Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

இவர்கள் உதாரணர்கள்! ஃபேஸ்புக் பகிர்வு!

$
0
0

மாதம் 1 லட்சரூபாய்சம்பளம், வருடத்துக்கு 6 மாதவிடுமுறை, பைசாசெலவில்லாமல்உலகம்சுற்றும்வாய்ப்பு, 3 ஆண்டுகளில்தலைமைப்பொறியாளர்ஆகிமாதம்ரூ.5 லட்சம்சம்பாதிக்கும்நிலை...

இப்படியானஒருவேலையைவிட்டுவிட்டுவந்துநின்றால்? ரூசோஅப்படித்தான்வந்துநின்றார். அதிர்ந்துபோனதுகுடும்பம். ‘‘இனிஎன்னசெய்யப்போறே?’’ - கேட்டார்ரூசோவின்அப்பாதைனிஸ். ‘‘விவசாயம்பாக்கப்போறேன்...’’ என்றார்ரூசோ! ‘‘வேலைன்னாஒருகிரியேட்டிவிட்டிஇருக்கணும். பாதுகாப்பானவாழ்க்கை... கைநிறையபணம்... இதெல்லாம்ஓகேதான். ஆனா, நம்மைநிரூபிக்கிறஅளவுக்குஒருதனித்துவம்இருக்கணுமே. அதுக்காகத்தான்அப்படிஒருரிஸ்க்எடுத்தேன்!’’ - சிரிக்கிறார்ரூசோ.

சிவகங்கைமாவட்டம்கல்லலைஒட்டியுள்ளமுத்துப்பட்டியைச்சேர்ந்தவர்ரூசோ. ‘மரைன்டெக்னாலஜிபடித்துவிட்டுகைநிறையசம்பாதித்தவர், இயற்கைவிவசாயம்செய்வதற்காகவேலையைவிட்டுவிட்டுவந்துநின்றார். இன்றுசென்னையில்திருவான்மியூர், பெசன்ட்நகர், நீலாங்கரைஆகியஇடங்களில்திநேச்சுரல்ஸ்டோர்என்றஇயற்கைவேளாண்பொருட்கள்விற்பனைமையத்தைநடத்துகிறார். மாதம்ரூ.15 லட்சத்துக்குமேல்பரிவர்த்தனைநடக்கும்இவரதுகடைகளில் 30க்கும்அதிகமானோர்வேலைசெய்கிறார்கள்.

‘‘
அப்பாவுக்குஎன்னைஎஞ்சினியர்ஆக்கிப்பாக்கணும்னுஆசை. என்கனவுவேற... வித்தியாசமாஏதாவதுபிசினஸ்பண்ணணும். கடைசியிலஅப்பாதான்ஜெயிச்சார். படிப்புமுடிச்சவுடனேஷிப்பிங்கார்ப்பரேஷன்ஆஃப்இந்தியாவிலஜூனியர்எஞ்சினியராவேலைகிடைச்சுச்சு. 40 ஆயிரம்ரூபாசம்பளம். பாம்பேபறந்துட்டேன். கப்பல்லஜெனரேட்டரைஇயக்குறது, எஞ்சின்மெயின்டனன்ஸ், பாய்லர், பம்புகளைபராமரிக்கிறது... இதுதான்வேலை. கடலாறுமாதம், நாடாறுமாதம்!’’ - மெல்லியபுன்னகைபடரபேசுகிறார்ரூசோ.

இவருக்கு 2 சகோதரிகள். மூத்தவர்ராஜரீஹா, எம்.பி.படித்தவர். மா, பலா, நெல்லிஎன 100 ஏக்கரில்இயற்கைவிவசாயம்செய்கிறார். இளையவர்ஜோஸ்பினுக்குதேனீவளர்ப்புதான்தொழில். அப்பாஓய்வுபெற்றபிறகு, மூத்தஅக்காவின்விவசாயத்தைப்பார்த்துக்கொள்கிறார்.

வேலைக்குச்சேர்ந்துரெண்டாவதுவருஷம்சீனியர்எஞ்சினியராஆகிட்டேன். 1 லட்சம்ரூபாசம்பளம். எல்லாவசதிகளும்இருந்தும்மனசுமட்டும்வேலையிலஒட்டலே. எந்தசவாலும்இல்லாதவேலை. தினமும்அதேகடல்... அதேகப்பல்... அதேஎஞ்சின்... வெறுப்பாயிடுச்சு. ‘இதிலஎன்னசாதிக்கப்போறேன்னுமனசுகேட்குது. இன்னும்மூணுவருஷத்திலதலைமைப்பொறியாளர்ஆகலாம். மாசம் 5 லட்சம்ரூபாசம்பளம்கிடைக்கும். ஆனா, இதேகப்பல்தான்... இதேகடல்தான்... இதேஎஞ்சின்தான்... கற்பனைபண்ணவேகஷ்டமாஇருந்துச்சு...

ஒருமுறைமுத்துப்பட்டிக்குவந்திருந்தப்போஇயற்கைவிவசாயிகள்கூட்டத்துக்குஅக்காகூடபோயிருந்தேன். கப்பல்வேலையைவிட்டுட்டுவிவசாயத்திலஇறங்கணும்னுமுடிவெடுத்ததுஅங்கேதான். இன்னைக்குசந்தைக்குவர்றஎல்லாஉணவுப்பொருளும்ரசாயனத்துலகுளிச்சுத்தான்வருது. நிலமும்ரசாயனத்துக்குப்பழகிருச்சு. நிலத்தைமீட்டுஇயற்கைவிவசாயம்செய்றதுசாதாரணமில்லை. ஆனா, அப்படிவிளைவிக்கிறபொருட்களுக்குஎங்கபகுதியிலமரியாதைகிடைக்கலே. பளபளப்பும்கலரும்தான்மக்களுக்குபெரிசாதெரியுது. அந்தக்கூட்டத்திலவிவசாயிகள்இந்தவிஷயங்களைஆதங்கமாபேசினாங்க. அப்போதான்எனக்குள்ளஒருபொறிகிளம்புச்சு. நாமஏன்இந்தப்பொருட்களைமார்க்கெட்பண்ணக்கூடாது?
செயல்லஇறங்கிட்டேன். முதல்லஆர்கானிக்பொருட்களைவிற்கறதுலஇருக்கறபிரச்னைகளைஅலசுனேன். சென்னையில்ஆரம்பிச்சவேகத்திலேயேநிறையகடைகளைமூடிட்டாங்க. அதுக்குசிலகாரணங்கள்இருந்துச்சு. நாட்டுமருந்துக்கடைமாதிரிஇறுக்கமாகடைகளைவச்சிருந்தாங்க. .சி. போட்டு, ஷோரூம்வச்சுபிரமாண்டமாயாரும்செய்யலே. அதனாலநமக்குதொடர்பில்லாதஇடம்னுமக்கள்நினைச்சாங்க.

கடுகுலஇருந்துவெங்காயம்வரைக்கும்எல்லாப்பொருளும்அந்தக்கடையிலகிடைக்கணும். அப்போதான்தேடிவருவாங்க. ரசாயனத்திலவிளையுறபொருட்களைவிடஇயற்கைப்பொருட்களோடவிலை 20 சதவீதம்அதிகமாஇருக்கும். அதனாலஇதைவாங்கறமக்கள்வசிக்கிறபகுதிகள்லதான்கடைதொடங்கணும். எல்லாத்தையும்அலசிஒருபுராஜெக்ட்ரெடிபண்ணினேன். கையோடராஜினாமாலெட்டரையும்அனுப்பிட்டேன்!’’ - விளக்குகிறார்தைரியமானமுடிவெடுத்தஅந்தத்தருணத்தை.

முதலில்வயலில்இறங்கிஇயற்கைவிவசாயம்முழுமையாகக்கற்றபிறகேஅடுத்தஅடிஎடுத்துவைத்தார். ‘‘வெளிமாநிலங்களுக்குப்போய்அங்குஇயற்கைவிவசாயம்செய்றவங்களைப்பாத்துபிசினஸ்பேசுனேன். தமிழ்நாட்டுலயும்தேடிப்பிடிச்சுஒப்பந்தம்போட்டேன். சென்னைஎனக்குப்புதுசுங்கிறதாலகல்லூரிநண்பர்கள்அருள்ராஜ், ஜான்ரெண்டுபேரையும்சேத்துக்கிட்டு, கொட்டிவாக்கத்திலமுதல்கடையைத்திறந்தேன். 5 லட்சம்ரூபாமுதலீடு.

வெறும்வறட்டுவியாபாரமாஇல்லாமநிறையபுதுமைகள்செஞ்சோம். இயற்கைதானியங்கள்லஇனிப்புகள்செஞ்சுவாடிக்கையாளர்களுக்குஇலவசமாகொடுத்தோம். பாரம்பரியஅரிசிரகங்கள்லசெய்யப்பட்டஉணவுகளைவச்சுஃபுட்ஃபெஸ்டிவல்நடத்துனோம். பீச்லஸ்டால்போட்டுசாம்பிள்கொடுத்தோம். கஸ்டமர்கள்மொபைல்நம்பரைவாங்கிவச்சுபுதியபொருட்கள்வரும்போதுஎஸ்எம்எஸ்அனுப்பினோம். முடக்கத்தான், முள்ளுமுருங்கைன்னுகிடைக்காதபொருளையெல்லாம்கொண்டுவந்துகொடுத்தோம். ஒரேவருஷத்திலநாங்கஎதிர்பார்த்ததைவிடபெரியவரவேற்பு!’’ - மகிழ்கிறார்ரூசோ.

இப்போதுதனியாக 3 கடைகளைநடத்துகிறார். தமிழ்நாடுமுழுவதுமுள்ளகடைகளுக்குமொத்தசப்ளைசெய்கிறார். நகரத்துவெம்மையைபோக்கிவீடுகள்தோறும்பசுமைபூக்கச்செய்யும்அரியபணியையும்செய்கிறார். கான்க்ரீட்டுக்குத்தப்பிமிஞ்சியிருக்கும்இடங்களிலும்மாடியிலும்இயற்கைமுறைப்படிதோட்டம்அமைத்துத்தருகிறார். விதைகளும்பயிற்சியும்அளிக்கிறார். ஈகோடூரிஸம்என்றபெயரில்பசுமைச்சுற்றுலாஅழைத்துச்செல்கிறார்.

‘‘
இப்போநிக்கநேரமில்லாமஓடிக்கிட்டிருக்கேன். சுதந்திரமா, திருப்தியாவேலைசெய்றேன். தலைமைப்பொறியாளராஆகியிருந்தாஎன்னசம்பாதிப்பேனோ, அதைவிடஅதிகமாசம்பாதிக்கிறேன். மனிதர்களுக்குமட்டுமில்லாமமண்ணுக்கும்சேவைசெய்றதிருப்திஇருக்கு...’’

உள்ளுக்குள்உறைந்துகிடக்கும்உற்சாகத்தைக்கிளறிவிட்டுநிறைவுசெய்கிறார்ரூசோ!

நன்றி :- தினகரன்கட்டுரை Via சத்தியானந்தன்சுப்பிரமணியன்பானுமதி


(from தமிழ்மாணவர்கள்'s page)

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றையதேதியில்அமெரிக்காமுழுமைக்கும்வியப்போடுகவனிக்கப்பட்டுவரும்பெயர்....
இதுவரையாருமேசெய்திராதஓர்அதிசயத்தைசெய்துகாட்டியதன்மூலம்அமெரிக்கபிஸினஸ்உலகமேஇவரைஅண்ணாந்துபார்த்துக் கொண்டிருக்கிறது. இதில்பெருமைக்குரியவிஷயம், இவர்ஒருதமிழர்என்பதே.

அப்படிஎன்னதான்சாதனைசெய்துவிட்டார்இந்தத்தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....

திருச்சியில்உள்ளரீஜினல்என்ஜினீயரிங்காலேஜில் (தற்போதுஎன்..டி.) மெக்கானிக்கல்என்ஜினீயரிங்படித்துமுடித்தவுடன்அமெரிக்காவில்உள்ளஇல்லினாய்ஸ்பல்கலைக்கழகத்தில்நியூக்ளியர்என்ஜினீயரிங்படித்துவிட்டு, அதேபல்கலைக்கழகத்தில்ஆராய்ச்சிசெய்துடாக்டர்பட்டமும்பெற்றார்ஸ்ரீதர். மிகப்பெரியபுத்திசாலியாகஇருந்தஇவரைநாசாஅமைப்புஉடனடியாகவேலைக்குஎடுத்துக்கொண்டது.

அரிசோனாபல்கலைக்கழகத்தில்உள்ளஸ்பேஸ்டெக்னாலஜீஸ்லேபரட்டரியின்இயக்குநராகஅவரைநியமித்தது.
செவ்வாய்க்கிரகத்தில்மனிதன்வாழமுடியுமா? அதற்குத்தேவையானசாத்தியக்கூறுகளைக்கண்டுபிடிப்பதுஎப்படி? என்பதுபற்றிஆராய்ச்சிசெய்வதேஸ்ரீதரின்வேலை. முக்கியமாகசெவ்வாய்க்கிரகத்தில்மனிதன்சுவாசிக்கத்தேவையானஆக்ஸிஜனைதயார்செய்யமுடியுமாஎன்கிறஆராய்ச்சியைமேற்கொண்டார். இந்தஆராய்ச்சியில்மிகப்பெரியவெற்றியும்பெற்றார்.

ஆனால்அமெரிக்கஅரசாங்கமோதிடீரெனஅந்தஆராய்ச்சியைஓரங்கட்டிவிட்டது. என்றாலும்தான்கஷ்டப்பட்டுகண்டுபிடித்தவிஷயத்தைஸ்ரீதர்அப்படியேவிட்டுவிடவில்லை. அந்தஆராய்ச்சியைஅப்படியேரிவர்ஸில்செய்துபார்த்தார்ஸ்ரீதர். அதாவது, ஏதோஒன்றிலிருந்துஆக்ஸிஜனைஉருவாக்கிவெளியேஎடுப்பதற்குப்பதிலாகஅதைஒருஇயந்திரத்துக்குள்அனுப்பி, அதனோடுஇயற்கையாகக்கிடைக்கும்எரிசக்தியைசேர்த்தால்என்னநடக்கிறதுஎன்றுஆராய்ந்துபார்த்தார். அட, என்னஆச்சரியம்! மின்சாரம்தயாராகிவெளியேவந்தது.

இனிஅவரவர்கள்அவரவருக்குத்தேவையானமின்சாரத்தைஇந்தஇயந்திரம்மூலம்தயார்செய்துகொள்ளலாம்என்கிறநிலையைஸ்ரீதர்உருவாக்கிஇருக்கிறார். தான்கண்டுபிடித்தஇந்தத்தொழில்நுட்பத்தைஅமெரிக்காவில்செய்துகாட்டியபோதுஅத்தனைவிஞ்ஞானிகளும்அதிசயித்துப்போனார்கள். ஆனால்இந்தபுதியதொழில்நுட்பத்தைபயன்படுத்தி, வர்த்தகரீதியில்மின்சாரம்தயாரிக்கவேண்டுமெனில்அதற்கானஇயந்திரங்களைஉருவாக்கவேண்டும். இதற்குபெரியஅளவில்பணம்வேண்டும்.

இப்படிப்பட்டதொழில்நுட்பத்தைப்உருவாக்கும்பிஸினஸ்பிளான்களுக்குவென்ச்சர்கேப்பிட்டல்நிறுவனங்கள்தான்பணத்தைமுதலீடுசெய்யும். ஸ்ரீதருக்கும்அப்படிஒருவர்கிடைத்தார். அவர்பெயர், ஜான்டூயர். சிலிக்கன்பள்ளத்தாக்கில்பிரபலமாகஇருக்கும்மிகப்பெரியவென்ச்சர்கேப்பிட்டல்நிறுவனமானகிளீனர்பெர்க்கின்ஸைசேர்ந்தவர்இந்தஜான்டூயர். அமெரிக்காவில்மிகப்பெரும்வெற்றிகண்டநெட்ஸ்கேப், அமேசான், கூகுள்போன்றநிறுவனங்கள்இன்றுபிரம்மாண்டமாகவளர்ந்துநிற்கக்காரணம், ஜான்டூயர்ஆரம்பத்தில்போட்டமுதலீடுதான்.
கூகுள்நிறுவனத்தைஆரம்பிக்கஜான்டூயர்தொடக்கத்தில்போட்டமுதலீடுவெறும் 25 மில்லியன்டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின்தொழில்நுட்பத்தைவர்த்தகரீதியில்செயல்படுத்தஜான்டூயர்போட்டமுதலீடு 100 மில்லியன்டாலர்.

இதுமிகப்பெரும்தொகை. என்றாலும்துணிந்துமுதலீடுசெய்தார்ஜான். காரணம், ஸ்ரீதர்கண்டுபிடித்ததொழில்நுட்பம்சுற்றுச்சூழலுக்குஉகந்தது. பொதுவாகமின்உற்பத்திசெய்யும்போதுசுற்றுச்சூழல்பிரச்னைகள்நிறையவேஎழும். அதுநீர்மின்உற்பத்தியாகஇருந்தாலும்சரி, அனல்மின்உற்பத்தியாகஇருந்தாலும்சரி. எனவேசுற்றுச்சூழலுக்குஎந்தவகையிலும்பங்கம்வராதமின்உற்பத்தித்தொழில்நுட்பத்துக்குமிகப்பெரியவரவேற்புஇருக்கும்என்றுநினைத்தார்அவர். தவிர, ஸ்ரீதரின்தொழில்நுட்பத்தைக்கொண்டுகுறைவானசெலவில்மின்சாரம்தயார்செய்யமுடியும். இந்தபாக்ஸிலிருந்துஉருவாகும்மின்சாரம்குறைந்ததூரத்திலேயேபயன்படுவதால்மின்இழப்புஎன்கிறபேச்சுக்கேஇடமில்லை. இதுமாதிரிபலநல்லவிஷயங்கள்ஸ்ரீதரின்கண்டுபிடிப்பில்இருப்பதைஉணர்ந்ததால்அவர்அவ்வளவுபெரியதொகையைமுதலீடுசெய்தார்.

நல்லவேளையாக, ஜான்டூயரின்எதிர்பார்ப்புபொய்க்கவில்லை. கிட்டத்தட்டஎட்டுஆண்டுகள்கஷ்டப்பட்டுபலரும்உழைத்ததன்விளைவுஇன்று 'ப்ளூம்பாக்ஸ்' என்கிறமின்சாரம்தயாரிக்கும்பாக்ஸ்தயார்செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடிஉயரமுள்ளஇரும்புப்பெட்டிதான்ஸ்ரீதர்உருவாக்கியுள்ளஇயந்திரம். இதற்குஉள்ளேஆக்ஸிஜனையும்இயற்கைஎரிவாயுவையும்செலுத்தினால்அடுத்தநிமிடம்உங்களுக்குத்தேவையானமின்சாரம்தயார். இயற்கைஎரிவாயுவுக்குப்பதிலாகமாட்டுச்சாணவாயுவையும்செலுத்தலாம். அல்லதுசூரியஒளியைக்கூடபயன்படுத்தலாமாம். இந்தபாக்ஸ்களைகட்டடத்துக்குள்ளும்வைத்துக்கொள்ளலாம். வெட்டவெளியிலும்வைத்துக்கொள்ளலாம்என்பதுசிறப்பானவிஷயம்.

உலகம்முழுக்க 2.5 பில்லியன்மக்கள்மின்இணைப்புப்பெறாமல்இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில்ஏதோஒருகாட்டில்இருக்கும்கிராமமக்களுக்குமின்சாரம்கொடுத்தால், அதனால்அரசாங்கத்துக்குஎந்தலாபமும்இல்லைஎன்பதால்அவர்கள்மின்இணைப்புக்கொடுப்பதில்லை. கிராமத்தைவிட்டுவந்தால்மட்டுமேபொருளாதாரரீதியில்முன்னேறமுடியும்என்கிறநிலைஅந்தகிராமமக்களுக்கு. ஆனால்இந்த 'ப்ளூம்பாக்ஸ்' மட்டும்இருந்தால்உலகத்தின்எந்தமூலையிலும்மின்சாரம்தயார்செய்யலாம்'' என்கிறார்ஸ்ரீதர். ஒரு 'ப்ளூம்பாக்ஸ்' உங்களிடம்இருந்தால்இரண்டுவீடுகளுக்குத்தேவையானமின்சாரம்கிடைத்துவிடும். இதேபாக்ஸ்இந்தியாவில்இருந்தால்நான்குமுதல்ஆறுவீடுகளுக்குத்தேவையானமின்சாரம்கிடைத்துவிடும்.

அமெரிக்கவீடுகளில்அதிகமின்சாரம்பயன்படுத்தப்படுவதேஅங்குவீடுகளின்எண்ணிக்கைகுறையக்காரணம். இன்றையதேதியில்அமெரிக்காவின் 20 பெரியநிறுவனங்கள்ஸ்ரீதரின்தொழில்நுட்பத்தைபயன்படுத்திமின்சாரம்தயார்செய்கின்றன. கூகுள்நிறுவனம்தான்முதன்முதலாகஇந்தத்தொழில்நுட்பத்தைவாங்குவதற்கானகான்ட்ராக்ட்டில்கையெழுத்திட்டது. 'ப்ளூபாக்ஸ்' மூலம்கூகுள்உற்பத்திசெய்யும் 400 கிலோவாட்மின்சாரமும்அதன்
ஒருபிரிவுக்கேசரியாகப்போகிறது. வால்மார்ட்நிறுவனமும் 400 கிலோவாட்மின்சாரம்தயாரிக்கும்பாக்ஸைவாங்கிஇருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்காகோலா, அடோப்சிஸ்டம், சான்பிரான்சிஸ்கோஏர்போர்ட்போன்றபலநிறுவனங்களும்இந்தபுதியதொழில்நுட்பத்தைப்பயன்படுத்திமின்சாரம்தயார்செய்கின்றன.
100
கிலோவாட்மின்சாரம்தயார்செய்யும்ஒருபாக்ஸின்விலை 7 முதல் 8 லட்சம்டாலர்! அட, அவ்வளவுபணம்கொடுத்துவாங்கவேண்டுமா? எனநீங்கள்நினைக்கலாம். ஆனால்இந்தத்தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தும் E bay நிறுவனம்கடந்தஆண்டுஸ்ரீதரிடமிருந்துஐந்துபாக்ஸ்களைவாங்கியது. தனக்குத்தேவையான 500 கிலோவாட்மின்சாரத்தைஇந்தபாக்ஸின்மூலமேதயார்செய்துவிடுகிறது. இந்தபாக்ஸ்களைவாங்கியஒன்பதேமாதத்துக்குள் 1 லட்சம்டாலர்வரைமின்கட்டணத்தைசேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும்ஐந்துமுதல்பத்துஆண்டுகளில்அமெரிக்காவின்பலவீடுகளில்இந்த 'ப்ளூம்பாக்ஸ்' இருக்கும். சாதாரணமனிதர்களும்இந்தபாக்ஸைவாங்கிபயன்படுத்துகிறஅளவுக்குஅதன்விலை 3,000 டாலருக்குள்இருக்கும்'' என்கிறார்ஸ்ரீதர். அந்தஅளவுக்குவிலைகுறையுமாஎன்றுகேட்டால், ஒருகாலத்தில்லட்சத்தில்விற்றகம்ப்யூட்டர்இன்றுஆயிரங்களுக்குள்கிடைக்கிறதேஎன்கிறார்கள்ஸ்ரீதரின்ஆதரவாளர்கள். ஸ்ரீதரின்இந்ததொழில்நுட்பம்எதிர்காலத்தில்நிஜமாகும்பட்சத்தில்உலகம்முழுக்கமக்கள்அந்தத்தமிழரின்பெயரைஉச்சரிப்பார்கள்என்பதில்சந்தேகமில்லை                                                      நன்றி முகநூல்

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!