↧
ரன் எக்ஸ்பிரஸ் மிதாலி ராஜ்- பகுதி 5
ரன்எக்ஸ்பிரஸ்மிதாலிராஜ்- பகுதி 5 இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடையாளமாகிவிட்டார் 38 வயதான மிதாலி என்றால் மாற்றுக் கருத்தில்லை. எப்படி ஆண்களுக்கு கபில்தேவ்வும், கவாஸ்கரும், சச்சினும், தோனியும்,...
View Articleபசி!
“இதெல்லாம்ஒருபொழப்பா?” என்றுயாரும்எங்களைகேள்விகேட்கப்போவதில்லைதான்! ஆனாலும்எங்கள்பொழப்பைநினைக்கையில்எங்களுக்கேவெட்கமாத்தான்இருக்கிறது!””யாரும்எங்களைவரவேற்றுபூச்செண்டுகொடுக்காவிட்டால்கூடப்பரவாயில்லை!...
View Articleஉறங்காத உண்மைகள்!
உறங்காதஉண்மைகள்!பொன்னேரியின்பஜார்வீதியின்இறுதியில்அமைந்திருந்தஅந்தமேன்சனில்பரபரப்புக்கூடியிருந்தது. காரணம்அங்குநிகழ்ந்துவிட்டஓர்மரணம். வாசலில்கூடியிருந்தகூட்டத்தைவிலக்கிக்கொண்டுபோலீஸ்உள்ளேநுழைந்தது....
View Articleநாகினி- சிறுகதை
நாகினி! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. (திரு கணேஷ்பாலா ஓவியக்கதைப் போட்டி சீசன் 6க்கு எழுதிய கதை)ஒருவாரமாய்உட்கார்ந்துமேட்ரிமோனியல்தளங்களில்வந்திருந்தஜாதகங்களைஅலசிக்கொண்டிருந்தான்சதீஷ்....
View Articleமன்னித்துவிடு மணிமொழி!
மன்னித்துவிடு மணிமொழி!அவன் அப்படி செய்வான் என்று கொஞ்சம் கூட மணிமொழி நினைத்துக்கூட பார்க்கவில்லை! பரபரவென உள்ளே வந்த்தும் யார் இருக்கிறார்கள் என்ன ஏது என்று ஒன்றைக்கூட பார்க்கவில்லை! என்னை...
View Articleஒரு வரிக் கதைகள்!
பூமி!அதோதெரியுதுபார்பூமி! அங்கேதான்நம்மமுன்னோர்கள்வசித்துவந்தார்கள்என்றுகுழந்தைக்குகதைசொல்லிநிலாவில்சோறுட்டிக்கொண்டிருந்தாள்கி.பி.2200ல்தாய். லீவ்எப்ப?”கொரானாமுதல்அலை, ரெண்டாவதுஅலைக்குலீவ்விட்டாங்களே!...
View Articleதொட்டால் விடாது! சிறுகதை
தொட்டால்விடாது! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. கல்யாணவீட்டின்சந்தோஷக்களைபரவிஇழுந்த்துவீடுமுழுவதும். புதுமாப்பிள்ளைஅசோக்கும்அவன்மனைவிஆனந்தியையும்உறவுகள்சுற்றிஅமர்ந்துகலாய்த்துக்கொண்டிருந்தனர்....
View Articleகாணாமல் போன கேமரா! சிறுவர் கதை
காணாமல்போனகேமரா! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. அடர்ந்துவளர்ந்திருந்த அந்தக்காடுமனிதர்களின்கண்படாமல்செழிப்பாகவளர்ந்துஇருந்தது. காட்டில்கரடிக்கூட்டமும் குரங்கு கூட்டமும்மைனாஒன்றும்நட்பாகஇருந்தது....
View Articleமாறுவேடம்! தினமலர் பெண்கள் மலரில் வெளியான ஒருபக்க கதை
மாறுவேடம். நத்தம்.எஸ். சுரேஷ்பாபு"என்னங்க இன்னிக்கு ஸ்கூல்ல நடக்கிற மாறுவேடப் போட்டியிலே நம்ம குழந்தைஙக கலந்துக்கிறாங்க சாயந்திரம் ஸ்கூலாண்ட வந்திறங்க!" லட்சுமி சொல்லவும் கோபமாய் கத்தினார்...
View Articleபடித்ததில் பிடித்தது- பகிர்வு
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்ற கவலையா? இதைப் படியுங்கள்!!!! நமக்கு சோதனைகள், கஷ்டங்கள், துன்பங்கள் வந்தால் கடவுளிடம் நாம் கேட்பது "ஏன் எனக்கு மட்டும் இப்படி செய்கிறாய்?"இந்த கேள்விக்கு ஒரு...
View Articleசிரிச்சுக்கிட்டே இருங்க! ஜோக்ஸ்! பகுதி 1
சிரிச்சுக்கிட்டே இருங்க! ஜோக்ஸ்! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. 1. ”அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி தலைவர் ஈட்டிக்காரனுக்குப் பயந்துகிட்டு இருந்தார்!””இப்போ..?””ஈ.டி” காரங்களுக்குப் பயந்துகிட்டு...
View Articleஆடி முதல் வெள்ளி! அம்பாள் தரிசனம்.
ஆடிமுதல்வெள்ளி! அம்பாள்தரிசனம். நத்தம். ஸ்ரீஆனந்தவல்லி: சென்னைசெங்குன்றம்அடுத்தபஞ்சேஷ்டியில்இருந்து 3 கி,மீதொலைவில்அமைந்துள்ளது. நத்தம்ஸ்ரீதிருவாலீஸ்வர்ர்ஆலயம்....
View Articleவாய்சவடால் வானமலை! பாப்பாமலர்! சிறுவர்கதை!
வாய்சவடால் வானமலை! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.முன்னொரு காலத்தில் கோணங்கிப் பட்டினம் என்றொரு தேசம் இருந்தது. அந்த தேசத்திலே இரண்டு வாலிபர்கள் வசித்து வந்தனர். முதலாமவன் வாய்சவடால் வானமலை. அவன் எல்லா...
View Articleசானியா மிர்ஸாவை லவ்விய சந்தானம்! (கலகல கதை)
வாழ்க்கையில் சில கேரக்டர்கள் சுவாரஸ்யம்! எது நடந்தாலும் ஓக்கே! நான் இப்படித்தான் இருப்பேன்! என் வாழ்க்கை என்னுடையது நான் இப்படித்தான் வாழ்வேன் என்று வாழ்வது ஒருவகை! இந்த வகையினரின் நடத்தை பிறரை...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
சுற்றிக்கொண்டே இருக்கிறதுயாராவது நிறுத்தும் வரைமின்விசிறிவிளக்கு வெளிச்சம்காட்டிக்கொடுக்கிறதுஇரை தேடும் பல்லிவிடாத மழைதுரத்திக்கொண்டே இருக்கிறதுவீட்டு நினைவுகள்கோயில் முழுக்க பக்தர்கள்காலியாக...
View Articleமின்சாரக் கன்னி”
”மின்சாரக் கன்னி” நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. “சில பெண்கள் அழகாகத்தான் இருக்கிறார்கள்; அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள் ஏன் எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள் அவர்களில்...
View Article