↧
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 12
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 12அன்பான வாசக பெருமக்களே! ஏதோ விளையாட்டாக இந்த பகுதியை தொடங்கினேன். தமிழ் சொற்களையும் பொருட்களையும் இலக்கியங்களையும் படித்து அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் ஒரு...
View Articleசெருப்பு துடைக்கும் பேராசிரியரும் ,அனைத்து வசதி கொண்ட ஆந்திர கிராமமும்!...
திருச்சி:அனாதை குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதற்காக, கல்லூரி பேராசிரியர் ஒருவர், ஊர் ஊராக சென்று, பொதுமக்களின் ஷூ, செருப்புகளுக்கு பாலிஷ் போட்டுநன்கொடை சேகரிக்கிறார்.சென்னையை அடுத்த, திருவள்ளூர்...
View Articleசென்னை மாப்பிள்ளையே! உனக்கு வரவேற்பில்லையே!
விளையாட்டில் புகலாமா அரசியல்!விளையாட விட வேண்டும் இலங்கை வீரர்களைமுழக்கமிடுகிறது ஒரு கூட்டம்!இவர்கள் விளையாடாவிட்டால் இனவெறிதான் தீர்ந்திடுமோ?தண்டனைதான் கிடைத்திடுமா கொடுங்கோலன் பக்ஷேவிற்கு!கூடாது...
View Articleசலங்கை வலி!
சலங்கை வலி! ஆண்டு விழாவில் தேன்சிட்டு என்ற கையெழுத்து பத்திரிக்கையை நான் வெளியிட அப்போதைய ஊராட்சித்தலைவர் திரு ராமலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்ட காட்சி.சரவணன் மீனாட்சி பதிவில் டிஸ்கியில் அடுத்த பதிவு...
View Articleமரிக்கவில்லை மனிதாபிமானம்!
மரிக்கவில்லை மனிதாபிமானம்!பரபரக்கும் சென்னைகடைவிரிக்கும் தி.நகர்!அவசரமான உலகம் இது!அடுத்தவரை கவனிப்பது ஏது? முந்தைய நாள் காலை முதியவர் ஒருவர் நடந்து வந்தார் தி.நகர் நடைபாதையோரம்! முன் வெயில்...
View Articleஆடு கால் பணம்! சுமை கூலி முக்கால் பணம்!
ஆடு கால் பணம்! சுமை கூலி முக்கால் பணம்! காவிரியில் நீர் காணாமல் போனதால் காய்ந்து போயின தென் மாவட்ட வயல்கள்! தீய்ந்து போன வயல்களைப் பார்த்து உழைத்து ஓய்ந்த உழவனும் காய்ந்து போனான்!...
View Articleசலங்கை வலி! பகுதி 2
சலங்கை வலி! பகுதி 2 முந்தைய பகுதி படிக்கவில்லையா? இங்கு சென்று படியுங்கள்!http://thalirssb.blogspot.in/2013/04/blog-post_2.htmlசரியாக மே ஒன்று உழைப்பாளர்கள் தினத்தன்று ஆண்டுவிழா என்று முடிவாகி...
View Articleசலங்கை வலி! பகுதி 3
சலங்கை வலி! பகுதி 3முந்தைய பகுதிகள் படிக்க இங்கு செல்லுங்கள்!http://thalirssb.blogspot.in/2013/04/blog-post_2.htmlhttp://thalirssb.blogspot.in/2013/04/2.html என்னது மாயா கும்முடிபூண்டி போயிட்டா நான்...
View Articleசொக்கா சொக்கா சோறு உண்டா? பாப்பா மலர்!
சொக்கா சொக்கா சோறு உண்டா? பாப்பா மலர்!ஓர் அழகிய கிராமத்தில் உழவன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். மூத்தவளை உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்தான். இளையவளை பக்கத்து ஊரில்...
View Articleமனைவிக்கு செல்லப்பேரு கைபேசி! ஜோக்ஸ்!
வரதட்சணை, சீர்வரிசைஇல்லாமல்பத்துகல்யாணம்நடத்திவெச்சுட்டேன்என்கிறாரே..யார்அவர்?பக்கத்துஸ்டேஷன்இன்ஸ்பெக்டராம்ல!நான்நேத்துஅஞ்சுஈயைசாவடிச்சேன்அதுல 3 ஆம்பளஈ, 2...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 13
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 13சென்ற பகுதியில் திசைச்சொற்களை பார்த்தோம். படித்து பாராட்டி ஊக்கம் தந்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி! இன்று மயங்கொலிப்பிழை என்ற ஒன்றை பார்க்கப்போகிறோம். அதென்ன...
View Articleபுகைப்பட ஹைக்கூ 23
புகைப்பட ஹைக்கூ 23வானம் வரையும்வரைபடம்!மின்னல்!விரிசல் விழுந்ததும்ஒழுகியது வானம்மின்னல்!வெளிச்ச கோடுவெட்டி மறைந்ததுமின்னல்!வெட்டிக் கொடுத்ததுகிட்டவில்லை பயன்மின்னல்!கோட்டுச்சித்திரம்போட்டதும் கொட்டியது...
View Articleகுமார் பிரதர்ஸின் குற்றசாட்டும் நாலணா ஊழலும்!
குமார் பிரதர்ஸின் குற்றசாட்டும் நாலணா ஊழலும்!சலங்கை வலி பதிவில் சங்கம் அமைத்து நாலணா ஊழல் பிரச்சனையில் கலைந்து போனதையும் குறிப்பிட்டு இருந்தேன். நண்பர் திண்டுக்கல் தனபாலன் கூட சங்கம் வைக்கும் அளவுக்கு...
View Articleசிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 1
சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 11. ஆச்சர்யமா இருக்கு.. தனி ஆளா எப்படி ஒரே ராத்திரியில பத்து வீடுகள்ல திருடின?“யுவர் ஆனர்... தேங்க்யூ பார் யுவர் ஹானர்!” வீ. விஷ்ணுகுமார்.2....
View Articleகண்ணாமூச்சி ஆடும் அஞ்சலி! கோலிவுட் பரபரப்பு!
நடிகை அஞ்சலி மாயமாகியுள்ள செய்தி பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இன்னும் இரு தினங்களில் தான் வந்துவிடுவதாக தனது சகோதரரிடம் கூறியிருக்கிறார் நடிகர் அஞ்சலி. படப்பிடிப்புக்காக தனது சித்தப்பாவுடன் ஐதராபாத்...
View Articleதளிர் சென்ரியு கவிதைகள்!
(சுருக்கமாகச் சொல்வதென்றால் கவித்துவம் அதிகமாக இருந்தால் ‘ஹைக்கூ’. கவித்துவம் குறைந்து நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் அது ‘சென்ரியு’. ) சென்ரியுவும் ஜப்பானிய மொழிக்கவிதை. 3 அடிகள் கொண்டது. ஜென்...
View Articleகுதிரை கற்றுக் கொடுத்த பாடம்! பாப்பா மலர்!
குதிரை கற்றுக் கொடுத்த பாடம்! பாப்பா மலர்!வீராபுரம் என்ற சிற்றூரில் கேசவன் என்ற வணிகர் ஒருவர் வசித்துவந்தார். அந்த ஊரை அடுத்துள்ள நகரத்தில் பெரிய வியாபாரியாக அவர் திகழ்ந்தார். கேசவன் ஒரு கடைந்தெடுத்த...
View Articleவிஜய வருஷத்திய பஞ்சாங்க பலன்!
விஜய வருஷத்திய பஞ்சாங்க பலன்!தமிழ் புத்தாண்டு சர்ச்சைகளில் மீண்டு மீண்டும் சித்திரை ஒன்றாம் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சர்ச்சைகள் இருக்கட்டும் இந்த தமிழ் ஆண்டு மக்களுக்கு எப்படி...
View Articleஆளுக்கொரு நீதி!
ஆளுக்கொரு நீதி!ஆளுக்கொரு நீதிகூடாதிங்கு நியதி-அதனால்நீதி தேவதை இருக்கிறாள்கண்ணை மூடி!ஆனால் நடப்பதோ வெறும் கேலிஇதை வெளியில் சொன்னால் அவமதிப்பு!என்பார்கள் ஆனால் இதுஅவமானம் அன்றோ!சஞ்சய் தத் மும்பை...
View Articleஆர்யாவை மணந்தாரா நயன் தாரா? கொளுத்தி போட்ட தட்ஸ் தமிழ்!
ஆர்யாவை மணந்தாரா நயன் தாரா? கொளுத்தி போட்ட தட்ஸ் தமிழ்!தமிழ் சினிமாவில் இப்போதுதான் அஞ்சலி பற்றிய பரபரப்பு ஓய்ந்த நிலையில் நயன் தாரா பற்றிய ஒரு கிசு கிசு பரவி வருகிறது. அது நயன் தாரா- ஆர்யா காதல்...
View Article