↧
நீங்க விமானத்துல பறக்கறவரா? அப்ப இதை கட்டாயம் படிங்க!
க்ரீட்: நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த விமானியை காக்பிட் அறையில் பூட்டி விட்டு வெளியே வந்த துணை விமானி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர்...
View Articleபேய்கள் ஓய்வதில்லை! பகுதி 32
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 32உங்கள் ப்ரிய “பிசாசு”முந்தைய பகுதிகளுக்கான லிங்க்: முந்தைய பகுதிகளுக்கான லிங்க்: http://thalirssb.blogspot.in/2012/06/blog-post_3637.html பகுதி...
View Articleமுன்னேறிச் செல்! பாப்பாமலர்
முன்னேறிச் செல்! பாப்பாமலர்{ராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகளில் இருந்து தழுவல்}ஒரு ஊரில் விறகு வெட்டி ஒருவன் இருந்தான். அவன் தினமும் அதிகாலை காட்டுக்குச்சென்று விறகுகளை வெட்டி சேமித்துக் கொண்டு வந்து அதை...
View Articleமகேந்திரன் என்னும் மாமனிதர்!
முன்பெல்லாம் தெருவோரங்களில் குப்பைகள்தான் கிடக்கும். ஆனால் இப்போதோ பிறந்த குழந்தைகளும், நடமாட முடியாத வயதானவர்களும் கூட குப்பை கூளங்கள் நடுவே மக்கியபடி கிடக்கின்றனர்.கிடக்கின்றனர் என்பது கொஞ்சம்...
View Articleஇந்தியாவின் ஜெயசூர்யா திருஷ் காமினி!
உலக கோப்பையில் சதமடித்த முதல் இந்தியப் பெண் திருஷ் காமினி முருகேசன்!திருஷ் காமினி! இதுதான் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர். சென்னை வைஷ்ணவா கல்லூரி மாணவியான இவர் தனது ஒன்பதாவது வயது...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 7 இம்மி அளவு எவ்வளவு தெரியுமா?
உங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 7வணக்கம் வாசகர்களே ! சென்ற வாரம் சில சுவையான சிலேடைகளை பார்த்தோம்! தமிழ் அத்தனை சுவையானது. உங்களுக்கு ஒன்று இரண்டு எண்ணத்தெரியுமா? என்ன இப்படி கேட்கீறீர்கள் நான்...
View Articleபவர்ஸ்டாரை கழற்றிவிட்ட சந்தானம்! சினிமா நொறுக்ஸ்!
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கலாய்க்க வேண்டும் என்ற ஆசையில் பவர்ஸ்டாரை களமிறங்கினார் சந்தானம். பவர்ஸ்டாரை எப்படியெல்லாம் திட்டி தீர்க்க மனதளவில் ஆசைப்பட்டாரோ அந்த அளவுக்கு படம் முழுக்க அவரை செம...
View Articleஒத்திப்போடுவதை ஒத்திப்போடு! கவிதை
ஒத்திப்போடுவதை கொஞ்சம் நீஒத்திப்போடு சகோதரா!அப்புறம் பார்க்கலாம் என்பதை தூக்கி தூரப் போடு!நாளை நாளை எனநாளை தள்ளிடாதே!பிறகு என்பதை உன் அகராதியில்விலக்கு!வேளை வரட்டும் என வந்த வேலைகளை...
View Articleவிஸ்வரூபம் ஏழாம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ்!
பல்வேறு தடைகளைத் தாண்டி கமல் நடித்த விஸ்வரூபம் வரும் 7ம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இத்தகவலை நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.நடிகர் கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் கடந்த...
View Articleபேய்கள் ஓய்வதில்லை! பகுதி 33
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 33உங்கள் ப்ரிய “பிசாசு”முன்கதைசுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் அழைத்து வரும் பெண் செல்வியின் மீது ப்ரவிணா என்னும் பெண் ஆவி புகுந்து கொள்கிறது. அது தன்னை நாசப்படுத்தியவர்களை...
View Articleகமலின் புதிய படத்தின் பெயர் மூ ! விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகம்!
விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து கமல் அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு மூ என்று பெயர் வைத்திருப்பதாகவும், இதில் கமல் மூன்று வேடத்தில் நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கமலின் விஸ்வரூபம்...
View Articleபுகைப்பட ஹைக்கூ 2
புகைப்பட ஹைக்கூ 2நிழல் விழுந்ததும்விரிசல் விட்டதுபூமி!எலும்புக் கூடு!இலையில்லாதமரம்!மையில்லாமல்மரம் தீட்டியதுஓவியம்!கோடைக்கு குடை தரரெடியானது மரம்!கிளைத்திருந்தும்...
View Articleநாக்குக் கடி நாராயணனும் வைகை கரை வாத்தும்!
விழாக்களில், முதல்வர் ஜெயலலிதா பேசினால், அதில் ஒரு குட்டிக்கதை, தவறாமல் இடம்பெற்று விடும். சட்டசபையில் பேசும்போதும், குட்டிக் கதைகளை கூறுவார். கதையின் மூலம், கருத்தை விளக்கினால், அது மக்களை கவரும்...
View Articleபுகைப்பட ஹைக்கூ! 3
புகைப்பட ஹைக்கூ! 3கொடுத்து சிவந்ததுசூரியன்!காதலன் விடை பெறுகையில்கறுத்துப் போனதுபூமி!கனிந்த பழம்கடலில் விழுந்தது!மை படர்ந்ததும்மறைந்து போனதுஒளி! ஓடிய பகலைதுரத்திப் பிடித்ததுஇருட்டு!...
View Articleஸ்டாலின் தலைவராகலாமா? குஷ்புவின் சர்ச்சைப் பேட்டி!
தமிழ் திரையுலகில் குஷ்பு அன்றே சர்ச்சைக்குரிய நாயகிதான்! நடிக்க வந்த புதிதில் இருந்து பல கிசுகிசுக்களில் வலைய வந்தவர். குமுதம் பத்திரிக்கை கூட இவர் பாலச்சந்தரை மணக்க இருப்பதாக ஏப்ரல் ஃபூல் பண்ணி...
View Articleபுகைப்பட ஹைக்கூ 4
புகைப்பட ஹைக்கூ 4 விற்பனைக்கு வந்தன பிள்ளையின்வண்ண கனவுகள்! வண்டி பாரம் தெரிவதில்லை! மறைத்து நிற்குது குடும்ப பாரம்! விற்க விற்க குறைகிறது சுமை! குடங்களின் அணிவகுப்புகொண்டுவருது தண்ணீர்...
View Articleபுகைப்பட ஹைக்கூ 5
பாசம்அதிகமானால்தெரிவதில்லை பாரம்!சுமைகள்சுகமானால்வீதியும் சொர்கம்!தோளிலேசுமையிருந்தாலும்தொழிலிலேபிழையில்லை!தோல் தைத்தாலும்தோள் வலிக்கவில்லை!பாசம்!வேஷமில்லை!வேடிக்கையல்ல!பாசம்! டிஸ்கி} சொந்த வேலையாக...
View Articleபுகைப்பட ஹைக்கூ 6
உயரத்தில் இருந்தாலும்உயரவில்லை வாழ்க்கைத்தரம்!கழிகள் நடுவேதள்ளாடுகிறதுகழைக்கூத்தாடிகளின் வாழ்க்கை! தலையில் சுமையிருந்தாலும்தடம் மாறுவதில்லைநாங்கள்!கழிகள்விழிகள் ஆயினகழைக்கூத்தாடிக்கு!காட்சிப்...
View Articleகாதல் அவஸ்தை 3
காதல் அவஸ்தை 3சுவாசமே!உன் சுவாசத்தில் என் வாசம்!என் சுவாசத்தில்உந்தன் வாசம்!உன்னுள்ளே உயிராக நுழைகையில்குளுமை!உன்னை விட்டு பிரிகையில்தகிக்கும் வெம்மை!பனி கிரணிக்கும் சூரியனாய்...
View Articleபுகைப்பட ஹைக்கூ 7
புகைப்பட ஹைக்கூ 7ஏர் பிடித்த கரங்கள்எந்திரம் பிடிக்கின்றன!கால மாற்றம்!காணாமல் போனதுகாளைகள் மட்டுமல்ல!உழவனின் எதிர்காலமும்!விதைப்பதுவிதையல்லநம்பிக்கை!மாற்றங்கள் வந்தாலும்மாறவில்லை!உழவன்!எந்திரங்கள்...
View Article