Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

மனைவிக்கு செல்லப்பேரு கைபேசி! ஜோக்ஸ்!

$
0
0

வரதட்சணை, சீர்வரிசைஇல்லாமல்பத்துகல்யாணம்
நடத்திவெச்சுட்டேன்என்கிறாரே..யார்அவர்?

பக்கத்துஸ்டேஷன்இன்ஸ்பெக்டராம்ல!

நான்நேத்துஅஞ்சுஈயைசாவடிச்சேன்அதுல 3 ஆம்பள, 2 பொம்பள

எப்படிஆம்பளபொம்பளஈன்னுகண்டுபுடிச்சே?”


அதுரொம்பஈஸி. 3 சேவிங்மிஷின்மேலஉட்கார்ந்துஇருந்தது, 2 லிப்ஸ்டிக்மேலஉட்கார்ந்துஇருந்தது

நாராயணசாமிரோட்டில்நடந்துசென்றுகொண்டிருந்தபோதுஒருசுவற்றில்ஏதோஎழுதியிருந்ததைபடித்தார். 

அதில் 

இதைபடிப்பவன்ஒருகழுதைஎனஎழுதியிருந்தது. 


உடனேநாராயணசாமிகோபமாகஅங்கேஎழுதியிருந்ததைகஷ்டப்பட்டுஅழித்துவிட்டுஎழுதினார்.

இதைஎழுதியவன்தான்கழுதை

 நம்மஊருபிரஸிடண்ட்கங்காருமாதிரி 
  "எப்படி?"

  "எப்பவும்ஒருகுட்டியோடுதான்இருப்பார் ?"

தயாரிப்பாளர் : நம்மபடத்துக்குஜனங்ககூட்டமாஅடிச்சுபிடிச்சுகிட்டுவர்ரமாதிரிபேர்சொல்லுங்க.

டைரக்டர் : இலவசம்.

உங்கமனைவியைகைபேசினுசெல்லமாகூப்பிடறீங்களே

அவங்கசெல்போன்பிரியரா..?

அட, நீங்கவேறஅவளுக்குக்கோபம்வந்தாகைதான்பேசும்..!

எங்கதலைவர்விரல்நுனியில்விஷயத்தைவெச்சிருப்பாரு…!

எங்கதலைவர்விரல்நுனியில்ஊறுகாயைவெச்சிருப்பாரு..!

கணவன்: நான்செத்துட்டாநீன்னப்ண்ணுவ?

மனைவி: நீங்கசெத்தபிறகுஎனக்குன்னங்கவாழ்க்கை.. நானும்செத்துப்போய்டுவேன்.

கணவன்: ரிதான்.. ஜோசியர்சொன்னதுரியாத்தான்இருக்கு.

மனைவி: ‌‌ன்னங்கசொன்னாரு?

கணவன்: நீசெத்தாலும்னின்னவிடாதுன்னு

ஆசிரியர்: ஏன்டாலேட்?

ஸ்டுடென்ட்: பைக்பஞ்சர்சார்...

ஆசிரியர்: பஸ்'வரவேண்டியதுதானே?

ஸ்டுடென்ட்: சொன்னாஉங்கபொண்ணுஎங்ககேக்குறாசார்?

ஆசிரியர்: ?!?

கடைத்தெருவில்இருவர்:

மாப்ளே... அந்தப்பிச்சைக்காரன்கேட்டதும்அஞ்சுரூபாயைஉடனேபோட்டுட்டியே? 

எப்பிடிஇருந்தாலும்நீகேக்கப்போற? உனக்குக்கொடுக்கிறதைவிடஅவனுக்குப்போட்டாபுண்ணியமாவதுமிஞ்சும்...

நன்றி! ரிலாக்ஸ் ப்ளீஸ் முகநூல் பக்கம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!