ஒருஅப்பாவும், 4 வயதுமகனும்அவர்களுடையபுதியகாரைதுடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுதுசிறுவன்ஒருசிறியகல்லைஎடுத்துகாரின்கதவுபக்கத்தில்சுரண்டிகொண்டிருந்தான். சத்தத்தைகேட்டஅப்பாவுக்குகோபம்தலைகேறியது...
கடுப்பில்மகனுடையகையைபிடித்து, நான்குமுறைஉள்ளங்கையில்விளாசிவிட்டார். அப்பொழுதுதான்கவனித்தார்அவர்அடித்ததுஸ்பேனரைகொண்டு என்பதை. வலியில்துடித்தமகனைமருத்துவமனைக்குதூக்கிகொண்டுஓடினார்பலஎலும்புகள்முறிந்துவிட்டதால்.. இனிவிரல்களைகுணமாக்கமுடியாதுஎன்றுமருத்துவர்கள்கைவிரித்தனர்.
மகன்வலிநிறைந்தகண்களுடன்அப்பாவைபார்த்து "அப்பா.. என்னோடவிரல்ளுங்கதிரும்பவளர்ந்துடும்இல்லப்பா?" என்றுகேட்டவுடன், கண்ணீருடன்மவுனமாகவெளியேவந்தார்.
வெளியில்நின்றிருந்தகாரைபலதடவைகள்எட்டி, எட்டிஉதைத்தார். கண்ணீருடன்தலையில்கையைவைத்துகொண்டுகாரின்முன்புஉக்கார்ந்துவிட்டார்
அப்பொழுதுதான்அந்தகீரல்களைகவனித்தார்என்னஎழுதியிருகிறதுஎன்று.. அந்தவாசகம்
" ஐலவ்யூஅப்பா".
மனிதர்களைபயன்படுத்துகிறோம்,பொருட்கள ைநேசிக்கிறோம்...
எப்பொழுதுதான்மனிதனைநேசித்து, பொருட்களைபயன்படுத்தபோகின்றோமோ..?
thanks: facebook

மனிதர்களைபயன்படுத்துகிறோம்,பொருட்கள