$ 0 0 பாவையர் மலர் நவம்பர் மாத இதழில் எனது கவிதை பிரசுரமானது. பிரசுரித்த ஆசிரியர் திருமதி வான்மதி மேடம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பகிர்ந்த தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்!