↧
கோபம் நம் எதிரி! பாப்பா மலர்
கோபம் நம் எதிரி!ரமேஷ் பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தான். அவன் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும்சிறுவன். திடீரென அவன் ‘அம்மா.. என்று கத்தினான், ‘என்ன ரமேஷ் எதுக்கு இப்படி கத்தறே?’ என்றவாறே சமையல்...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 9
உங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 9வணக்கம் வாசகர்களே! ஞாயிறு தோறும் நாம் நம் தமிழ் அறிவை சற்று விரிவாக்கிக் கொண்டு வருகிறோம். சென்ற வாரத்தில் ல ழ ள வேறுபாடு பற்றி அறிந்து கொண்டோம். இந்த வாரத்தில்ணகர...
View Articleசுட்ட பழம்! சுவையான பழம்!
பிறர்மனம்புண்படாமல்பேசுவதுஒருகலை.நண்பரின்வீட்டிற்குஒருவர்சென்றபோதுஅவருக்குஒருதட்டில்ஜிலேபிவைத்தார்நண்பரின்மனைவி.ஜிலேபியைஇரண்டாகவிண்டபோதுஅதில்நூல்போல்வந்தது.சிரமப்பட்டுஅதைசாப்பிட்டுவிட்டார்.நண்பர்கேட்டா...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!குளத்தில்கோலம் போட்டதுமழைத்துளிமுகத்தைத் திருப்பிக் கொண்டதுமுழுநிலவுஅமாவாசை!காசைக் கொடுத்துசிறையில் தள்ளுகிறார்கள்நர்சரி பிள்ளைகள்! வீட்டுக்குள்வீடு...
View Articleஅம்மான்னா சும்மா இல்லேடா! கதம்ப சோறு!
அம்மான்னா சும்மா இல்லேடா!நேற்று காவிரி தந்த கலைச்செல்வியின் 65வது பிறந்த நாள். இன்று நட்சத்திரப்படி பிறந்த நாள். நேற்றுதான் அம்மாவின் விஸ்வரூபத்தை அறிந்து கொள்ள முடிந்தது. அம்மாவின் பிறந்த நாள் தினம்...
View Articleவேலூர் விஜயம்! 4
வேலூர் விஜயம்! 4வேலூர் சென்று வந்த கதை என்ற பெயரில் என் மாமாவின் பழைய நினைவுகளை மொக்கைப் போட்டுக் கொண்டு இருக்கிறேன்! வாசகர்கள் பொறுத்தருள்க. யூத் சர்வீஸீசில் திண்டிவனம் அருகே ஒரு கிராமத்தில்...
View Articleபுகைப்பட ஹைக்கூ 16
புகைப்பட ஹைக்கூ 16பூவோடு பூவாகபூத்து நிற்கிறதுவண்ணத்துப்பூச்சி!மயங்கியதுமலர் மட்டுமல்லமனசும்தான்!தேன் சிந்தியதும்தலைகவிழ்ந்ததுபூமலருக்குமஞ்சள் பூசியதுவண்ணத்துப்பூச்சி!பூவில் பூத்ததுஉயிருள்ள...
View Articleபனிக்காலம் நன்று!
பனிக்காலம் நன்று!மார்கழி மாதத்தில் அதாவது டிசம்பர் மாதத்தில் தான் தமிழகத்தில் குளிர் வாட்டி எடுக்கும். மூடு பனி போர்த்திக் கொண்டு சாலைகள் தெரியாது. வாகனங்கள் முகப்புவிளக்கு ஒளிரவிட்டுச் செல்லும்....
View Articleசுஜாதா நினைவு நாள்! அஞ்சலி!
இன்று போல இருக்கிறது சுஜாதா மறைந்து! அது 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் என்று நினைக்கிறேன். இதே பிப்ரவரி மாதத்தில் முதல் முறையாக நண்பருடன் திருமீயச்சூர் செல்ல...
View Articleஓல்டு ஜோக்ஸ் 8
ஓல்டு ஜோக்ஸ் 8ஒரு பட்டுப்புடவை செலக்ட் பண்ண பத்துகடை ஏறி இறங்கறீயே,ஞாயமா?ஒரு பெண்டாட்டியை செலக்ட் பண்ண நீங்க மட்டும் முப்பது வீடு ஏறி இறங்கினேன்னு பீத்திக்கலை! வெ....
View Articleமதுவிற்கு எதிராக ஓர் அறப்போர்! காந்தியவாதி சசிபெருமாள்!
காந்தியவாதி சசிபெருமாளை உங்களுக்குத்தெரியுமா? அவர் நடத்தி வரும் மதுவிற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் பற்றி அறிவீர்களா? நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை! எனக்கே இன்று முகநூலில் கார்டூனிஸ்ட்...
View Articleசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்!
சங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்!ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹிதன்னோ தந்தி ப்ரச்சோதயாத்!ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸன்னிபம்லம்போதரம் விசாலாக்ஷம் வந்தேஹம்...
View Articleபுகைப்பட ஹைக்கூ 17
நெருப்பு குவியலில்நீந்தின வாத்துக்கள்மாலை சூரியன்!வென்னீரானதுதண்ணீர்மாலைச்சூரியன்!சூரியன் மூழ்கியதும்சிவந்ததுகுளம்!வெட்கச் சிவப்பல்ல!வெம்மைச் சிவப்பு!மாலைச்சூரியன்!அணைத்ததும்குளிர்ந்தது சூரியன்!நீரில்...
View Articleவிறகு வெட்டியும் ராஜாவும்! பாப்பா மலர்!
விறகு வெட்டியும் ராஜாவும்! பாப்பா மலர்!(செவிவழிக்கதை)ஒரு ராஜா தன்னோட மந்திரியை கூப்பிட்டு “நீ அரண்மனையை பார்த்துக்க. நான் போய் நாட்டை சுத்தி பார்த்துட்டு வர்றேன்”னுட்டு குதிரை மேல ஏறிப் போனாரு.அவரு...
View Articleகாற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் பவர்ஸ்டார்!
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் பவர்ஸ்டார்!பவர் ஸ்டாரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஒரு காலத்தில் தானே சொந்தமாக படம் தயாரித்து நடித்து மக்களை மகிழ்ச்சி?!! படித்துக் கொண்டிருந்தார். ஆனால் மக்கள்தான்...
View Articleதிருவருள் தரும் திருமீயச்சூர் லலிதாம்பிகை!
திருவருள் தரும் திருமீயச்சூர் லலிதாம்பிகை!10வது ஆண்டு ஏகதின லட்சார்ச்சணை திருப்பாவாடை நிவேதன வைபவம்! மாசிமாதம்21ம் தேதி 5-3-2013 செவ்வாய்க்கிழமை ஆக்கம்: கடலூர் எஸ் கைலாச சிவாச்சர்யர்,...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 9
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 9அன்பான வாசக பெருமக்களே! கடந்த சில வாரங்களாக தமிழின்பெருமைகளையும் நல்ல தமிழ் சொற்களையும் அறிந்து வருகிறோம். சென்றவாரத்தில் ணகர னகர வேறுபாடுகளை கண்டோம்.அத்துடன் தமிழ்...
View Article“குலமகள்”
“குலமகள்”“அன்பரே! தாங்கள் கட்டாயம் இந்த போரில் கலந்துகொண்டுதான் ஆக வேண்டுமா?” என்று கணவனின் மார்பில் சாய்ந்துகொண்டு கயல்விழி கேட்ட போது மீனைஒத்த அவள் விழிகளில் ஒரு மருட்சி தெரிந்தது. அவள் நிலவை ஒத்த...
View Articleமாமனாரின் அன்புப் பரிசு! முகநூலில் ரசித்தவை!
ரொம்ப ஓவரா வளைஞ்சிடுச்சோ?சைக்கிள்போட்டிஒன்றுஅறிவிக்கப்பட்டுஇருந்தது. ஒரேஒருகால்உடையஒருவரும்தன்பெயரைபோட்டியில்பதிவுசெய்தார். அருகில்இருந்தவர்கள் ''வெகுதூரம்சைக்கிளில்செல்லவேண்டும்....
View Articleபுகைப்பட ஹைக்கூ 18
புகைப்பட ஹைக்கூ 18பச்சை சேலையில்வெள்ளை ரோஜாக்கள்நாரைகள்!வெள்ளை படைகள் புகுந்தும்விரட்டவில்லை வயல்!நாரைகள்!சொட்டுநீலம் போடாமலேஜொலித்தன நாரைகள்!அரசியல்...
View Article