Quantcast
Channel: தளிர்
Browsing all 1537 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

தன்னம்பிக்கை நாயகி!

தன்னம்பிக்கை நாயகி!பாண்டிச்சேரியில் வசிக்கும் கோதையம்மாளுக்கு வயது 75க்கும் மேல் இருக்கும். பிள்ளைகள் தறுதலைகள் ஆகி சென்றுவிட்டார்கள். தள்ளாத வயதிலும் தன்னம்பிக்கை இழக்கவில்லை இந்த மூதாட்டி....

View Article


Image may be NSFW.
Clik here to view.

ராமதாஸுக்கு ஆப்பு வைத்த போட்டோகிராபர் சார்லஸ்!

தற்போது திருச்சி சிறையில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் , ஜாமினில் வெளிவர முடியாத மதுரை சம்பவத்தில் கைது செய்வதற்காக திருச்சி சிறையில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.அது என்ன மதுரை சம்பவம்.அப்படி ஒரு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 14

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 14   கடும் காய்ச்சல் சமயம் பதிவிட்ட பிறகு மூன்று வாரங்களாக இந்த பகுதியை தொடர இயலவில்லை! காரணம் வேலைப் பளு மட்டுமல்ல! நல்ல தமிழினை தேட புது புது தகவல்களை அளிக்க...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குழந்தைகளுக்கு தனியாக ஒரு நூலகம்

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் மொழியை அழிக்க வேண்டும் என்றார் ஹிட்லர். மொழியே சமுதாயத்தின் அடையாளம். மொழியைமேம்படுத்தும் இடம் நூலகம்.நூலகத்தை அமைப்பது சாதாரணமல்ல. மொழியின் மீதும்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புகைப்பட ஹைக்கூ 27

புகைப்பட ஹைக்கூ 27  வேடிக்கை பார்த்த சூரியன் விடலைகள் குளியல்!ஆற்று நீர் ஏமாற்றியதால்ஊற்று நீரில்உற்சாக குளியல்!அருவி ஆனதுமோட்டார் கருவி குளியல்! வீணாகும் நீ ரும்   உபயோகமானது  வெட்டவெளி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

குறையும் நிறையாகும்! படித்ததில் பிடித்தது!

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிரிக்கவைத்த சிரிப்புக்கள்! பகுதி 4

சிரிக்கவைத்த சிரிப்புக்கள்! பகுதி 4                              1.   பிரஸ் மீட்ல தலைவர் மானத்தை வாங்கிட்டாரா? எப்படி?குற்றப்பத்திரிக்கையில் இருந்து நிருபர் வந்திருக்காரா?னு கேட்டுட்டார்!...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கிருத்திகை திருவிழா நினைவுகள்!

கிருத்திகை திருவிழா நினைவுகள்!இன்று சித்திரை கிருத்திகை! எங்கள் பகுதியில் ஆண்டார்குப்பம் முருகர் கோயில் சிறுவாபுரி முருகர் கோயில் பெரும்பேடு முருகர் கோயில்களில் விழா விசேஷமாக கொண்டாடப்படுகிறது. மக்கள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

புத்திசாலி ஆமை! பாப்பா மலர்!

புத்திசாலி ஆமைஒரு ஊர்ல ஒரு குளம் இருந்துச்சு! அந்த குளத்துல நிறைய மீனுங்க சந்தோசமா வாழ்ந்து வந்தது. அந்த மீனுங்களோட ஒரு ஆமையும் அந்த குளத்துல வசிச்சு வந்தது. குளத்துல இருக்கிற மீனை பிடிச்சு தின்ன ஒரு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 15

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 15அன்பான வாசகர்களே! சென்ற பகுதியில் வழுவும், வழுவமைதியும் குறித்து பார்த்தோம்.உங்களின் பாராட்டுதல்கள் எனக்கு ஊக்கம் அளித்தன. இது போன்று தொடருமாறு பதிவுலகத்தின் பூஸ்ட்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அம்மா!

அம்மா!பத்து மாதம் சுமந்தவளே!பெத்து என்னை வளர்த்தவளே!உன் சுமையோ ஏராளம் இருக்கஎன் சுமையும் ஏற்றவளே!பாத்து பாத்து வளர்த்தவளே! பாலோடுபாசத்தையும் சேர்த்து ஊட்டிநேசத்தை காட்டியவளே!கால் வயிறு கஞ்சிக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்! வெந்தது உணவாகவில்லை! செங்கல்! மறைந்த நிலவு பூ தூவின நட்சத்திரங்கள்!அமாவாசை! சீட்டி அடித்தும் ரசித்தனர் பெண்கள்!மரத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வீட்டை நகர்த்தி வைக்கிறார்கள்! கோவையில் அதிசயம்!

 கோவையில், முப்பதுஆண்டுபழமையானகட்டடம், புதியதொழில்நுட்பம்பயன்படுத்தி, அப்படியேபின்நோக்கிநகர்த்தப்பட்டுள்ளது.மேலைநாடுகளில், ஓரிடத்தில்இருக்கும்வீட்டை,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தமிழன்னைக்கு சிலை தேவையா?

தமிழன்னைக்கு சிலை தேவையா?நம்ம தங்கத்தலைவி நூற்று பத்தாவது விதிப்படி தினம் தினம் புதுப் புது அறிவிப்புக்களை வெளியிட்டு மக்களை குஷிப்படுத்தறாங்க?!! அந்த வகையில இன்னிக்கு சதம் அடிச்சிட்டாங்களாம்!...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மனதை பாதித்த மரணங்கள்!

மனதை பாதித்த மரணங்கள்!மரணம்! நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்ற கருத்துக்கள் ஒவ்வொரு மரணத்தின் போது...

View Article


Image may be NSFW.
Clik here to view.

லட்சிய மனிதருக்கு வாழ்த்துக்கள் சொல்வோம்!

பெங்களூரு: சிறுவயதில் பேப்பர் போடும் பையனாக வாழ்க்கையைத்துவக்கி, கடுமையாக உழைத்து, தற்போது கோல்கட்டாவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் படிக்கவுள்ள பெங்களூருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது வாழ்க்கை,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தலைவர் ஜோக்ஸ்!

 ஊழலை ஒழிப்போம்னு கோஷம் போட்டவங்களை பார்த்து தலைவர் என்ன சொல்றார்?என்னை எவனாலும் ஒழிக்க முடியாதுங்கறார்!                                   சிக்ஸ்முகம்.கட்சி எதிர்காலத்துல எப்படி இருக்கும்னு கேட்ட...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஐபிஎல் அரங்கேற்றம்!

ஆறு வருடங்களாய் ஆடுகிறார்கள்ஐபிஎல் கிரிக்கெட்டு!அதை அப்பாவிகள் பார்த்து ரசிக்கிறார்கள்மெனக்கெட்டு!கோடிகளில் வீரர்கள் புரள்கிறார்கள்கோடி மக்கள் அதை ரசிக்கிறார்கள்!வீதியில் ஆடும் பிள்ளைகள் கூடவிட்டுக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

திருப்பூரில் 2500 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு!

திருப்பூர் - ஈரோடுமாவட்டஎல்லையிலுள்ளகொடுமணல்கிராமம், இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்குமுன், வணிகபெருநகரமாகவிளங்கியதற்கானஆதாரங்கள், அகழ்வாராய்ச்சியின்மூலம்கிடைத்துள்ளன.திருப்பூர் - ஈரோடுமாவட்டஎல்லையில்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 16

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 16  சென்ற வாரம் இரட்டைக் கிளவியும் ஒருபொருட் பன்மொழியும் பார்த்தோம். நிறைய பேர் நிறைவான விமர்சனங்களை தந்துள்ளீர்கள்.இந்த பகுதியில் இலக்கிய சுவையில் காளமேகப் புலவரின்...

View Article
Browsing all 1537 articles
Browse latest View live