↧
காற்று இல்லாமல் காற்றாலை! சேலம் இளைஞர் சாதனை!
காற்று இல்லாமலே, காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரித்து செயல் வடிவம் காட்டியுள்ளார், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து வாலிபர்.சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி...
View Articleபுகைப்பட ஹைக்கூ 24
புகைப்பட ஹைக்கூ 24தலையணை தந்ததோழன்!நாயல்ல தாய்!நன்றி செலுத்துகிறதுநவினமாய்தலையணையான நாய்!ஒருவர் மீது ஒருவர் சாய்ந்துஉறங்குகின்றார்உலகை மறந்து!பிள்ளையானது பில்லோவும் ஆனதுபிரியமான நாய்!தோள்...
View Articleபி.பி.சி யில் பேசிக் படித்த கதை!
பி.பி.சி யில் பேசிக் படித்த கதை!சக பதிவரான ஆரூர் மூனா செந்தில் வேலை கிடைப்பதற்கு முன் கம்ப்யூட்டர் படித்த கதை பற்றி சுவாரஸ்யமாக எழுதி இருந்தார். அதை படித்தவுடன் இந்த பதிவு எழுதும் யோசனை வந்தது. அது...
View Articleஐந்து முட்டாள்கள்! பாப்பாமலர்!
நாட்டைஆண்டுகொண்டிருந்தமன்னருக்குத்திடீரெனஒருசந்தேகம்உதித்தது. உடனடியாகஅமைச்சரைவரவழைத்தார். “நான்இந்தநாட்டைஇவ்வளவுநன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும்ஆண்டுவருகிறேன்,...
View Articleபுகைப்பட ஹைக்கூ 25
புகைப்பட ஹைக்கூ 25 ஈரம் வற்றியதும் வெடித்தது பூமி!உடைந்தது நிலம்உடையவில்லைநட்பு!வற்றல் பூமியில்வட்டமேசைமாநாடு!காய்ந்த ஏரியில்மேய்ந்தனபிள்ளைகள்!சுட்டெரித்த சூரியன்சுருங்கிப் போனநிலமகள்!இரத்தம்...
View Articleபி.பி.சியில் பேசிக் படித்த கதை பகுதி 2
அன்புக்கு பணிந்த கதையும்! ஆணவத்தினை பணியவைத்த கதையும்! சென்ற பகுதியில் பிபிசியில் பேசிக் படித்த கதை என்று கணிணி கற்றுக் கொண்ட நாள்களை நினைவு கூர்ந்தேன்! ஆமாம் அது என்ன பிபிசி என்று யாராவது கேட்பீர்கள்...
View Articleசித்திரை முழுநிலா நாள்!
சித்திரை முழுநிலவு நாள் அன்று, நிலா சோறு சாப்பிடும் வழக்கம், இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.தமிழர் பண்பாட்டில், பவுர்ணமிக்கு தனி இடம் உண்டு. சங்க இலக்கியங்களில், பவுர்ணமி அன்று கொண்டாடப்பட்ட...
View Articleகலாசாரத்தை சீரழிக்கிறார்கள்! கமல் கவுதமி மீது இந்து மக்கள் கட்சி வழக்கு!
கலாசாரத்தை சீரழிப்பதாக, நடிகர் கமல்ஹாசன், நடிகை கவுதமி ஆகியோர் மீது, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்...
View Articleசிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி2
சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி21.நம்ம ஏட்டையா பத்திரிக்கைகளுக்கு ஜோக் எழுதி அனுப்புவாரா? எப்படி கபாலி கண்டுபிடிச்ச?மாமூலுக்கு பதிலா ஐநூறு அஞ்சல் அட்டை வேணும்னு கேக்கறாரே?...
View Articleபாக்யராஜிடம் இளையராஜா கற்ற பாடம்!
‘வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடவே வராது' என இளையராஜா தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் ‘சித்திரையில் நிலாச் சோறு' படத்தின் இசை வெளியீட்டு விழா...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!வெப்ப மூச்சைவெளியே விட்டதுமின்விசிறி!நிழலைத் தேடுகையில்சுட்டதுவெட்டிய மரங்கள்! வயல்களில் முளைத்தன வண்ணமிகு வீடுகள்! நகர வளர்ச்சி!கட்டிவைத்தார்கள்மணத்ததுகூந்தலில் பூ! ஒளிந்து...
View Articleமுருகர் எப்படி தூங்குவார்?நடிக வேளும் முருக வேலும்! உண்மை நிகழ்ச்சி!
கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார்.இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது...
View Articleபி பி சியில் பேசிக் படித்த கதை! பகுதி 3
பி பி சியில் பேசிக் படித்த கதை! பகுதி 3வில்லன் ரஜினிநாங்கள் படித்த கோர்ஸ் டி.பி.சி.எஸ். அதில் அரசு டிரைசெம் கோர்ஸ் தனியாக கம்ப்யூட்டர் ப்ரொகிராமர் என்று ஒன்று. இரண்டுக்கும் சேர்த்து பயிற்சி காலம் ஓர்...
View Articleமுழு முட்டாள்களும் பவர் ஸ்டாரின் பலமும்! படித்ததில் பிடித்தது!
2 முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு. மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.சரி சோதிச்சு...
View Articleஆசையை வெல்ல பெண்களை நிர்வாணமாக்கி உடன் தூங்கினார் காந்தி: அமெரிக்க இணையத்தளம்...
வாஷிங்டன்: மகாத்மா என்று இந்திய மக்கள் கொண்டாடும் காந்தி தனது ஆசிரமத்தில் இருந்த பெண்களை நிர்வாணமாக தன்னுடன் படுக்குமாறு கூறியதாக கிராக்கெட் டாட் காம் என்ற அமெரிக்க இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது....
View Articleபுகைப்பட ஹைக்கூ 26
புகைப்பட ஹைக்கூ 26துலாபாரம் அல்லகுடும்பபாரம்!பாசம் மிகுதியானால்தெரிவதில்லைபாரம்! கல்லை சுமந்தால் கூலிபிள்ளை சுமந்தால்தெரியாது வலி! துலாக் கோலில் துவங்கியது மழலையின் பவனி பாரம் இல்லை பாசம்! குடை...
View Articleதல போல வருமா? 42வது பிறந்த நாள் காணும் அஜித்
மே-1 ம் தேதி உழைப்பாளர் தினமான இன்று, தமிழ் சினிமாவின் ஹேண்டசம் ஹீரோ என்று சொல்லப்படும் நடிகர் அஜீத் குமாரின் பிறந்தநாளும் கூட. ஐதராபாத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, மெக்கானிக்காக வளர்ந்து, எவ்வித...
View Articleசிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 3
சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 31. நம்ம டைரக்டர் ரொம்ப ரியலிசம் பாக்கிறாரு!எப்படிச் சொல்றே?ஹாஸ்பிடல் சீன் எடுக்கும் போது செட் ப்ராப்பர்டியா எலி பாம்பு, நாயெல்லாம் வேணுங்கிறாரே!...
View Articleமரம் வெட்டிகளுக்கு ஓர் கேள்வி?
மரம் வெட்டிகளுக்கு ஓர் கேள்வி?மரம் வெட்டி என்று சொன்னதுமே உடனே ஐயாவின் அடிதாங்கிகள் கோபித்துக் கொண்டு வந்து குதிக்க வேண்டாம். நீங்கள் மரம் வெட்டிதானே கட்சி வளர்த்தீர்கள். முதலில் உங்கள் கட்சி என்ற...
View Article