தமிழ் திரையுலகில் குஷ்பு அன்றே சர்ச்சைக்குரிய நாயகிதான்! நடிக்க வந்த புதிதில் இருந்து பல கிசுகிசுக்களில் வலைய வந்தவர். குமுதம் பத்திரிக்கை கூட இவர் பாலச்சந்தரை மணக்க இருப்பதாக ஏப்ரல் ஃபூல் பண்ணி சர்ச்சைகளில் சிக்கி கொண்டது. அதன் பின்னர் பிரபுவுடனான கிசுகிசுக்கள் களை கட்டின. இறுதியில் சுந்தர் சியை மணந்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சினிமாவில் நடிப்பதை குறைத்து டீவி சீரியல்களில் ஆர்வம் காட்டினார். ஜெயா டீவியின் ஜாக்பாட் இவர் அணிந்து வந்த ஜாக்கெட்டுகளுக்காகவே பார்க்கப் பட்டது. இந்த நிலையில் கற்பு குறித்த சர்ச்சையில் சிக்கி கோர்ட் வரை சென்றார். இதுவரை நல்லாத்தான் போய்கிட்டிருந்தது. இதற்கப்புறம் தான் ஆரம்பித்தது அரசியல் விளையாட்டு.
கோர்ட் வழக்கிலிருந்து தப்பிக்க அப்போதைய ஆளுங்கட்சி திமுகவில் சேர்ந்தார். ஜெயா டீவி இவரை விலக்கியது. ஆளுங்கட்சியின் பிரச்சார பீரங்கியாக வலம் வந்தார். சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று கூட கூறப்பட்டது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் மிக்கவராக இருந்த அவர் வாயில் இப்போது சனி புகுந்து விட்டது போல! விகடனுக்கு அளித்த பேட்டி மூலம் கழக கண்மணிகளின் எதிர்ப்புக்கு ஆளாகி கல்லடி பட்டு வருகிறார்!
கலைச்சேவையோடு இருந்திருந்தால் இந்த கஷ்டங்கள் வேண்டாமே! தனிப்பட்ட முறையில் எனக்கு பிடித்த நடிகைகளில் ஒருவர் இவர்! இவரது அரசியல் செயல் பாடுகள் அவர் மீதிருந்த நன்மதிப்பை கெடுத்து விட்டது. அவர் விகடனுக்கு அளித்த பேட்டி இதோ!
இதோ... அவர்இந்தவாரஆனந்தவிகடனுக்குஅளித்துள்ளபேட்டியின்சிலபகுதிகள்: ஸ்டாலினுக்குத்தலைவர்பதவி, கோபாலபுரத்துக்குள்நுழையத்தடை, விஜயகாந்துடனானகூட்டணி, நாடாளுமன்றத்தேர்தலில்போட்டி, திமுகவில்இருந்துஒதுக்கப்படுகிறாராஎன்றஎல்லாக்கேள்விகளுக்கும்பதில்அளித்தார்குஷ்பு. ''திமுகவுக்குஸ்டாலின்தான்அடுத்ததலைவராவரணும்னுகருணாநிதியேஅறிவித்துவிட்டாரே?'' ''நாமளேஅப்படிஒருமுடிவுக்குவந்துடக்கூடாது. தலைவர்என்னசொல்லியிருக்கார்னா, எனக்குஅப்புறம்சமூகப்பணிகளைத்தளபதிசெயல்படுத்துவார்னுதான். திமுகதலைவரைத்தேர்ந்தெடுக்கதனக்குஒருவாய்ப்புகிடைச்சா, தளபதிதான்அவரோடசாய்ஸ்னுசொல்லியிருக்கார். ஆனா, இறுதிமுடிவைப்பொதுக்குழுதான்எடுக்கும். 'யார்கட்சித்தலைவர்'னுமுடிவுபண்றப்போ, அதைப்பத்திப்பேசுவோம்.'' ''ஆனா, அந்தஅறிவிப்புக்கேஅழகிரிபயங்கரஎதிர்ப்புத்தெரிவிச்சாரே?'' 'நான்இதைஏத்துக்கமாட்டேன்'னுஅழகிரிஅண்ணன்சொன்னாரா? தளபதியோ, அழகிரிஅண்ணனோ, தலைவரோ... யாருமேஅண்ணன், தம்பிக்குள்பிரச்சனைனுசொல்லலையே. வெளியிலசம்பந்தம்இல்லாதவங்கபேசிக்கிறதுக்குப்பதில்சொல்லவேண்டியதுஇல்லை.'' ''சரி... நீங்கஉங்ககருத்தைச்சொல்லுங்க... ஸ்டாலின், அழகிரி, கனிமொழி... திமுகதலைவர்பதவிக்குப்பொருத்தமானவங்கயார்?'' ''திரும்பவும்சொல்றேன்... அதைபொதுக்குழுதான்முடிவுபண்ணும். தலைவர், பேராசிரியர்எல்லாரும்இதுசம்பந்தமாகலந்துபேசிமுடிவுஎடுப்பாங்க. தலைவர்மட்டுமேமுடிவுஎடுத்துட்டதால, அடுத்ததலைவர்தளபதியாதான்இருக்கணும்னுஅவசியம்இல்லை. அதுகட்சியில்யாராகவும்இருக்கலாம். உட்கட்சித்தேர்தல்நடக்கும். எல்லாரும்வாக்களிப்போம். எல்லாம்முறைப்படிநடக்கும். திமுகவில்சின்னச்சின்னப்பதவிகளுக்குக்கூடஉட்கட்சித்தேர்தல்மூலம்தான்ஆட்களைநியமிப்பாங்க. ஆனா, என்வழிதலைவர்வழிதான்!'' ''அதான் 'எனக்குப்பிறகுஸ்டாலின்'தான்னுதிமுகதலைவர்கருணாநிதியேசொல்லிட்டாரே?'' ''எல்லார்விருப்பப்படிதான்தலைவர்தேர்ந்துஎடுக்கப்படுவார்னுதலைவரேசொல்லியிருக்கார். கட்சியிலஅடிமட்டத்தொண்டனாஇருப்பவங்களுக்குக்கூடதலைவரைத்தேர்ந்தெடுக்கஉரிமைஇருக்கு. தலைவர்முடிவுஎடுத்துட்டாரேனுயாரையும்தேர்ந்தெடுக்கமுடியாது. கட்சியின்நலனுக்குயார்பொருத்தமாஇருப்பாங்களோ, அவங்களைஉட்கட்சித்தேர்தல்நடத்தித்தேர்ந்தெடுப்பாங்க.'' ''சமீபகாலமாதிமுகவில்இருந்துஉங்களைஒதுக்கிவெச்சிருக்காங்கன்னுசொல்றாங்களே?'' ''சம்பந்தம்இல்லாமயாரோபேசுறபேச்சுக்குஎல்லாம்நான்ஏன்பதில்சொல்லணும்? இந்தப்பேச்சுஎப்படிவந்திருக்கும்னுநான்சொல்லவா? திமுகவின்வீரவணக்கநாள்கூட்டத்தில்நான்கலந்துக்கலை. அன்னிக்குஎங்கவீட்லமுக்கியமானவிசேஷம்ஒண்ணுஇருந்துச்சு. இந்தவிஷயத்தைத்தலைவர்கிட்டயும்தளபதிகிட்டயும்நேர்லயேசொல்லிட்டுவந்துட்டேன். உலகத்துக்கேதெரியும்... எனக்குக்கட்சி, சினிமாவைவிடக்குடும்பம்தான்முக்கியம்னு. அன்னிக்குஎன்பொண்ணுக்குஒருவிசேஷம். அதனால, அந்தக்கூட்டத்தில்நான்கலந்துக்கலை. இதைமட்டுமேவெச்சுஎன்னைக்கட்சியிலஒதுக்கிட்டாங்கன்னுசொன்னா, அதைஏத்துக்கவேமுடியாது. முன்னாடிவள்ளுவர்கோட்டத்துலமின்வெட்டுக்குஎதிராநடந்தகண்டனஆர்ப்பாட்டத்துலதலைவர்முன்னிலையில்பேசினப்ப, சிறப்புமுக்கியத்துவம்கொடுக்குறாங்கன்னுபேசுனாங்க. இப்ப, ஒரேஒருகூட்டத்துக்குப்போகாததால், ஒதுக்கிவெச்சுட்டாங்கன்னுசொல்றாங்க. குட்ஜோக்!'' ''நீங்ககோபாலபுரத்துக்கேவரக்கூடாதுனுஆர்டர்போட்டிருக்கறதா...'' (கேள்விமுடிவதற்குள்ளாகவே) ''இதுக்கெல்லாம்விளக்கம்கொடுக்கஎனக்குநேரம்இல்லை.'' ''நாடாளுமன்றத்தேர்தலுக்காகவிஜயகாந்த்திமுககூட்டணிக்குவரப்போறதாபேச்சுஅடிபடுதே?'' ''எதிர்காலத்துலநடக்கப்போறதைப்பத்திஇப்பவேஏன்பேசணும்? வரட்டும். அப்புறம்பார்க்கலாம். தலைவரோ, விஜயகாந்தோஅதிகாரப்பூர்வமாஅறிவிக்கிறவரைபொறுமையாஇருப்போம். விஜயகாந்துடனானகூட்டணிபத்திதளபதிஎதுவுமேபேசலை. ஜனநாயகரீதியாகஎதிர்க்கட்சித்தலைவருக்குத்துணையாஇருப்போம்னுமட்டும்தான்சொன்னார்.'' ''நாடாளுமன்றத்தேர்தலில்நீங்கபோட்டியிடுவீங்களா?'' ''தெரியலையே! இன்னும்ஒன்றரைவருஷம்இருக்கே. கட்சித்தலைமைதான்இதைமுடிவுபண்ணணும். ஒருவேளைநான்போட்டியிடலைன்னா, 'குஷ்புகேட்டாங்க... ஆனா, தலைமைமறுத்திடுச்சு'னுஎழுதுவாங்க. போனசட்டமன்றத்தேர்தல்சமயமேஎல்லாமேபார்த்துட்டேன். சேலம், ஆயிரம்விளக்குனுபலதொகுதிகளில்நான்போட்டியிடப்போறதாச்சொன்னாங்க. நான்தேர்தல்லநிக்கணும்னுகட்சியில்சேரலை. யாருக்குஎன்னபொறுப்புகொடுத்தாசரியாஇருக்கும்னுஅவங்களுக்குத்தெரியும்.'' ''உட்கட்சிப்பூசல்பழிவாங்கும்கொலைகளில்முடியும்விபரீதப்போக்குதிமுகவில்அதிகரிச்சுட்டேஇருக்கே?'' ''சும்மா... பரபரப்புக்காகஅப்படிவர்றசெய்திகள்உண்மைஆகிடாது. ஒன்ப்ளஸ்ஒன்... பதினொண்ணுனுஎழுதுவாங்க. ஆனா, எனக்குஒன்ப்ளஸ்ஒன்ரெண்டுனுநல்லாவேதெரியும். உட்கட்சிப்பிரச்னைஏன்வருது? திமுகஜனநாயகரீதியில்செயல்படும்கட்சி. மத்தஇடங்களில்கட்சித்தலைமைக்குப்பயந்துகிட்டேசெயல்படவேண்டியகட்டாயம். ஜனநாயகமரபுகளைக்கடைப்பிடிக்கிறதால, உங்களுக்குஅப்படித்தெரியுது. இதைவிடஅதிகமானஉட்கட்சிப்பூசல்கள்மத்தகட்சிகளில்இருக்கும். ஆனா, அதெல்லாம்வெளியேதெரியாது. ஏன்னாபயம்! இன்னொருவிஷயம், உட்கட்சிப்பூசல்கள்ஒருகட்சியின்வளர்ச்சிக்குமைனஸ்கிடையாது. ஒருகுடும்பமாசெயல்படும்போது, அதுலஇருக்கிறவங்கதங்களோடவருத்தங்கள், கோபங்களைஉள்ளேயேவெச்சுட்டுஇருக்கிறதுநல்லதுஇல்லையே. ஓப்பனாப்பேசினாத்தானேபிரச்னைக்குஒருமுடிவுவரும்.'' இவ்வாறுபேட்டியளித்துள்ளகுஷ்பு, விஸ்வரூபம்படவிவகாரத்தில்முதல்வர்ஜெயலலிதாவையும்தாக்கியுள்ளார்.
நன்றி: தட்ஸ் தமிழ் , ஆனந்த விகடன்.
நன்றி: தட்ஸ் தமிழ் , ஆனந்த விகடன்.