ஆடிமுதல்வெள்ளி!
அம்பாள்தரிசனம்.
நத்தம். ஸ்ரீஆனந்தவல்லி:
சென்னைசெங்குன்றம்அடுத்தபஞ்சேஷ்டியில்இருந்து 3 கி,மீதொலைவில்அமைந்துள்ளது. நத்தம்ஸ்ரீதிருவாலீஸ்வர்ர்ஆலயம். இங்குதெற்குமுகமாகஅமர்ந்துநம்வாழ்வின்சோதனைகளைபோக்கிசாதனைகளைபடைக்கச்செய்துஅருள்பாலிக்கின்றாள்ஸ்ரீஆன்ந்தவல்லிஅம்பிகை. சிறியஉருவம், பெரியகருணைஉள்ளம்கொண்டவளாகஅபயவரதஹஸ்தமுடம்பாசஅங்குசம்ஏந்திமுக்கண்நாயகியாய்காலில்சதங்கைஅணிந்துஸ்ரீஆனந்தவல்லியாகஅருள்பாலிக்கும்அம்பிகையைவெள்ளிக்கிழமைகளில்தேன்அபிஷேகம்செய்துசஹஸ்ரநாமஅர்ச்சனைசெய்துவழிபடகலைகளில்சிறக்கலாம்என்பதுஐதீகம்.
பெரியபாளையம்ஸ்ரீபவானிஅம்மன்.
சென்னையிலிருந்துஊத்துக்கோட்டைசெல்லும்வழியில்அன்னைஸ்ரீமாரியம்பிகைஸ்ரீபெரியபாளையத்துஅம்மனாகசுயம்புவாகஅவதரித்துஅருள்பாலித்துவருகின்றாள். ஆடிமாதநாயகியானபெரியபாளையத்துஅம்மனுக்குஆடிமாதம்முதல்ஞாயிற்றுக்கிழமைதுவங்கி 10 வாரங்கள்திருவிழாநடைபெறுவதுசிறப்பு. அம்மைநோயைகுணப்படுத்திஅருளும்மாரியம்பிகையின்கருணைமிகச்சிறப்பு.
செம்புலிவரம்ஸ்ரீசெங்காளம்மன்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம்
அருகே அமைந்துள்ளது, செம்புலிவரம் என்ற கிராமம். இங்குள்ள செங்காளம்மன் கோவில்
சிறப்புமிகு ஆலயங்களில் ஒன்றாக பக்தர்களால்
போற்றப்படுகிறது. கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் அமைந்த இந்தப் பகுதி முன் காலத்தில், செம்புலிவனம் என்ற அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்துள்ளது. சோழமண்டலத்தில் இருந்து
வடநாட்டிற்கு படையெடுத்துச் சென்ற சோழ மன்னன் ஒருவன், இந்த பகுதிக்கு வந்தபோது தன் படைகளுடன் இரவு நேரத்தில் தங்கினான்.அப்போது செம்புலிகள்வாழும்வனத்திற்குவந்துவிட்டீர்கள். தாயானஉன்னையும்உன்படைகளையும்காப்பேன்.என்றுஅசரீரிகேட்டது. அம்பிகையும்வில்லும்வாளும்ஏந்திஒளிவெள்ளத்தில்காட்சிஅளித்தாள். அந்தஒளிவெள்ளத்தில்புலிகள்பயந்துஓட மன்னன் அம்பிகையைபணிந்துஅவள்குடியிருக்கஓர்ஆலயம்எழுப்பினான். இவ்வாலயத்தில்குடிகொண்டிருக்கும்செங்காளம்மன் சங்கில்இருந்துதோன்றியதால்சங்காத்தம்மன்என்றும்அழைக்கப்பட்டுதற்போதுசெங்காளம்மன்என்றுஅழைக்கப்படுகிறார்.புதியதாக வாகனம் வாங்குபவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து பூஜை செய்த பின்னரே, வாகனத்தை ஓட்டுகின்றனா். இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும், எந்த விபத்தும் ஏற்படாமல் இருக்க இந்த அன்னையிடம் வேண்டிச் செல்கின்றனர்
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரிஆலயம், எருமைவெட்டிப்பாளையம்.
சென்னை– காரனோடையில்இருந்து 6 கி.மீதொலைவில்அமைந்துள்ளது. எருமைவெட்டிப்பாளையம். இங்குகுசஸ்தலைநதிக்கரையோரம்எழிலுறஅமைந்துள்ளது. அங்காளபரமேஸ்வரிஆலயம். சுற்றுவட்டாரமக்களின்குலதெய்வமாககாளிஸ்வரூபத்தில்அம்பாள்எட்டுகரங்களுடன்மகிஷனைவதம்செய்தகோலத்தில்அருள்பாலிக்கின்றாள். ஆடிமாதத்தில்மட்டுமல்லஒவ்வொருஞாயிற்றுக்கிழமையும்இவ்வாலயத்தில்பொங்கல்வைத்துவழிபாடுசெய்துவருகின்றனர்சுற்றுப்புறமக்கள். தேவிஇங்குமகிஷனைவென்றதால்எருமைவெட்டிப்பாளையம்என்றுஊர்வழங்கப்படுகிறது. மாசிமாதம்அமாவாசையில்நடைபெறும்மசானக்கொள்ளைநிகழ்வுஇங்குபிரசித்தமாகும்.
செங்குன்றம்வீரகாளியம்மன்.
செங்குன்றம்பைபாஸ்சாலையில்அமைந்துள்ளதுவீரகாளியம்மன்ஆலயம். மிகவும்சிறப்புவாய்ந்தஆலயம். வீரகாளியம்மன்இங்குஅருள்பாலித்துபக்தர்களின்மனக்குறைபோக்குகின்றார். கிரகதோஷம், பில்லிசூனியம், ஏவல்போன்றவற்றால்பாதிக்கப்பட்டவர்கள்இந்தஅம்மனைவழிபாடுசெய்துகுறைகளையப்படுகின்றனர். ஆண்டுதோறும்பங்குனிமாத்த்தில்பவுர்ணமிதினத்தில்தீமிதிதிருவிழாவெகுவிமரிசையாகக்கொண்டாடப்படுகிறது
சப்தகன்னியர்கோயில்சிறுவாபுரி.
சிறுவாபுரிமுருகன்கோயில்செல்லும்வழியில்குளக்கரையில்சிறுஆலயத்தில்எழுந்தருளிஅருள்பாலிக்கின்றனர்சப்தகன்னியர்.
தமிழ்மரபில்கன்னியம்மன்வழிபாடுமிகவும்சிறப்புவாய்ந்தது.கன்னிகாபரமேஸ்வரியானஅம்பிகைஏழுவடிவங்களில்இங்குஅருள்பாலிக்கின்றார். இந்தகிராமத்தின்கிராமதேவியாகவும்இவ்வாலயம்அமைந்துள்ளது.
துர்க்கைஅம்மன்ஆலயம்- சிறுவாபுரி.
சிறுவாபுரிமுருகன்ஆலயத்தில்வாகன்ங்கள்நிறுத்துமிடம்அருகேஒருசிறுகோயிலில்அருள்பாலிக்கின்றாள்தேவிதுர்க்கா.
முருகரைவழிபடும்முன்இந்ததுர்கையைவழிபட்டுசெல்வதுமரபாககருதப்படுகின்றது. இராமரின்பிள்ளைகளானலவகுசர்கள்இந்தஅம்மனைவழிபாடுசெய்தேஇராமரைஎதிர்த்துபோரிட்டதாகச்சொல்லப்படுகிறது.
கீழ்மேனி ராஜராஜேஸ்வரிஆலயம்:
சென்னை– கும்மிடிபூண்டிவழியில்சிறுவாபுரிசெல்லும்வழியில்அமைந்திருக்கிறதுகீழ்மேனிகிராமம். இங்குதேவிலலிதாபரமேஸ்வரிபிரம்மாண்டமாய்ஸ்ரீராஜராஜேஸ்வரியாகஎழுந்தருளிஅருள்பாலிக்கின்றாள். அபயவரதஹஸ்தமுடன்முக்கண்நாயகியாகசிம்மாசனத்தில்கரும்புடன்அமர்ந்துஅருளும்இறைவியைவழிபடவாழ்வில்இன்பங்கள்வந்துசேரும்.