↧
நொடியில் படிக்க ரெடியா! நொடிக்கதைகள் பகுதி 22
நொடிக்கதைகள்! பகுதி 221.கேம்! ”உன்னோட மொபைல்ல நல்ல கேம் எதுவுமே இல்லை! அடுத்தவாட்டி மொபைல் வாங்கறப்ப என்னையும் கடைக்கு கூட்டிட்டுப் போ! நல்ல மொபைலை நான் செலக்ட் பண்ணித்தறேன்!” என்றாள் மகள்!2.முரண்!...
View Articleஇந்த வார குங்குமத்தில் எனது ஒருபக்க கதை!
இந்த வார குங்குமத்தில் எனது ஒருபக்க கதை! பத்திரிக்கைகளில் படைப்புக்கள் வெளிவர வேண்டும் என்று ஒருவருட காலமாக முயற்சித்து வருகிறேன். கடந்த டிசம்பரில் வாரமலரில் ஜோக் வெளிவந்த பின் விடாது முயற்சித்து...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 83.
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 83.1. அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றீங்க?உங்களுக்கு டைம் பாஸ் சர்ஜரி ஒண்ணு பண்ணா எல்லாம் சரியாயிரும்னு சொல்றாரே!2. அந்த ஜோஸ்யர் ட்ரெண்டியான ஆளு!எப்படி சொல்றே?ஜியோ...
View Articleஇந்த வார பாக்யாவில் என்னுடைய ஜோக்ஸ்கள் !
பாக்யா வார இதழில் எனது படைப்புக்கள் வெளிவருவது நண்பர்கள் அறிந்ததே! கடந்த இருவாரங்களாக எனது ஜோக்ஸ் வரவில்லை! சென்ற வாரம் ஒரு சிறுகதை வெளிவந்தது. இந்த வாரம் மீண்டும் எனது ஜோக்ஸ்களை பிரசுரம்...
View Articleவிறகு வெட்டியும் ராஜாவும்! பாப்பா மலர்!
விறகு வெட்டியும் ராஜாவும்! பாப்பா மலர்!ஒரு ராஜா தன்னோட மந்திரியை கூப்பிட்டு “நீ அரண்மனையை பார்த்துக்க. நான் போய் நாட்டை சுத்தி பார்த்துட்டு வர்றேன்”னுட்டு குதிரை மேல ஏறிப் போனாரு.அவரு போன பாதையில யானை...
View Articleதளிர் சென்ரியூ கவிதைகள்!
தளிர் சென்ரியூ கவிதைகள்!1. கள்ள நோட்டிலும் கபடமின்றி சிரித்துக்கொண்டிருந்தார் காந்தி!2. வியர்வை சிந்தி உழைத்தனர் தொழிலாளிகள்உயர்வை அறிவித்தனர் முதலாளிகள்!விலை!3. சுடிதார் போட்ட...
View Articleகார்டூன் ஆன்லைன் இதழில் பரிசு பெற்ற என் ஜோக்!
தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவில் இணைந்ததும் கார்டூன் ஆன்லைன் இதழ் பற்றி அறிந்தேன். அதில் தொடர் ஜோக் போட்டி நடந்து கொண்டிருந்தது. செப்டம்பர் மாத போட்டியில் கலந்து கொண்டேன். முதல் ஜோக் பிரசுரமானது...
View Articleகோணலானும் கழுதையும்! பாப்பா மலர்!
கோணலானும் கழுதையும்! பாப்பா மலர்!கோணங்கிபுரம்என்றநாட்டை‘கோணலான்’ என்றமன்னன்ஆண்டுவந்தான்.அவனுக்குஅசட்டுநம்பிக்கைகள்அதிகம்!...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 23
நொடிக்கதைகள்! பகுதி 231.செல்ஃபி!கோயிலில் தரிசனத்திற்கு காத்து நிற்கையில் ”எப்பப்பா வீட்டுக்கு போவோம்?” என்று கேட்டு அழுத பையனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தவன் சொன்னான் “இன்னும் ரெண்டே நிமிஷம்தான்!...
View Articleசெல்லாக்காசு!
செல்லாக்காசு! அன்று திங்கட்கிழமை! செல்வம் அவசரம் அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்கையில் அவன் மனைவி லதா ஆரம்பித்துவிட்டாள். “என்னங்க! பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்? நீங்க பாட்டுக்கு...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 84
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 841. எங்க தலைவர் தவுசன் வாலா பட்டாசு மாதிரி! பத்த வைச்சா பட படன்னு வெடிச்சிருவார்!அப்ப அவரை பீஸ் பீஸா கிழிக்கிறது ரொம்ப சுலபம்னு சொல்லு!2. தலை தீபாவளிக்கு...
View Articleகல்கி தந்த தீபாவளிப் பரிசு!
வார இதழ்களில் நான் படைப்புக்கள் எழுதி வருவதை நீங்கள் அறிவீர்கள். பாக்யாவில் வரும் அளவிற்கு மற்ற இதழ்களில் படைப்புக்கள் வரவில்லை. எனினும் விடாமல் குமுதம், விகடன், கல்கி, கண்மணி என்று தொடர்ந்து...
View Articleஇந்த வார பாக்யாவில் எனது ஜோக்ஸ்கள்!
இந்த வார பாக்யாவில் எனது ஜோக்ஸ்கள்!இந்த வார பாக்யா இதழில் எனது ஜோக்ஸ்கள் ஒரு பக்கம் அளவிற்கு ஐந்து ஜோக்ஸ்கள் இடம் பெற்று உள்ளது. தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாக்யா ஆசிரியர் குழுவினருக்கும் தகவல் தந்து...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 24
நொடிக்கதைகள்! பகுதி 241. கதை! பல வெற்றிப் படங்களுக்கு கதை எழுதி பாராட்டு பெற்ற கதாசிரியர் வீட்டுக்குள் நுழைந்ததும் குழந்தை கோபித்துக் கொண்டது! “ நீ பேட் அப்பா! ஒரு நல்ல கதை கூட சொல்லத் தெரியலை!...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 85
1. படம் எடுக்கிறது உப்புமா கம்பெனின்னு எப்படி சொல்றே?படத்தோட பேரை பை”ரவா”ன்னு வைச்சி இருக்காங்களே!2. விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப்போக மாட்டார்கள்னு தலைவர் சொல்லிக்கிட்டிருக்காரே என்ன...
View Articleஉண்மை பேசிய திருடன்! பாப்பா மலர்!
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் ஒரு பெரிய திருடன் ஒருவன் வசித்து வந்தான். மிக்ச் சாதாரணமாக யார் வீட்டிலும் புகுந்து திருடி விடுவான். திருடினாலும் அவனிடம் ஒரு உயர்ந்த குணம் இருந்தது அது பொய்...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!1. வெள்ளை அடித்ததும்நிரம்பியதுஅடித்தவன் வயிறு!2. ஈரம் படர்கையில்ஒட்டிக்கொள்கிறது பூமி!பனி!3. நள்ளிரவில் கானம்!ரசிகரில்லா கச்சேரி!புல்லினங்கள்!4. இசை பாட வந்துவசை வாங்கிச்...
View Articleவேலைக் கிடைச்சாச்சு!
வேலைக் கிடைச்சாச்சு! ரமேஷ் அந்த தனியார் அலுவலகத்தில் இருந்து சோர்வுடன் வெளியே வந்தான். கடைசி நம்பிக்கையாக இருந்த இந்த இண்டர்வியுவிலும் வேலை கிடைக்கவில்லை! வயது ஏறிக்கொண்டே போகிறது. முதலில் அரசு...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 25
நொடிக்கதைகள் பகுதி 251. நோட்டு! “ ஆயிரம் ரூபா நோட்டு மாத்திக்குவீங்களா சார்?” என்று தயங்கியபடி மெடிக்கல் ஸ்டோரில் கேட்டபோது, “மாத்திக்குவோம் சார் என்றுசொன்னதும் மகிழ்ந்து ஆயிரம் ரூபாய்தாளை நீட்ட...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 86
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 861. உன் புருஷன் உன்னை ராணி மாதிரி வைச்சிருக்கான்னு சொல்றே அப்புறம் ஏன் வருத்தப்படறே?இளையராணின்னு ஒருத்தியை செட்டப் பண்ணி வச்சி இருக்காரே!2. எதுக்குப்பா இவ்வளவு...
View Article