Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

ஹன்சிகாவின் காதல்! அஞ்சலியின் ஆட்டம்! பூர்ணாவின் தவிப்பு! சினிமா கதம்பம்!

$
0
0

ஹன்சிகாவுக்குஇப்போதுசிம்புமீதுகாதல்முத்திப்போச்சாம். படப்பிடிப்பில்கொஞ்சம்இடைவெளிகிடைத்தாலும்சிம்புக்குஎஸ்.எம்.எஸ்களைபறக்கவிடுகிறார். பதிலுக்குசிம்புவிடமிருந்துபறந்துவருகிறதுஎஸ்.எம்.எஸ். இவர்களின்எஸ்.எம்.எஸ்-ஆல்செல்போன்கீபோர்டேதேஞ்சுபோகுதாம். தினமும்படப்பிடிப்புமுடிந்ததும்இன்னிக்குஎன்னசீன்எடுத்தாங்கஎப்படிநடிச்சேன்னுஅக்கறையோடுவிசாரிக்கிறாராம்சிம்பு. அண்மையில்  நயன்தாராஒருபார்ட்டிவைத்தார். அதற்குசிம்புவுக்கும்அழைப்புவிடுத்திருந்தார்நயன். சிம்புவும்கிளம்பத்தயாரானார். கேள்விப்பட்டஹன்சி, சிம்புவைபோனில்பிடித்துதாளித்துஎடுத்துவிட்டாராம். பார்ட்டிக்குபோனாஎன்னைமறந்துடுஎன்கிறரேஞ்சில்பேசசிம்புபார்ட்டிக்குபோகாமல்தவிர்த்துவிட்டாராம். ஹன்சிகா, சிம்புகாதல்தான்இப்போதுகோலிவுட்டின்லேட்டஸ்ட்டாக்.
காதல், திருமணம்வரைக்கும்போகும்னுசொல்றாங்க. ஆனாசிம்புவோடஅம்மாவுக்குஇவுங்ககாதல்பிடிக்கலையாம். அதேமாதிரிசிம்புவைப்பற்றிநன்குதெரிந்துவைத்திருக்கும்ஹன்சிகாவின்அம்மாவுக்கும்இவர்கள்காதல்பிடிக்கலையாம். சிம்புதன்னோடபுதுகாதல்அத்யாயத்தைதொடங்கிட்டாருஎன்கிறார்கள்விபரம்தெரிந்தவர்கள்.


பதினாறுவயதைதொட்டதுமேசினிமாகோதாவில்இறங்கிவிட்டார்பூர்ணா. கேரளத்துபெண்குட்டியானஇவர்ஆரம்பத்தில்எதிர்பார்ப்பைஏற்படுத்தியநடிகை. ஆனால்நடித்தபடங்கள்வரிசையாகஊத்திக்கொண்டதால், கோடம்பாக்கம்அம்மணியைஏறக்கட்டிவிட்டது. அதனால்பிழைப்புதேடிஆந்திராவில்ஒதுங்கியநடிகைக்குஅங்குநல்லஏறுமுகமாகவேமார்க்கெட்இருந்தது. அதோடு, தமிழில்போர்த்திக்கொண்டுநடித்தபூர்ணா, அங்குசென்றதும்போர்த்தியிருநதபோர்வையைகாற்றில்பறக்கவிட்டதால்படக்கூலியும்எகிறியது.

இந்தசமயத்தில்களவாணிநாயகன்நடிக்கிறஒருபடத்துக்காகதமிழுக்குவந்திருக்கிறார்நடிகை. ஆனால்இதேபடத்தில்தான்கடைசியாகதமிழில்கதாநாயகியாகநடித்துவிட்டுசென்றஒருஐந்தெழுத்துபடத்தின்நாயகனும்இருப்பதால்அதிர்ச்சிஅடைந்துளளார்பூர்ணா. காரணம், அந்தபடத்தில்நடித்தபோதுஅந்தஅப்பாவயதுநடிகர், அடிக்கடிநடிகையிடம்சில்மிஷத்தில்ஈடுபட்டாராம். சொந்தஊரில்படப்பிடிப்புநடந்தால்நடிகைமக்கர்பண்ணுவார்என்பதற்காகவெளிநாடுசென்றுபடப்பிடிப்புநடத்திமேற்படிநடிகைமீதுவில்லன்தோரணையில்சீறிபாய்ந்திருக்கிறார்அந்தநடிகர். இதனால்அப்போதிலிருந்தேஅந்தநடிகரின்பெயரைக்கேட்டாலேநடிகைக்குஅலர்ஜியாம். அதனால்இப்போதுநடிக்கிறபடத்திலும்அவர்இருப்பதால்அவரிடமிருந்துதன்னைகாத்துக்கொள்வதற்காகதனதுதாய்குலத்தைஎப்போதும்நிழல்போலவேதன்னைதொடர்ந்துவருமாறுஉத்தரவுபோட்டிருக்கிறார். இப்படிநடிகையைதாய்குலம்நிழல்போல்தொடர்வதால்நடிகையைஅண்டமுடியாமல்ஆத்திரத்தில்கழுகுபோன்றுவட்டம்போட்டுக்கொண்டிருக்கிறார்அந்தபுதுமையானநடிகர்.


இன்றையதேதியில்அதிகபடங்களில்நடிக்கும்ஹீரோயின்அஞ்சலிதான். என்னகதை, யார்ஹீரோஎன்றஎந்தகேள்வியும்கிடையாது. எத்தனைநாள்ஷூட்டிங், எவ்வளவுசம்பளம்இதுதான்கேள்வி. காற்றுள்ளபோதேதூற்றிக்கொள்ளவேண்டும்என்பதைசரியாகபுரிந்துகொண்டஅஞ்சலியின்தாய்குலம்போடும்ஒரேகண்டிஷன்சம்பளத்தைரொக்கமாகமுதலிலேயேதரவேண்டும்என்பதுதான். அரைக்கோடியைதாண்டித்தான்இப்போதுசம்பளம்கேட்கிறார்தாய்குலம். இதுதவிரஅம்மாவும்மகளும்கொடுக்கிறடார்ச்சர்களும்தாங்கவில்லையாம். சேட்டைபடத்தின்படப்பிடிப்பின்போதுஹன்சிகா 30 நிமிடத்தில்மேக்போட்டுதயாரானால், அஞ்சலிமேக்அப்போடஇரண்டுமணிநேரம்எடுத்துக்கொள்வாராம். படப்பிடிப்புக்குகுறைந்ததுஒருமணிநேரமாவதுதாமதமாகவருவாராம். தன்னுடன்ஒருஉதவியாளர்படையையேஅழைத்துவருகிறாராம். அவர்கள்அனைவரும்அவரதுஆந்திராகிராமத்துபண்ணைஆட்களாம். உதவியாளர்கள்என்றபோர்வையில்பாதுகாவலர்களாகவைத்திருக்கிறாராம். படப்பிடிப்புமுடிந்ததும்அம்மாவும்மகளும் "குடிக்க" உயர்ரகஜூஸ்கொடுக்கவேண்டுமாம். வளர்றபொண்ணுக்குஇதெல்லாம்அழகாஎன்றுகேட்கிறார்கள்அனுபவம்வாய்ந்தசிலதுணைநடிகைகள். 
 நன்றி} தினமலர்

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!