Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

ஐந்து முட்டாள்கள்! பாப்பாமலர்!

$
0
0

நாட்டைஆண்டுகொண்டிருந்தமன்னருக்குத்திடீரெனஒருசந்தேகம்உதித்தது. உடனடியாகஅமைச்சரைவரவழைத்தார். “நான்இந்தநாட்டைஇவ்வளவுநன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும்ஆண்டுவருகிறேன், ஆனால்இந்தநாட்டிலும்முட்டாள்கள்இருப்பார்கள்அல்லவா?”

ஆம்மன்னா!”


அப்படியானால்அவர்களில்முதல்ஐந்துமுட்டாள்கள்யார்?? அவர்களைத்தேடிக்கண்டுபிடித்துக்கூட்டிக்கொண்டுவருவதுஉம்பொறுப்புஎன்றார்.


அமைச்சருக்குஒன்றுமேபுரியவில்லை, புத்திசாலியைக்கொண்டுவரச்சொன்னால்ஏதாவதுபோட்டிவைத்துவெற்றியாளரைக்கொண்டுவரலாம். முட்டாளைக்கொண்டுவரச்சொன்னால்?? என்னசெய்வதுசொன்னதுமன்னராயிற்றே, “சரிமன்னாஎன்றுஒத்துக்கொண்டார்.

ஒருமாதம்நாடுமுழுவதும்பயணம்செய்துஇரண்டுபேரைமட்டும்கூட்டிக்கொண்டுவந்தார். அதைப்பார்த்ததும்மன்னர், “அமைச்சரேஉமக்குக்கணிதம்மறந்துவிட்டதோ??”

இல்லைமன்னா! முதலில்நடந்ததைவிளக்கஅனுமதிக்கவேண்டும்!” என்றார்அமைச்சர்.

தொடரும்என்றார்மன்னர்.

மன்னா! நான்நாடுமுழுவதும்சுற்றும்போது, இவன்மாட்டுவண்டியின்மேல்அமர்ந்துகொண்டுதன்துணிமூட்டையைத்தலைமேல்வைத்து, பயணம்செய்துகொண்டிருந்தான், ஏன்அவ்வாறுசெய்கிறாய்? எனக்கேட்டதற்குஎன்னைச்சுமந்துசெல்லும்மாடுகளுக்குவலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான்என்றான்இவன்தான்நம்நாட்டின்ஐந்தாவதுமிகப்பெரியமுட்டாள்.”’ என்றார்அமைச்சர்.

சரிஅடுத்து

இதோஇவன்தன்வீட்டுக்கூரைமேல்வளர்ந்தபுல்லைமேய்க்க, எருமையைக்கூரைமேல்இழுத்துக்கொண்டிருந்தான், இவன்தான்நம்நாட்டின்நான்காவதுமிகப்பெரியமுட்டாள்

களிப்படைதோம்அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கேஅடுத்தமுட்டாள்?”

அரசவையில்தீர்க்கப்படவேண்டியபிரச்சினைகள்எவ்வளவோஇருக்கும்போது, அதையெல்லாம்விட்டுவிட்டுமுட்டாள்களைத்தேடி, கடந்தஒருமாதமாய்அலைந்துகொண்டிருந்தநான்தான்மூன்றாவதுமுட்டாள்.”

மன்னருக்குச்சிரிப்புதாங்கவில்லை, விழுந்துவிழுந்துசிரித்தார். பின்னர்அடுத்ததுஎன்றார்.

நாட்டில்எவ்வளவோபிரச்சினைகள்இருக்கும்போதுஅதைக்கவனிக்காமல்முட்டாள்களைத்தேடிக்கொண்டிருக்கும்நீங்கள்தான்இரண்டாவதுஎன்றார்அமைச்சர்.

ஒருநிமிடம்அரசவையேஆடிவிட்டது. யாரும்எதுவும்பேசவில்லை.

உமதுகருத்திலும்நியாயம்உள்ளது. நான்செய்ததும்தவறுதான்எனஒத்துக்கொண்டார்மன்னர்.

சரிஎங்கேமுதலாவதுமுட்டாள்?”

அமைச்சர்சொன்னார்.,
மன்னா.! அலுவலகத்திலும், வீட்டிலும்எவ்வளவோவேலைகள்இருந்தாலும்அதையெல்லாம்விட்டுவிட்டுவலைப்பூவே கதி     எனவாழ்ந்து, இந்தமொக்கையானகதைக்குவந்து, நாட்டின்மிகப்பெரியமுட்டாள்யாரென்றுதேடிபடித்துகொண்டிருக்கிறாரே, இவர்தான்அந்தமுதல்முட்டாள்!”

நன்றி முக நூல்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!