திருப்பூர் - ஈரோடுமாவட்டஎல்லையிலுள்ளகொடுமணல்கிராமம், இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்குமுன், வணிகபெருநகரமாகவிளங்கியதற்கானஆதாரங்கள், அகழ்வாராய்ச்சியின்மூலம்கிடைத்துள்ளன.
திருப்பூர் - ஈரோடுமாவட்டஎல்லையில், நொய்யல்ஆற்றின்கரையிலுள்ளதுகொடுமணல்கிராமம். சங்ககாலத்தில்வணிகபெருநகரமாக, பதிற்றுப்பத்தில், "கொடுமணம்பட்ட... வினைமான்அருங்கலம்' என்றபாட்டில், மிகச்சிறந்ததொழிற்கூடங்கள்அமைந்திருந்ததற்கானசான்றுகள்உள்ளன. இது, சேரமன்னர்களின்தலைநகரமாகவிளங்கியகரூரையும், வணிகதொடர்புக்குபயன்பட்டமேலைக்கடற்கரைதுறைமுகமான, முசிறிபட்டணத்தையும், இணைக்கும் "கொங்கப்பெருவழி'யில்அமைந்துள்ளது.கொடுமணல்பகுதியில், தொல்லியல்துறை, செம்மொழிஉயராய்வுமையம்மற்றும்பாண்டிச்சேரிபல்கலைஉதவியுடன், அதன்
பேராசிரியர்ராஜன்தலைமைதிருப்பூர் - ஈரோடுமாவட்டஎல்லையில், நொய்யல்ஆற்றின்கரையிலுள்ளதுகொடுமணல்கிராமம். சங்ககாலத்தில்வணிகபெருநகரமாக, பதிற்றுப்பத்தில், "கொடுமணம்பட்ட... வினைமான்அருங்கலம்' என்றபாட்டில், மிகச்சிறந்ததொழிற்கூடங்கள்அமைந்திருந்ததற்கானசான்றுகள்உள்ளன. இது, சேரமன்னர்களின்தலைநகரமாகவிளங்கியகரூரையும், வணிகதொடர்புக்குபயன்பட்டமேலைக்கடற்கரைதுறைமுகமான, முசிறிபட்டணத்தையும், இணைக்கும் "கொங்கப்பெருவழி'யில்அமைந்துள்ளது.கொடுமணல்பகுதியில், தொல்லியல்துறை, செம்மொழிஉயராய்வுமையம்மற்றும்பாண்டிச்சேரிபல்கலைஉதவியுடன், அதன்
யிலானகுழுவினர், கடந்தஇரண்டுமாதமாகஆய்வுசெய்துள்ளனர். ஆய்வின்போது, தமிழ்பிராமிஎழுத்துபொறிக்கப்பட்டமண்பாண்டங்கள்; ஆட்பெயர்கள், குறியீடுகள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்பிராமிஎழுத்துக்கள், இலக்கணபிழையின்றிஉள்ளன. இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்குமுன்பேதமிழர்கள்படிப்பறிவில்சிறந்தவர்களாகஇருந்ததற்குசான்றாக, இவைகிடைத்துள்ளன. பிறநாடுகளுடன்வணிகதொடர்புகளைவைத்திருந்ததற்குசான்றாகவெள்ளிமுத்திரைநாணயங்கள், வடக்கத்தியகருப்புவண்ணம்மெருகேற்றப்பட்டமண்பாண்டங்களும்கிடைத்துள்ளன.
விலைஉயர்ந்தகற்களைக்கொண்டுஉருவாக்கப்பட்டதொழிற்கூடங்கள், நெசவுத்தொழில், நூல்நூற்கபயன்பட்டதக்களி, தந்தத்தால்செய்யப்பட்டநூல்நூற்கபயன்படும்உபகரணம், இறந்தவர்களைபுதைக்கும்ஈமக்காட்டில், பெருங்கற்படைஈமச்சின்னங்கள், சுடுமண்தக்கலி, சுடுமண்மணிகள், தந்தத்தால்செய்யப்பட்டஅணிகலன்கள், கூரைஓடுகள், திருப்பூர்: திருப்பூர் - ஈரோடுமாவட்டஎல்லையிலுள்ளகொடுமணல்கிராமம், இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்குமுன், வணிகபெருநகரமாகவிளங்கியதற்கானஆதாரங்கள், அகழ்வாராய்ச்சியின்மூலம்கிடைத்துள்ளன.
திருப்பூர் - ஈரோடுமாவட்டஎல்லையில், நொய்யல்ஆற்றின்கரையிலுள்ளதுகொடுமணல்கிராமம். சங்ககாலத்தில்வணிகபெருநகரமாக, பதிற்றுப்பத்தில், "கொடுமணம்பட்ட... வினைமான்அருங்கலம்' என்றபாட்டில், மிகச்சிறந்ததொழிற்கூடங்கள்அமைந்திருந்ததற்கானசான்றுகள்உள்ளன. இது, சேரமன்னர்களின்தலைநகரமாகவிளங்கியகரூரையும், வணிகதொடர்புக்குபயன்பட்டமேலைக்கடற்கரைதுறைமுகமான, முசிறிபட்டணத்தையும், இணைக்கும் "கொங்கப்பெருவழி'யில்அமைந்துள்ளது.கொடுமணல்பகுதியில், தொல்லியல்துறை, செம்மொழிஉயராய்வுமையம்மற்றும்பாண்டிச்சேரிபல்கலைஉதவியுடன், அதன்பேராசிரியர்ராஜன்தலைமை
யிலானகுழுவினர், கடந்தஇரண்டுமாதமாகஆய்வுசெய்துள்ளனர். ஆய்வின்போது, தமிழ்பிராமிஎழுத்துபொறிக்கப்பட்டமண்பாண்டங்கள்; ஆட்பெயர்கள், குறியீடுகள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்பிராமிஎழுத்துக்கள், இலக்கணபிழையின்றிஉள்ளன. இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்குமுன்பேதமிழர்கள்படிப்பறிவில்சிறந்தவர்களாகஇருந்ததற்குசான்றாக, இவைகிடைத்துள்ளன. பிறநாடுகளுடன்வணிகதொடர்புகளைவைத்திருந்ததற்குசான்றாகவெள்ளிமுத்திரைநாணயங்கள், வடக்கத்தியகருப்புவண்ணம்மெருகேற்றப்பட்டமண்பாண்டங்களும்கிடைத்துள்ளன.
விலைஉயர்ந்தகற்களைக்கொண்டுஉருவாக்கப்பட்டதொழிற்கூடங்கள், நெசவுத்தொழில், நூல்நூற்கபயன்பட்டதக்களி, தந்தத்தால்செய்யப்பட்டநூல்நூற்கபயன்படும்உபகரணம், இறந்தவர்களைபுதைக்கும்ஈமக்காட்டில், பெருங்கற்படைஈமச்சின்னங்கள், சுடுமண்தக்கலி, சுடுமண்மணிகள், தந்தத்தால்செய்யப்பட்டஅணிகலன்கள், கூரைஓடுகள், வணிகவீழ்ச்சிஉள்ளிட்டகாரணங்களால், நகரம்அழிந்துள்ளது. வணிகர்கள்அதிகளவுவந்துதங்கியிருந்ததும், 1912ம்ஆண்டு, ஐந்துகல்தொலைவில்உள்ளகத்தாங்கண்ணியில்கிடைத்தரோமானியநாணயகுவியலும், வணிகதொடர்புகளைஉறுதிப்படுத்துகின்றன.
தமிழ்பிராமிஎழுத்துபொறித்தமண்பாண்டங்கள்கிடைத்ததும், எழுத்துஇலக்கணபிழையில்லாமல்உள்ளதால், 2,500 ஆண்டுகளுக்குமுன்பே, தமிழர்களின்கல்விஅறிவைவிளக்குகிறது.வடக்கத்தியகருப்புவண்ணம்மெருகேற்றப்பட்டமண்பாண்டங்கள், பிராகிருதமொழியில்பெயர்பொறித்துஆட்பெயர்கள், பெருங்கற்படைசின்னங்கள், இனக்குழுசார்ந்தவாழ்வியலையும், அவர்களுக்குதேவையானஉணவுஉற்பத்திக்கு, வேளாண்தொழில்மேற்கொண்டதற்கானஉழவு, அறுவடைக்கானஉபகரணங்கள்,சேமிப்புகிடங்குகள், கால்நடைஎலும்புகள்அதிகளவுகிடைத்துள்ளதால், கால்நடைவளர்ப்பும்சிறந்துவிளங்கியுள்ளது.ஆட்பெயர்களில், மாகந்தை, குவிரன், சுமனன், ஸம்பன், ஸந்தைவேளி, பன்னன், பாகன், ஆதன்என்றபெயர்களும், பெரும்பாலும்சாத்தன், ஆதன்எனமுடிவடைகின்றன. கண்ணகியின்கணவர்பெயர்சாத்தன்; சேரஅரசர்களின்பெயர்சேரலாதன்எனமுடிவடைவதும், இந்நகரின்காலத்தைகுறிக்கிறது.
விலைஉயர்ந்தமணிகள்உற்பத்தி
நகரமாகஇருந்ததாலும், ஆயுதங்கள், கோவில்கள்தென்படவில்லை. இதிலிருந்துபோர்முறை, கடவுள்வழிபாடு, பிந்தையகாலத்தில்உருவானதுஎனதெரியவருகிறது.
அறிவியல்சார்ந்தகார்பன்ஆய்வு, அமெரிக்காவுக்குஅனுப்பிஆய்வுசெய்ததில், கொடுமணல்காலம்கி.மு., ஐந்தாம்நூற்றாண்டுக்குமுந்தையதுஎனதெரிந்துள்ளது.கொடுமணல்என்றநகரம், மிகச்சிறந்ததொழில்நுட்பங்களுடன்கூடியதொழிற்கூடங்களைகொண்டநகரமாகவும், உள்நாடு, வெளிநாடுவணிகஉறவுகளைகொண்டவணிகநகரமாகவும், சமூக, பொருளாதார, எழுத்தறிவுபெற்றநகரமாகவும்விளங்கியுள்ளதுஆய்வின்மூலம்தெரியவந்துள்ளது.இவ்வாறு, ராஜன்கூறினார். நன்றி: தினமலர்