↧
இந்த வார ஆனந்தவிகடனில் எனது ஜோக்! 1-2-2017
இந்த வார ஆனந்தவிகடனில் எனது ஜோக்! 1-2-2017சென்ற ஆண்டில் இரண்டு முறை விகடனில் இடம் பிடிக்க முடிந்தது. இந்த ஆண்டில் முதல் முறையாக என்னுடைய ஜோக் இந்த வார விகடனில் இடம்பெற்று மகிழ்ச்சியை உண்டாக்கியது....
View Articleஇந்த வார பாக்யா பிப்ரவரி 3-9 இதழில் எனது ஜோக்ஸ்!
இந்த வார பாக்யா பிப்ரவரி 3-9 இதழில் எனது ஜோக்ஸ்!இந்த வார பாக்யா இதழிலும் என்னுடைய ஜோக்ஸ்கள் இடம் பெற்றுள்ளது. வாராவாரம் பாக்யா என்னை ஏமாற்றாமல் என் ஜோக்ஸ்கள் இடம்பெற்று வருவதில் எனக்கு மகிழ்ச்சியே!...
View Articleநினைவில் நிற்கும் நெய்க்குள தரிசனம்!
நினைவில் நிற்கும் நெய்க்குள தரிசனம்!வழிபாடு எத்தனையோ விதம்! நம்மை படைத்து ஆட்டுவிக்கும் இறைவனுக்கு விதவிதமாய் அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து நிவேதனங்கள் படைத்து ஆராதித்து மகிழ்வது தமிழர் பண்பாடு....
View Articleதினமணி கவிதை மணியில் என் கவிதை
இன்றைய தினமணி கவிதைமணியில்என்னுடைய கவிதைகள் இரண்டுபிரசுரம் ஆகியுள்ளது அதில் ஒன்று என் மகள் பெயரில் எழுதியது உடல் நலக்குறைவால் இத்தனை நாள் தளிர் மலரவில்லை இனி தொடர்ந்து மலரும். விசாரித்த நண்பர்களுக்கு...
View Articleஇந்த வார விகடனில் எனது ஜோக்!
இந்த வார விகடனில் எனது ஜோக்!இரண்டு மாதங்களுக்கு மேல் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததோடு இணைய இணைப்பும் சரிவர இல்லை. போன் மூலம் இணையம் இணைப்பது சரிவர இல்லை! அதனால் வலைப்பூ பக்கம் வர முடியவில்லை!...
View Articleதினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!
தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!தினமணி இணைய தளத்தில் கவிதை மணி என்றொரு பக்கம் ஒதுக்கி கவிதைகள் வெளியிட்டு வருகின்றார்கள்.வாரா வாரம் திங்களன்று கவிதைகள் வெளியாகும். ஒரு தலைப்பினை அவர்கள் தருவார்கள்....
View Articleநேற்றைய இந்துவில் எனது பஞ்ச்!
நேற்றைய இந்துவில் எனது பஞ்ச்!இந்து தமிழ் நாளிதழில் பஞ்சோந்தி பராக் என்ற பகுதி வெளியாகிறது. அதில் செய்திகளுக்கு சிறந்த பஞ்ச் நாம் எழுதினால் பிரசுரமாகும். பலமுறை முயன்றும் அதில் இடம்பிடிக்க முடியாமல்...
View Articleஇந்த வார பாக்யா (ஜூன் 2-8) வில் என் ஜோக்ஸ்கள்!
இந்த வார பாக்யாவில் என் ஜோக்ஸ்கள்!பாக்யா இதழில் தொடர்ந்து எனது படைப்புக்கள் வெளிவந்தது நண்பர்கள் அறிந்ததே! இருப்பினும் மார்ச் மாதம் முதல் ஒரு சிறு தொய்வு ஏற்பட்டு நான் படைப்பு அனுப்ப வில்லை. இரண்டு...
View Articleதினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!
தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!தினமணி இணைய தளத்தில் கவிதை மணி என்றொரு பக்கம் உண்டு. வாரா வாரம் திங்கள் கிழமைகளில் ஒரு தலைப்பு கொடுத்து எழுத சொல்கிறார்கள். இந்த திங்கள் கொடுக்கும் தலைப்புக்கான...
View Articleதினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!
தினமணி இணைய தளத்தில் கவிதை மணி பகுதியில் எனது கவிதைகள் பிரசுரம் ஆவதை அறிவீர்கள். கடந்த சில வாரங்களாக பிரசுரம் கண்ட கவிதைகள் கீழே தந்துள்ளேன்.மேகம் போடும் தாளம்!கறுத்த வானத்தில் பெறுத்த மேகங்கள்கூடும்...
View Articleஇந்து தமிழ் நாளிதழில் எனது கார்டூன்!
இந்து தமிழ் நாளிதழில் எனது கார்டூன்!தி. இந்து தமிழ் நாளிதழில் பஞ்ச் பஞ்சோந்தி, கருத்து சித்திரம் போன்ற பகுதிகளுக்கு வாசகர்கள் பங்களிப்பை தருகின்றார்கள். நானும் பல முறை முயன்று வெற்றி பெற்றது இல்லை....
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
1. தூக்கிவிட யாருமில்லை! வீழ்ந்தே கிடக்கிறது! நிழல்!2. ஆளில்லா வீடு! ஓட்டுச்சந்துகளில் நுழைகிறது! ஒளிக்கீற்று!3.அசைகையில் பிறக்கிறது! இசை!4.புகைவதை விரும்புகிறார்கள்!...
View Articleதினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!
தினமணி கவிதை மணியில் கடந்த வாரங்களில் வெளிவந்த எனது கவிதைகள் உங்களின் பார்வைக்கு!மறு ஜென்மம்!காய்ந்திட்ட்ட நதிகள் தோறும் மீண்டும்நீரோடினால் அது நதிக்கு மறு ஜென்மம்காய்ந்திட்ட புற்கள் எல்லாம் மழை...
View Articleஇரண்டு ரூபாய்!”
“இரண்டு ரூபாய்!”நான் அந்த பேருந்து நிறுத்தத்தின் முன் நின்றுகொண்டிருந்த போது மணி முற்பகல் பத்தை கடந்து இருந்தது. சித்திரை மாதம் என்பதால் வெயில் அப்போதே கொளுத்திக் கொண்டிருந்தது. நிழற்குடையை ஆக்ரமித்து...
View Articleஇந்த வார கவிதை மணியில் என் கவிதை!
தினமணி கவிதை மணியில் என்னுடைய கவிதை!இந்தவாரம் திங்களன்று 17-7-17 அன்று தினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதை!இன்றையதாலாட்டு: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபுBy கவிதைமணி | Published on : 17th July 2017 04:36...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 92
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 921. எங்க தலைவரை அவ்வளவு சீக்கிரத்துல யாரும் விலை கொடுத்து வாங்கிட முடியாது! அதுக்காக “ தமிழகத்தின் தக்காளியே!”ன்னு பேனர் வைக்கிறது எல்லாம் ரொம்ப ஓவர்!2. தலைவர்...
View Articleஇன்றைய இந்து எக்ஸ்ட்ரா பஞ்சில் எனது பஞ்ச்
இந்து தமிழ் நாளிதழில் இன்று வெளியான எனது பஞ்ச் மற்றும் நண்பர்களின் பஞ்ச்கள் உங்களின் பார்வைக்கு.தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
View Articleஅப்பாவுக்குத்தெரியாமல்! பாப்பா மலர்!
அப்பாவுக்குத்தெரியாமல்!சூரியன் மறையும் மாலை வேளை. அலுவலகத்திலிருந்து வந்தார் தெய்வநாயகம். அவர் உதடுகள் கோபத்தால் துடித்துக் கிடந்தன."ஏய் மங்களம்! எங்கேடி உன் புத்திர சிகாமணி? கூப்பிடுடி அவனை!"என்று...
View Articleஇன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை!
இன்றைய தினமணி கவிதை மணியில் என்னுடைய கவிதை. வெளியிட்ட தினமணி ஆசிரியர் குழுவினருக்கு மிக்க நன்றி!தூரத்தில் கேட்குது! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபுBy கவிதைமணி | Published on : 24th July 2017 04:21 PM | அ+அ...
View Article” பஞ்ச்”சர் பாபு - பகுதி 1
இந்து தமிழ் நாளிதழில் பஞ்சோந்தி பராக் என்றொரு பகுதி வருகிறது! அதற்கு நானும் சில பஞ்ச்கள் அனுப்பி பிரசுரம் ஆகியிருக்கிறது. பிரசுரம் ஆகாத பஞ்ச்கள் நிறைய இருக்கிறது! அந்த பஞ்ச்களை அவ்வப்போது...
View Article