Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

வீட்டை நகர்த்தி வைக்கிறார்கள்! கோவையில் அதிசயம்!

$
0
0

 கோவையில், முப்பதுஆண்டுபழமையானகட்டடம், புதியதொழில்நுட்பம்பயன்படுத்தி, அப்படியேபின்நோக்கிநகர்த்தப்பட்டுள்ளது.மேலைநாடுகளில், ஓரிடத்தில்இருக்கும்வீட்டை, எவ்வளவுதூரத்திலும்கொண்டுசென்றுஅமைத்துவிடும்வசதிகள்உள்ளன. ஆனால், நம்நாட்டில்அத்தகையவசதிகளும், சாத்தியக்கூறுகளும்குறைவு. ஆனாலும், வீட்டின்உயரத்தைஅதிகப்படுத்தவோ, சிறிதுதூரம்நகர்த்தவோமுடியும்என்றநிலையை, சமீபத்தியதொழில்நுட்பமாற்றங்கள்ஏற்படுத்தியுள்ளன.ஹரியானாவைசேர்ந்தபொறியாளர்கள், ஜாக்கிமற்றும்சிறியரகரயில்வீல்பயன்படுத்தி, ஒருகட்டடத்தைஉயர்த்தவோ, நகர்த்தவோசெய்துவருகின்றனர். இம்முறை, இந்தியாவின்பலநகரங்களில்பயன்படுத்தப்பட்டுவருகிறது. கோவைமேட்டுப்பாளையம்ரோடு, முருகன்மில்அருகேவசிப்பவர்தங்கவேலு. ரியல்எஸ்டேட்தொழில்செய்துவரும்இவருக்குசொந்தமானவீட்டை, 50 அடிதூரத்துக்குபின்நோக்கிநகர்த்தும்பணி, முடியும்தருவாயில்உள்ளது.
இதுகுறித்து, பணியைமேற்கொண்டுவரும்டி.டி.பி.டி., நிறுவனநிர்வாகஇயக்குனர்சுசில்ஷிசோடியாகூறியதாவது:
முன்னோர்கட்டியவீடுகளில், நவீனஉத்திகளைபயன்படுத்தி, தேவையானமாற்றங்கள்செய்தால், வீட்டின்ஜீவன்மாறாமல்இருக்கும். பழையவீடுகளை, உயர்த்துவது, சிறிதுதூரம்நகர்த்துவதுபோன்றபணிகளும்அத்தகையதுதான். முதல்முறையாகஹரியானாவில்இத்தகையமுயற்சியைமேற்கொண்டோம். அந்தமுயற்சியில்வெற்றிகிடைத்ததைதொடர்ந்து, இந்தியாவின்பலநகரங்களிலும்செய்துவருகிறோம்.தற்போதுகோவையைசேர்ந்ததங்கவேலுவின்பழையவீட்டை, 50 அடிதூரம்பின்னோக்கிநகர்த்தும்பணியை, கடந்தபிப்., மாதம்துவங்கினோம். 400 டன்எடைகொண்ட 2,400 சதுரடிபரப்பிலானவீட்டினை, 300 ரோலர்கள், 300 ஜாக்கிகளைபயன்படுத்தி, நகர்த்தும்பணியில்ஈடுபட்டோம். தற்போது, வீடுநகர்த்தும்பணிமுடியும்தருவாயில்உள்ளது.கட்டடத்தைநகர்த்திட, எலக்ட்ரிக்வயரிங், பிளம்பிங்சிஸ்டத்தில்எவ்விதமாற்றமும்செய்யவில்லை. கதவுகள், ஜன்னல்களைஅப்புறப்படுத்தவில்லை. வீட்டின்பிடிமானத்துக்காக, ஜன்னல்களில்செங்கல்கட்டுகட்டப்பட்டுள்ளது. இதை, பணிமுடிந்தஉடன்இடித்து, மீண்டும்பழையநிலையைஏற்படுத்திவிடுவோம். பணிதுவங்கிய 60 நாட்களில், 15 பணியாளர்களைகொண்டு, 35 அடிவரைநகர்த்தியுள்ளோம். இம்மாதஇறுதியில்வீடுமுழுமையாகபின்னோக்கிநகர்த்தப்பட்டுவிடும். பின், தரைத்தளத்தைமட்டுமேமீண்டும்சரிசெய்யவேண்டும். இந்ததொழில்நுட்பத்தின்மூலம், முன்னோர்கட்டிய, வாழ்ந்தவீடுகளைஅப்படியேபாதுகாக்கமுடியும். இவ்வாறு, கூறினார்.


வீடுநகர்த்தஆகும்செலவுரூ.20 லட்சம்

பின்நோக்கிநகர்த்தப்படும்தங்கவேலுவின்வீடு, தரைத்தளம், முதல்தளம்எனஇருதளங்கள்கொண்டது. மேட்டுப்பாளையம்சாலையில்அமைந்துள்ளஇந்தவீட்டுக்குபின்புறம், அவருக்குசொந்தமானகாலியிடம்நிறையஇருக்கிறது. "வீடு, ரோட்டின்முன்புறமும், காலியிடம்அதற்குபின்புறமும்இருப்பதால்தனக்குபயன்குறைவு' என்றுகருதியதங்கவேலு, புதியதொழில்நுட்பம்பயன்படுத்தி, வீட்டை 50 அடிதூரத்துக்குபின்நோக்கிநகர்த்தவிரும்பினார். அவரதுதிட்டப்படி, பணிமேற்கொண்டபொறியாளர்கள், வீட்டைநகர்த்திவருகின்றனர். இன்னும் 10 நாட்களில், வீடு 50 அடிதூரத்துக்குநகர்த்தப்பட்டுவிடும். அதாவது, வீட்டின்உரிமையாளர்விரும்பியபடியே, பிரதானசாலையோரம்அவருக்குகாலியிடம்கிடைத்துவிடும். அதைஅவர், தான்விரும்பியபடியே, வணிகஉபயோகத்துக்குபயன்படுத்தமுடியும். வீட்டைநகர்த்தும்இந்தபணிக்குமொத்தம்ரூ.20 லட்சம்செலவுபிடிக்கும்என்றுமதிப்பிடப்பட்டுள்ளது
.                                                                                                                                                                                      நன்றி: தினமலர்


Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!