↧
வாய்க்கொழுப்பால் கெட்ட வடிவேலு!
ஒரு காலத்தில் வடிவேலு இல்லாமல் சினிமா இல்லை என்ற நிலை என்றிருந்தது. ரஜினி கூட வடிவேலுவை தன் படத்தில் சேர்க்க ஆசைப்பட்டார். டீவி நிகழ்ச்சிகளிலும் வடிவேலு தலைகாட்டாத நாள் இல்லை எனலாம். எந்த சேனலை...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 10
உங்களின் தமிழ் அறிவு எப்படி?கடந்த ஒன்பது பகுதிகளில் சில தமிழ் சொற்களையும் இலக்கிய சுவையையும் ஓரளவு அறிந்து வருகிறோம்! இன்றைய பகுதியில் சில தூய தமிழ் சொற்களையும் அதற்கான விளக்கத்தையும் காணப்போகிறோம்....
View Articleசிம்பு ஹன்சிகா காதலா?! கோலிவுட் பரபரப்பு!
நடிகர் சிம்புவும், நடிகை ஹன்சிகாவும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் லேட்டஸ்ட் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிம்புவும், நயன்தாராவும் சில வருடங்களுக்கு முன் நெருக்கமாக பழகி வந்தனர். இருவரும் நெருக்கமாக...
View Articleபுகைப்பட ஹைக்கூ 20
புகைப்பட ஹைக்கூ 20குழந்தையின்மடியில்குழந்தை!விலையில்லை!பாப்பாவின்பாசம்!ஒற்றுமையில் ஒன்றுபட்டார்கள்தெருவோரம் வீடு!பெறாத பிள்ளையைபெற்றபிள்ளைவளர்க்கிறது!மடியில்...
View Articleஇரட்டைக்காக்காவும் அதிர்ஷ்டமும்!
இரட்டைக்காக்காவும் அதிர்ஷ்டமும்!ஓர் ஊரில் பெரிய பணக்காரன் ஒருவன் இருந்தான். அவனிடம் யாரோ தூங்கி எழுந்தவுடன் இரட்டைக் காக்காய்களை ஒரே சமயத்தில் பார்த்தால் நன்மை! அதிர்ஷ்டம் வந்து அள்ளும் என்று...
View Articleஇன்றைய குழந்தைப் பருவம்!
இன்றைய குழந்தைப் பருவம்! பக்கத்துவீட்டு பாப்பாக்களோடு ஓடியாடிய திண்ணைகள் ஒளிந்து விளையாடிய மரங்கள் தோப்புக்கள் இரவானதும் கதை சொல்லி உறங்க வைக்கும் பாட்டிகள்! மாலையிலே உப்பு மூட்டை தூக்கி பஞ்சுமிட்டாய்...
View Articleபரதேசி! மனம் கனக்க வைத்தது!
பரதேசி! மனம் கனக்க வைத்தது!இன்று வண்டி சர்வீஸ் விட பொன்னேரி செல்வதென முடிவு செய்ததுமே பரதேசி பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்! பொன்னேரியில்மூன்று தியேட்டர்கள் கண்டிப்பாக எதிலாவது...
View Articleதிமுக விலகல்! ஒரு பார்வை!
திமுக விலகல்! ஒரு பார்வை!மத்திய அரசில் இருந்து இலங்கை தமிழர்களுக்கு அநீதி நடப்பதாக கூறி விலகியிருக்கிறது திமுக. இதெல்லாம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்! நாடகம் என்று ஆளுங்கட்சி விமர்சிக்கிறது....
View Articleமண்டைக்குள் மசாலா! இல்லை தேரை!
மண்டைக்குள் மசாலா! இல்லை தேரை! இன்று விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. மூளை மாற்று அறுவை சிகிச்சை இதய மாற்று அறுவை சிகிச்சை என்று விதவிதமாக அறுவை சிகிச்சைகளும் வைத்திய முறைகளும் வந்து விட்டன....
View Articleநான்குதிருடர்கள் கதை (3) பாப்பாமலர்!
நான்குதிருடர்கள் கதை பாப்பாமலர்!முக்கால்திருடன் கதை!முதல் இரு மகன்களின் திருட்டுத்தனத்தை பாராட்டிய பக்காத்திருடன் அன்றிரவு மூன்றாவது மகனான முக்கால் திருடனை அழைத்து உன் தம்பிகள் குந்தள நகரத்தில்...
View Articleபார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்
பார்வை இழந்த ஒருவர், யாரும் செய்யாத உலகச் சாதனையை செய்துவிட்டு அந்தச் சாதனையைக்கூட வெளியே சொல்லாமல் இருக்கிறார்.அப்படிப்பட்ட சாதனையாளர்தான் கிரியோன் கார்த்திக்.தற்போது தியேட்டர்களில்...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 11
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 11அன்பான வாசகர்களே கடந்த சில பகுதிகளாக தமிழ் கற்றும் கற்றுக் கொடுத்தும் வருகிறேன்! படிக்க படிக்க இனிக்கும் மொழியான தமிழின் சொற்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இன்று...
View Articleஐ லவ் யூ அப்பா! படித்ததில் பிடித்தது!
ஒருஅப்பாவும், 4 வயதுமகனும்அவர்களுடையபுதியகாரைதுடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுதுசிறுவன்ஒருசிறியகல்லைஎடுத்துகாரின்கதவுபக்கத்தில்சுரண்டிகொண்டிருந்தான்....
View Articleஏமாந்த சோனகிரியா நீங்கள்?!
ஏமாந்த சோனகிரியா நீங்கள்?! ஏமாற்றங்கள் இல்லாத வாழ்க்கையும் கிடையாது. மாற்றங்கள் இல்லாத வாழ்க்கையும் கிடையாது. மாற்றங்களின் ஊடே அவ்வப்போது ஏமாற்றங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். நினைப்பது எல்லாம்...
View Articleஉலகநாயகனின் திருமண நாள்! பங்குனி உத்திரம்!
பார்வதி பரமேஸ்வர திருமண நாள்! பங்குனி உத்திரம்.தட்சனின் மகளாக பிறந்ததற்காக வெட்கம் கொண்ட தாட்சாயணி அடுத்த பிறவியில் மலையரசன் இமயவான் மகளாக பார்வதியாக அவதரித்தாள். சிவனை நினைத்து கடும் தவம் இருந்தாள்....
View Articleபுகைப்பட ஹைக்கு 21
புகைப்பட ஹைக்கு 21ஒளியேற்றஒளி கொடுக்கிறதுமெழுகுவர்த்தி!ஒளிமயமானஎதிர்காலம் உணர்த்துகிறதுமெழுகுவர்த்தி!கரைந்தாலும் கலைக்கவில்லைகனவுகளைமெழுகுவர்த்தி!அறிவு சுடர்விடதீபச்சுடர்மெழுகுவர்த்தி!இருண்டகாலம்...
View Articleபுகைப்பட ஹைக்கூ 22
புகைப்பட ஹைக்கூ 22கறைநல்லதுஹோலிப்பண்டிகை!நனைந்தும் குளித்தார்கள்!ஹோலிப்பண்டிகை!வண்ணச்சிதறல்களால்வந்தது மழை!ஹோலி!ஹோலி வந்தால் ஜாலி!பையில் பணமே இல்லை காலி!விரட்டி தூவுவோம் ரங்கோலி! (லிமரிக்)வசந்த...
View Articleஓசிச்சோறு! பேஸ்புக்கில் பிடித்தவை!
பேருந்துநிலையத்தில்பழவியாபாரம்செய்யும்முதியவர்ஒருவர், அந்தப்பேருந்தில்பழக்கூடையுடன்ஏறினார். 'ஐந்துபழங்கள்பத்துரூபாய்!' என்றுகூவி, பழங்களைவிற்கமுயன்றார். எவரும்பழம்வாங்கமுன்வரவில்லை....
View Articleநான்கு திருடர்கள் கதை 4 பாப்பாமலர்!
நான்கு திருடர்கள் கதை 4 பாப்பாமலர்!முழுத்திருடன் கதை!தன்னுடைய தம்பிகள் மூவரும் தங்களுடைய சாமர்த்தியமான திருட்டினால் தந்தையிடம் பேர் வாங்கிவிட்ட நிலையில் தன்னுடைய பெயரை நிலை நாட்ட முழுத்திருடன் குந்தள...
View Article