↧
ஹன்சிகாவின் காதல்! அஞ்சலியின் ஆட்டம்! பூர்ணாவின் தவிப்பு! சினிமா கதம்பம்!
ஹன்சிகாவுக்குஇப்போதுசிம்புமீதுகாதல்முத்திப்போச்சாம். படப்பிடிப்பில்கொஞ்சம்இடைவெளிகிடைத்தாலும்சிம்புக்குஎஸ்.எம்.எஸ்களைபறக்கவிடுகிறார். பதிலுக்குசிம்புவிடமிருந்துபறந்துவருகிறதுஎஸ்.எம்.எஸ்....
View Articleபுத்தியா சொல்றே? பாப்பா மலர்!
புத்தியா சொல்றே?கணேஷ் ஆர்வமாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் நண்பன் ராஜா அங்கு வந்து அவனருகில் அமர்ந்தான். என்ன கணேஷ்! ரொம்ப மும்முரமா படிச்சிகிட்டு இருக்கே? அரையாண்டு தேர்வுகள்...
View Articleநான் சாப்பிட்டதைத்தான் ரசிகர்களுக்கு கொடுப்பேன்: கமல்
விஸ்வரூபம்பாடல்வெளியீட்டுவிழாமதுரை, கோவைசென்னையில்நடந்தது. இறுதியாகசென்னையில்நடந்தவிழாவில்கமல்பேசியதாவது: மதுரை, கோவைநகரங்களில்கிடைத்ததுஆர்ப்பாட்டமானஅன்பு. சென்னையில்கிடைத்ததுஅமைதியானஅன்பு....
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 2
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 2சென்ற பகுதியை பாராட்டி நிறைய பேர் ஊக்கம் அளித்தனர். அவர்களுக்கு எனது நன்றிகள். தமிழ் கூறும் நல்லுலகத்தில் பிறந்த நாம், நம் தமிழை பற்றி நிறைய இந்த தொடர் கேள்வி...
View Articleகேப்டன் பதவியை உதறி விட்டு ஓடிப் போக மாட்டேன்- டோணி
கேப்டன் பதவியை விட்டு விலகுகிறேன் என்று என்னால் எளிதாக கூறி விட முடியும். ஆனால் பொறுப்பை உதறி விட்டு ஓட மாட்டேன் என்று கூறியுள்ளார் கேப்டன் டோணி.கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்தியா பெரும் தோல்வியைச்...
View Articleகாதல் அவஸ்தை! 2
காதல் அவஸ்தை! 2அதிகாலைப்பனி போலஅன்பே நீ என்னை ஊடுறுவி நிற்கையில்குளிரில் குளித்த பூக்களாய்மகிழ்ந்து நிற்கிறது என் மனசு!ஆதவனை கண்ட தாமரை போலஉன் முகம் காண துடிக்கையில்காணேன் என கதிரவனைக் கண்ட பனி...
View Articleபேய்கள் ஓய்வதில்லை! பகுதி 18
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 18உங்கள் ப்ரிய “பிசாசு”முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் அழைத்து வரும் பெண் செல்விக்கு பேய் பிடித்து விட்டதாக அனைவரும் கூற ராகவனும் அவரது நண்பர் மணி மற்றும் வினோத்...
View Articleஇன்று பாரதியார் பிறந்தநாள்!
சென்னை: மகாகவி பாரதியாரின் 131 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை பத்திரிக்கையாளர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் கோரிக்கை...
View Articleநானும் ரஜினிகாந்த்தும்!
நானும் ரஜினிகாந்த்தும்!மக்களே இப்படி எல்லாம் தலைப்பு வைச்சாத்தான் மக்களே படம் ஓடுது! அதான் இந்த தலைப்பு. மற்றபடி சூப்பர்ஸ்டாருக்கும் எனக்கும் என்னடா சம்பந்தம்னு கேக்கறவங்க பதிவை படிச்சிட்டு என்ன...
View Articleதோனியை நீக்கு! சச்சினை விலகு! அமர்நாத் கிளப்பும் புது சர்ச்சை!
மும்பை: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 0-4 என்ர கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்ததைத் தொடர்ந்து டோணியை நீக்கி விட்டு வீரேந்திர ஷேவாக்கைத்தான் கேப்டனாக்க இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் விரும்பினர். ஆனால் அது...
View Articleஓல்டு ஜோக்ஸ் பகுதி 4
ஓல்டு ஜோக்ஸ் பகுதி 41.ஒரு மடையன் கையில் பணமிருந்தால் அது ரொம்ப நாள் தங்காது!ஐயையோ! என்ன ஆச்சு உன் பணமெல்லாம் போச்சா..? சாமா2.நம்ம கோபால் ஒரு சினிமா படம் எடுத்து...
View Articleகொலை செய்யப்பட்டார் சில்க் ஸ்மிதா: சர்ச்சையை கிளப்பும் மலையாளப் படம்!
டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக்கினார்கள். அது மிகப்பெரிய வெற்றியும் பெற்று விருதுகளையும் குவித்தது. தமிழில் சில்க் சுமிதாவின் வாழ்க்கையை படமாக்க பலர்...
View Articleமுருகர் பார்த்துப்பார்! பாப்பா மலர்!
முருகர் பார்த்துப்பார்! பாப்பா மலர்!ஓர் ஊரில் ராமு என்பவன் வசித்து வந்தான். அவன் ஒரு முழுச் சோம்பேறி. முயற்சி என்றால் என்ன விலை என்று கேட்பவன். உட்கார்ந்தே உண்ண நினைப்பவன். எப்படியோ அடித்து பிடித்து...
View Articleதொடர்கிறது வைரமுத்து - இளையராஜா மோதல்!
பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணி. ஒரு கட்டத்தில் வைரமுத்துவுக்கும், இளையராஜாவுக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு பிரிந்தார்கள். அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்வது கூட...
View Articleபில்கேட்ஸும் தமிழனும்! முகநூல் கலாட்டா!
ஒருஇராணுவவீரனும், ஒருஇளம்பெண்ணும்காதலித்துத்திருமணம்செய்துகொள்கிறார்கள். மூன்றேமாதத்தில்போர்ஏற்படஇராணுவவீரன்போருக்குப்போகவேண்டியதாகிவிடுகின்றது. அவன்போகும்போதுமனைவிகர்ப்பிணி....
View Articleஎழுச்சிகொள் நண்பா! கவிதை!
வீழ்ச்சி அடைந்து விட்டோம் என்று வேதனைப்படாதேநண்பா!எழுச்சிகொள்!ஏறுபோல நட!ஊறு விளைவித்தவர்கள் கூடஒதுங்கிப் போவார்கள்!வீழ்ந்த விதைதான்விருட்சமாய் பூமியில்எழுந்து நிற்கிறது!விழுகின்ற அருவிதான்ஆறாய்...
View Articleபேய்கள் ஓய்வதில்லை! பகுதி 19
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 19உங்கள் ப்ரிய “பிசாசு”முன்கதைசுருக்கம்: தன் நண்பன் ரவிக்கு பிடித்துள்ள பேயை விரட்ட அவனை குஹாத்ரி மலைக்கு அழைத்து வருகிறான் முகேஷ். ஆனால் வழியில் காணாமல் போகிறான் ரவி....
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
முத்தமிட்டும்சத்தம் வரவில்லை!காற்றில் அசைந்த இலைகள்!உடைந்த வீடு!கைதட்டி ரசித்தன குழந்தைகள்!கடற்கரை!ஓட்டி உறவாடியதைதட்டிவிட்டேன்!கடற்கரை மணல்! உப்பிலே பிறந்தாலும்கரிக்கவில்லை!கடல்...
View Articleகும்கி! மாமத யானை அல்ல!
கும்கி! மாமத யானை அல்ல!இன்று என் இரு சக்கர வாகனத்தினை சர்வீஸ் செய்ய பொன்னேரி சென்றேன். சர்வீஸ் விட்ட பிறகு மூன்று மணிக்கு வந்து எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். அப்போது 11 மணிதான். அதனால் தியேட்டருக்கு...
View Articleஇளம் விஞ்ஞானிகளின் அபார கண்டுபிடிப்பு: அறிவியல் கண்காட்சியில் அசத்தல்
அந்த சிறுவனுக்கு வயது ஆறு. மழலை ஆங்கிலத்தில் பேசி, "மாஜிக் மேன்' போல், எரிமலையை வரவழைத்து, பார்வையாளர்களை மெய்மறக்க செய்கிறான். மலை உச்சியில் இருந்து எரிமலை குழம்பு, ரத்தச் சிவப்புடன் புகை கக்கியவாறு,...
View Article