Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

மாமனாரின் அன்புப் பரிசு! முகநூலில் ரசித்தவை!

$
0
0
 ரொம்ப ஓவரா வளைஞ்சிடுச்சோ?

சைக்கிள்போட்டிஒன்றுஅறிவிக்கப்பட்டுஇருந்தது. ஒரேஒருகால்உடையஒருவரும்தன்பெயரைபோட்டியில்பதிவுசெய்தார். 

அருகில்இருந்தவர்கள் ''வெகுதூரம்சைக்கிளில்செல்லவேண்டும். அப்போதுகால்களைத்துப்போகுமேபரவாயில்லையா?'' என்றனர். 

அதற்குஅவர் ''உங்களுக்குசைக்கிள்ஓட்டும்போதுஇரண்டுகால்களும்வலிக்கும். ஆனால், எனக்குஒருகால்தான்வலிக்கும்'' என்றார்புன்சிரிப்புடன்.

#
தன்பலவீனங்களையும்பலமாகமாற்றத்தெரிந்தவனேவெற்றியாளன்.

ஒருஜெர்மானியர் ,ஒருபாகிஸ்தானியர்,ஒருஇந்தியர்மூவர்குடித்தகுற்றத்துக்காகக்கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களுக்குமுப்பதுகசையடிஅளிக்கஉத்தரவிடப்பட்டது. ஆனால்அதற்குமுன்அவர்கள்வேண்டுவதுஒன்றுசெய்யப்படும்எனச்சொல்லப்பட்டது.

ஜெர்மானியன்தன்முதுகில்ஒருதலையணைகட்டச்சொல்லிக்கேட்டான்.பத்துஅடியில்தலையணைகிழிந்துஅவன்பலமானகாயத்துக்குஆளானான்.
பாகிஸ்தானிதன்முதுகில்இருதலையணைகட்டச்சொன்னான்;

பதினைந்துஅடியில்தலையணைபிய்ந்துஅவன்முதுகுபிளந்தது.

மூன்றாவதுஇந்தியன்.,

ஷேக்சொன்னார்எனக்குஇந்தியர்களைப்பிடிக்கும். எனவேநீஇரண்டுவேண்டியவைகேட்கலாம்

இந்தியன்கேட்டான்எனக்கு 30க்குப்பதில் 50 கசையடிவேண்டும்

ஷேக்அவன்தைரியத்தைஎண்ணிவியந்தார்..”அடுத்தது”…

இந்தப்பாகிஸ்தான்காரரைஎன்முதுகில்கட்டுங்கள்!”

இதுஎப்புடிஇருக்கு?!

ஒருபணக்காரமாமியாருக்கு 3 மருமகன்கள். அதில்கடைசிமருமகன்நம்மநாராயணாசாமி.

அவளுக்குதன்மருமகனெல்லாம்தன்மேலஎவ்வளவுஅன்பாஇருக்காங்கன்னுதெரிஞ்சிக்கஆசையாஇருந்தது.

ஒருநாள்மூத்தமருமகனைஅழைச்சுக்கிட்டுபடகுப்பிரயாணம்போனாள். நடுவழியிலேதண்ணிக்குள்ளேதற்செயலாவிழுந்ததுபோலவிழ, மருமகன்பாய்ஞ்சுகாப்பாத்திட்டாரு.

மறுநாள்அவர்வீட்டுவாசல்லேஒருபுத்தம்புதுமாருதிகார்நின்னுட்டுருந்தது.

அதன்கண்ணாடியில்ஒருஅட்டைஒட்டப்பட்டிருந்தது.

"
மாமியாரின்அன்புப்பரிசு.."

ரெண்டாவதுமருமகனுக்கும்இந்தசோதனைநடந்தது.

அவரும்ஒருமாருதிகார்வென்றார்.

"
மாமியாரின்அன்புப்பரிசாக.."

மூன்றாவதுநம்மநாராயணாசாமிக்கும்இந்தசோதனைநடந்தது.

அவர்கடைசிவரைகாப்பாத்தவேஇல்ல.. 

மாமியார்கடைசியாபரிதாபமா "'லுக்கு" விட்டப்பநாராயணாசாமிசொன்னார்,

"
போய்த்தொலை..எனக்குகார்வேணாம்.. சாவுறவரைக்கும்சைக்கிள்லபோயிக்கிறேன்..பொண்ணாவளர்த்துவச்சிருக்க..?" 

மாமியார்செத்துட்டுது..

மறுநாள், நாராயணாசாமியின்வீட்டுவாசலில்ஒருபளபளக்கும்வெளிநாட்டுகார்நின்னுச்சு..

"
மாமனாரின்அன்புப்பரிசு" என்றஅட்டையோடு...!                              

நன்றி: ரிலாக்ஸ் ப்ளிஸ் முகநூல் குழுமம்
டிஸ்கி: இன்னும் சற்று நேரத்தில் திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயத்திற்கு தரிசனத்திற்கு செல்வதால் நாளை பதிவுலகம் பக்கம் வர இயலாது. புதன் அன்று சந்திப்போம்! உங்களை இம்சிக்க ஷெட்யூல் பதிவு உண்டு. நண்பர்களின் பதிவுகளை புதனன்று வாசித்து கருத்திடுகிறேன்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!



Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!