↧
செல்போன் கட்டணம் உயர்வு! நிமிடத்திற்கு இரண்டு ரூபாய்! தட்ஸ் தமிழ் தகவல்!
ஏர்டெல், வோடபோன் செல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை இரு மடங்கு அதிகரித்துள்ளன. ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் என்பது 2 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஐடியா நிறுவனம், ஒரு நொடிக்கு 1.2 பைசா என்று...
View Articleஓல்டு ஜோக்ஸ் பகுதி 6
ஓல்டு ஜோக்ஸ் பகுதி 6 (1 முதல் 7வரை டூ ஓல்டு அதாங்க ரொம்பப்பழசு)1.இதென்ன புதுப்புடவையிலே கிழிசல், ஒட்டு, தையல்? இந்த புடவைக்கு “பிச்சைக்காரி”ன்னு பேர். பிச்சைக்காரி படத்துல ஹீரோயின் கட்டியிருந்த புடவை...
View Articleவிஸ்வரூபம் படத்திற்கு தடை ! தமிழக அரசு அதிரடி!
விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கமல் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள விஸ்வரூபம் படம் விரைவில் திரையரங்குகளில், வெளியாகிறது. டி.டி.எச்., சேவையில், பிப். 2ம் தேதி,...
View Articleபேய்கள் ஓய்வதில்லை! பகுதி 30
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 30உங்கள் ப்ரிய “பிசாசு”முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் அழைத்து வரும் பெண் செல்வி மீது ப்ரவீணா என்ற பேய் பிடித்துள்ளது. ப்ரவீணாவின்கதையை முஸ்லீம் நகர் தர்காவின் பாய்...
View Articleஇவர்கள் உதாரணர்கள்! ஃபேஸ்புக் பகிர்வு!
மாதம் 1 லட்சரூபாய்சம்பளம், வருடத்துக்கு 6 மாதவிடுமுறை, பைசாசெலவில்லாமல்உலகம்சுற்றும்வாய்ப்பு, 3 ஆண்டுகளில்தலைமைப்பொறியாளர்ஆகிமாதம்ரூ.5...
View Articleஸ்டாலின் கனிமொழி எஸ்.எம்.எஸ் ஜோக்!
ஸ்டாலின்கனிமொழிஅழகிரிமுவரும்விமானத்தில்செல்கிறாற்கள்ஸ்டாலின்:-நான்ஒருநுறுரூபாய்கீழப்போடபோரேன்ஒருஆள்சந்தோசபடுவன்கனிமொழி:-நான்இரண்டுஐம்பதுரூபாய்யைகீழப்போடபோரேன்இரண்டுபேர்சந்தோசபடுவாங்கஅழகிரி:-...
View Articleவிஸ்வரூபம் சிக்கல்களுக்கு காரணம் யார்? ரஜினி அறிக்கை! தடைசெய்ய அதிகாரம் இல்லை...
விஸ்வரூபம் படம் சந்திக்கும் பல சிக்கல்களுக்கும் காரணமே, கோடம்பாக்கத்தின் 'புதிய சக்ஸேனா- ஐயப்பன்' என்று வர்ணிக்கப்படும் இருவர்தானாம். இதில் ஒருவர் ஒரு முக்கியமான டிவி நிர்வாகி என்றும், மற்றொருவர்...
View Articleகண்ணா லட்டு தின்ன ஆசையா? கமலின் தவிப்பு! பாப்பா மலர்!
கண்ணா லட்டு தின்ன ஆசையா? கமலின் தவிப்பு! பாப்பா மலர்!“கமல்! கமல்! எழுந்திருடா! மணி ஏழு ஆகப்போவுது! இன்னும் அரை மணி நேரத்துல ஸ்கூல் வேன் வந்திரும்!”“இரும்மா! இன்னும் ஒரு பத்து நிமிஷம் படுத்து தூங்கிட்டு...
View Articleபத்ம விருதுகள் அறிவிப்பு! விருதை நிராகரித்த பின்னணி பாடகி ஜானகி!
பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மயிலானந்தன், நடிகை ஸ்ரீதேவி, டாக்டர் தேவராஜன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திரைப்பட பின்னணி பாடகி...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? கொஞ்சும் தமிழ்!
உங்களின் தமிழ் அறிவு எப்படி?சில தமிழ் சொற்களை இந்த பகுதிகளின் வாயிலாக கடந்த வாரங்களில் அறிந்து கொண்டோம்! இந்த முறை கொஞ்சம் கொஞ்சும் தமிழை பார்ப்போமா? இவை நான் பழைய புத்தகங்களில் படித்து ரசித்தவை! இவை...
View Articleநாங்க பசங்களை கெடுக்கலை! அவங்களாத்தான் கெட்டுப் போறாங்க! துளசி நாயர் காட்டமான...
மணிரத்னம் படங்களே எப்போதும் சர்ச்சைக்கு உரியதுதான். பகல் நிலவு முதல் பம்பாய், தளபதி, இருவர், என கடைசியாக வந்த இராவணன் வரை சர்ச்சைக்குள் சிக்கிய படங்கள்தான். இப்பொழுது அவர் இயக்கி வரும் படம் கடல்....
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்
இரவல்நகை!பாராட்டினார்கள்!நிலா!பயந்துபயப்படுத்துகிறதுபாம்பு!தொங்கிக்கொண்டேஇருக்கிறதுவலிக்கவில்லை!பல்பு!...
View Articleபேய்கள் ஓய்வதில்லை! பகுதி 31
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 31உங்கள் பிரிய “பிசாசு”முன்கதைசுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் அழைத்து வரும் பெண் செல்வியின் உடலில் ப்ரவீணா என்ற பெண்ணின் ஆவி புகுந்து கொள்கிறது. குஹாத்ரி மலை சுவாமியிடம் அது...
View Articleகருணாநிதியை கடுப்பாக்கிய அழகிரி பிறந்தநாள் போஸ்டர்
சென்னை நகர் முழுவதும் மு.க.அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி அவரது ஆதரவாளர் ஒருவர் ஒட்டியிருந்த போஸ்டரைக் கண்டு திமுக தலைவர் கருணாநிதி கடும் கோபம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள்...
View Articleஉறுத்தல்
உறுத்தல் சிறுகதை‘அய்யா” அழைத்தது குரல். வராண்டாவில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்த நான் தலைநிமிர்ந்தேன். “என்ன?” என்றேன் பார்வையால் வணக்கமுங்கய்யா என் பேரு முனுசாமி ஜாதிச்சான்றிதழ்...
View Articleவிஸ்வரூபம் எடுக்கும் "விஸ்வரூபம்!" மீண்டும் தடை வழங்கியது ஹைகோர்ட்!
சென்னை: கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, தனி நீதிபதி வெங்கட்ராமன் அளித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இவ்வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 6ம் தேதி...
View Articleஓல்டு ஜோக்ஸ் பகுதி 7
ஓல்டு ஜோக்ஸ் பகுதி 71.இவனோட அப்பா நம்ம நாட்டுக்காக உயிரையே கொடுத்தவரு.. பெரிய தியாகியா? உஹூம் பெரிய ரவுடி போலீஸே சுட்டுக் கொன்னுட்டாங்க! நிதின்.2.டேய்! உனக்கு...
View Articleசட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர்...
ஒரு முதல்வராக சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே தனது முன்னுரிமை என்றும், தனக்கு நடிகர் கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு ஏதுமில்லை என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.நடிகர் கமல் நடித்துள்ள விஸ்வரூபம்...
View Articleகல்யாண கனவு!
என் ஏழாவது வீட்டில்செவ்வாய் குடிபுகுந்ததால்இன்னும் எனக்கு புகுந்தவீடு கிடைக்கவில்லை!எத்தனையோ ஜாதகங்கள் அலசப்பட்டாலும்அத்தனையும் எனக்கு பாதகமாய்அமைந்துவிட்டது!மங்களன் தானே குடிபுகுந்ததால்எங்கள்...
View Article