ஈயின்காதலியானபொன்வசந்தநடிகைதமிழில்அறிமுமாகிசின்னப்படங்களில்நடித்துக்கொண்டிருந்தபோதுஅவருக்குஎல்லாமுமாகஇருந்தவர்தமிழ்நாடுமுழுவதும்கிளைகள்வைத்திருக்கும்ஒருகடைஅதிபரின்மகன். அவரும்இப்போதுநடித்துக்கொண்டிருக்கிறார். பொன்வசந்தம்தற்போதுதெலுங்குபக்கம்போய்அங்குநம்பர்ஒன்நடிகையாகிவிட்டார். தமிழுக்குஇப்போதுதிரும்பவந்திருக்கிறார். இந்தநிலையில்தனதுபழையநட்பைபுதுப்பிக்கவிரும்பினார்அந்தகடைஅதிபர்மகன். சமீபத்தில்சென்னைவந்திருந்தஅவரைதுரத்தினாராம். விடாதுபோனில்தொடர்புகொள்ளமுயற்சித்தும்அவரைநெருங்கமுடியவில்லை. கடைசியாகஐதராபாத்துக்குஃபிளைட்ஏறும்முன்பொன்வசந்தம். அவருக்குஅனுப்பியஒருஎஸ்.எம்.எஸ்.சில்கடைஅதிபர்மகன்அப்செட். "நீபிசினஸ்மேன். நான்பிசிஆர்ட்டிஸ்ட். நான்ரொம்பதூரம்வந்துட்டேன். இனிமேதொந்தரவுபண்ணினால்நான்வேறுமாதிரிடீல்பண்ணுவேன்" என்பதுதான்அந்தஎஸ்.எம்.எஸ்.
கே.வி.ஆனந்த்இயக்கியகனாக்கண்டேன், அயன், கோபடங்களின்கதைவசனகர்த்தாக்களாகஇருந்தவர்கள்எழுத்தாளர்கள்சுபா. கதைவிவாதம், திரைக்கதைஅமைப்புஎனஅனைத்திலும்கே.வி.ஆனந்த்க்குஉதவிவந்தார்கள். ஆனால்இவர்கள்இணைந்துபணியாற்றியமாற்றான்படம்தோல்விஅடைந்துவிட்டது. இதற்குஎழுத்தாளர்களின்தவறானஆலோசனைதான்என்றுகே.வி.ஆனந்த்கருதுகிறாராம். இதனால்ஏழுத்தாளர்சுபாவைதன்குழுவிலிருந்துவிலக்கிவிட்டாராம். தற்போதுகே.வி.ஆனந்த்க்காகரஜினிக்காகஒருஸ்கிரிப்டைஉருவாக்கிவருகிறாராம். இதன்கதைவிவாதத்திலும், ஆலோசனையிலும்சுபாஇல்லை. அவர்களுக்குபதிலாகஅந்தடீமில்இப்போதுபட்டுக்கோட்டைபிரபாகர்காணப்படுகிறார். "ரஜினிக்காகதயாராகிவரும்ஸ்கிரிப்ட்சூப்பர்போலீஸ்ஆக்ஷன்ஸ்டோரி. உலகையேஉலுக்கும்ஒருக்ரைம்சென்னையில்நடக்கிறது. அதைகண்டுபிடிக்கவரும்இண்டர்போல்அதிகாரியாகசூப்பர்ஸ்டார்நடிக்கிறார். அதனால்தான்க்ரைம்நாவல்களுக்குபுகழ்பெற்றபட்டுக்கோட்டைபிரபாகரைஇயக்குனர்விவாதத்திற்குஅழைத்துள்ளார். மற்றபடிசுபாஎங்கள்அணியில்தான்இருக்கிறார்" என்கிறார்கள். கே.வி.ஆனந்தின்நண்பர்கள்.
ஒன்பதுலகுருஎன்கிறபடத்தில்வினய்க்குஜோடியாகநடித்துவருகிறார்லட்சுமிராய். படப்பிடிப்பில்வினய், லட்சுமிராயின்கேரவனில்போய்உட்கார்ந்துகொண்டுவலியவலியபேசுகிறாராம். அவரைபக்கத்தில்வைத்துக்கொண்டேவருவோர்போவோரிடமெல்லாம்லட்சுமிராயைபுகழ்ந்துதள்ளுகிறாராம். ரெண்டுபேருக்குமேசொந்தஊர்பெல்காம்என்பதும். இருவருமேராய்பேமிலிஎன்பதும்நெருக்கத்துக்குகூடுதல்பலம்கொடுக்கிறதாம். லட்சுமிராயின்காதலைஎப்படியாவதுபெற்றுவிடவேண்டும்என்றுவிடாமல்நூல்விட்டுக்கொண்டிருக்கிறாராம்வினய். ஒருகட்டதுக்குமேல்பொறுமைஇழந்தராய்இயக்குனரிடம் "அவரைகொஞ்சம்அடங்கிஇருக்கச்சொல்லுங்க. சீக்கிரமேஎனபோர்ஷனைமுடிச்சுஅனுப்புங்க. என்னோடலெவல்தெரியாமநடந்துக்கிறார்" என்றுசொல்லியேவிட்டாராம். இதனால்ரொம்பவேஅப்செட்ஆயிட்டாராம்வினய். நன்றி: தினமலர்