படிகாமெடியாககதையும்காட்சிகளும்இருக்கிறதாம். கும்பகோணம்ஏரியாவுலேயேஇரண்டுஷெட்யூல்களில்முக்கால்வாசிபடத்தைமுடிச்சிட்டாராம்சுந்தர்.சிபாடல்காட்சிக்காகவெளிநாட்டுக்குபோகப்போறாங்களாம். ஹன்சிகா "சிங்கம்-2"விலும்பள்ளிமாணவியாகநடிக்கிறார்என்பதுபோனஸ்தகவல்.

லொள்ளு பண்ணும் கருணாஸ்!

லொடுக்குப்பாண்டிகருணாசுக்குஅப்படியொன்றும்பெரிதாகமார்க்கெட்இல்லை. காமெடியன்பட்டியலிலேயேபின்தங்கிதான்இருந்தார். அந்தநேரம்பார்த்துஹீரோஆசைஏற்பட, இரண்டுபடங்களில்நடித்தார். இரண்டுமேசுமாராகத்தான்ஓடியது. விளைவு, ஒரேநேரத்தில்மூன்று , நான்குபடங்களில்கதாநாயகனாகநடித்தார். அதோடு, நான்எதிர்பார்க்கிறமாதிரியானகதைகள்அமையவில்லை. அப்படிகிடைத்தால்வருடத்துக்கு 10 படங்களில்கூடகதாநாயகனாகநடிப்பேன்என்றும்செமபில்டப்கொடுத்துவருகிறார்மனிதர்.

இந்தநிலையில், அவரதுநடிப்பில்தற்போதுசந்தமாமாஎன்றபடம்வெளியாகியுள்ளது. இந்தபடம்பெரிதாகஒன்றும்ரசிகர்களைகவரவில்லை. இருப்பினும்முகத்தில்எந்தஅதிர்ச்சியையும்காட்டாமல், தில்லாககாலரைதூக்கிவிட்டபடியேநடந்துவருகிறார்கருணாஸ். ஆனால், இந்தபடத்தின்தோல்வியால்அவரதுபடக்கூலியைகணிசமானஅளவுகுறைத்திருப்பார்என்றுகருதிய, சிலபட்ஜெட்படகம்பெனிகள்அவரைதொடர்புகொண்டன. ஆனால்எடுத்தஎடுப்பிலேயேஅவர்களிடம் 75 லட்சம்சம்பளம்வேண்டும். இதில்நையாபைசாகுறைந்தாலும்நடிக்கமாட்டேன்என்றுசொடக்போட்டாராம்லொடுக்குபாண்டி. இதனால்புக்பண்ணசென்றபடாதிபதிகள்விழுந்தடித்துஓடிவந்துவிட்டார்களாம். அதோடு, கருணாசுக்காககதைரெடிபண்ணிவைத்திருந்தசிலஇயக்குனர்களும்இப்போதுசந்தானம், சத்யன்என்றுவேறுட்ராக்கில்செல்லத்தொடங்கிவிட்டனர்.                                                              

நன்றி: தினமலர்

Viewing all articles
Browse latest Browse all 1537

Latest Images

Trending Articles



Latest Images