↧
பிரிவு!
பிரிவு!பிரியும் போதுதான்தெரியும் பிரிவின் வலி!இது நான் சந்தித்த சில பிரிவுகளை பற்றியது! அது 1994-95 பிளஸ் டூ முடித்து விட்டு டிகிரி முதலாம் ஆண்டு நிறைவு செய்திருந்தேன். அப்போதுதான் என் அக்காவிடம்...
View Articleபிரபல பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் ஆற்றில் குதித்து தற்கொலை! இசை உலகம்...
பிரபல கர்நாடக இசைப்பாடகியும் திரைப்பட பின்னனி பாடகியுமான நித்யஸ்ரீ யின் கணவரான திரு மகாதேவன். கோட்டூர்புரம் அருகே அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து நித்யஸ்ரீயும் தூக்க...
View Articleபேய்கள் ஓய்வதில்லை! பகுதி 20
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 20உங்கள் ப்ரிய “பிசாசு”முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் செல்விக்கு பேய் பிடித்துள்ளதால் பாயிடம் அழைத்து சென்று தங்க வைக்கின்றனர். அங்கிருந்து தப்பித்து...
View Articleகாஜல் அகர்வாலுக்கு ஷாக் கொடுத்த ஹன்சிகா! சூடான கிசுகிசுக்கள்!
காஜல் அகர்வாலுக்கு ஷாக் கொடுத்த ஹன்சிகா! சூடான கிசுகிசுக்கள்!சூனா-பானாவும் கும்கி நடிகையும் நெருக்கம்!யானைக்குபிரண்டாகநடித்தலட்சுமிகரமானநடிகைக்குஇப்போதுநெருக்கமானபிரண்டாகஇருப்பதுசுந்தரபாண்டியன்தனாம்....
View Articleகாக்காவும் சிட்டுக்குருவியும்! செவிவழிக்கதை! பாப்பாமலர்!
காக்காவும் சிட்டுக்குருவியும்! செவிவழிக்கதை! பாப்பாமலர்!ஒரு ஊர்ல ஒரு காக்காவும் சிட்டுக்குருவியும் வாழ்ந்து வந்துச்சுங்க. ஒருநாள் ரெண்டும் சேர்ந்து இரை தேட புறப்பட்டுச்சுங்க. போற வழியிலே ரெண்டுக்கும்...
View Articleவளம் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்!
காயத்ரிக்குநிகரானமந்திரமில்லைதாய்க்குச்சமமானதெய்வமில்லைகாசியைமிஞ்சியதீர்த்தமில்லைஏகாதசிக்குஈடானவிரதமில்லை!ஒவ்வொருமாதமும்அமாவாசை, பௌர்ணமிநாட்களிலிருந்து 11-ஆம்நாள்ஏகாதசி. அவைசுக்லபட்சஏகாதசி,...
View Articleஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் சச்சின்!
புதுடில்லி: 23 ஆண்டு காலம் விளையாடி பல்வேறு வெற்றிகளை பெற்று தந்த கிரிக்கெட் ஆட்ட நாயகன் சச்சின் டெண்டுல்கர் இன்று ஒரு நாள் போட்டியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். இளைய தலைமுறைக்கு வழிவிடும்...
View Articleஈ யின் காதலியை துரத்தும் வாரிசு! சினிமா கிசு கிசு
ஈயின்காதலியானபொன்வசந்தநடிகைதமிழில்அறிமுமாகிசின்னப்படங்களில்நடித்துக்கொண்டிருந்தபோதுஅவருக்குஎல்லாமுமாகஇருந்தவர்தமிழ்நாடுமுழுவதும்கிளைகள்வைத்திருக்கும்ஒருகடைஅதிபரின்மகன்....
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
துள்ளி துள்ளி வந்துதள்ளி தள்ளி போகின்றனகடல் அலைகள்!அழகான வீடு அடித்து நொறுக்கப்பட்டது!சிலந்தி வலை!உடைத்து உடைத்து பேசினாலும்உருகுது மனம்!மழலை மொழி!கடலில் மிதந்து கொண்டிருந்ததுகவின்மிகு...
View Articleவள்ளல் எம்.ஜி.ஆருடன் இணைந்த தொப்பியும் கண்ணாடியும்
வள்ளல் எம்.ஜி.ஆருடன் இணைந்த தொப்பியும் கண்ணாடியும்எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் 1968 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட படம் "அடிமைப்பெண்" இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் "25 நாட்கள்" நடந்தது. மிகப்...
View Articleஎம்.ஜி. ஆர் போட்டோ ஆல்பம்!
தமிழ் திரை உலகிலும் அரசியல் வரலாற்றிலும் அசைக்க முடியாத மனிதராக விளங்கிய எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் அவரது அரிய புகைப்படங்கள் சிலவற்றை கூகூள் இமேஜ் உதவியுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்! படங்கள் உதவி...
View Articleதந்தை பெரியார் அரிய புகைப்படங்கள்!
தந்தை பெரியாரின் நினைவு தினத்தில் அவரது அரிய புகைப்படங்கள் சிலவற்றை பகிர்வதில் மகிழ்கிறேன்! நன்றி கூகுள் இமேஜ்.
View Articleபேய்கள் ஓய்வதில்லை! பகுதி 21
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 21உங்கள் ப்ரிய “பிசாசு”முன்கதை: ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் பெண் செல்விக்கு பேய் பிடித்துள்ளதால் அருகில் உள்ள தர்காவில் சேர்க்கிறார்கள். அங்கு சென்றும் அவளை...
View Articleகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: மங்கள வார்த்தை திருநாள்
அருள்மிகப்பெற்றவரே வாழ்க!கடவுள் உம்முடனே இருப்பார்.உன் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசிர்பெற்றவரேமங்கள வார்த்தை திருநாள்:இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், கிறிஸ்தவ முறைமைப்படி, கடவுள் மனித உருவில்...
View Articleஇளையராஜாவை அதிர வைத்த அண்ணன் தம்பிகள்!
சினிமா உலகில் அண்ணன் தம்பிகளைக்கூட அடையாளம் காண முடியாமல் அசடு வழிந்த சம்பவம் உண்டு என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். பிரபல வார இதழ் ஒன்றில் கேள்வி பதில் பகுதியில் பதிலளித்துள்ள இளையராஜாவிடம் வாசகர்...
View Articleசுயம்பாகம் சீனிவாச ஐயங்கார்!
சுயம்பாகம் சீனிவாச ஐயங்கார்!இந்த பதிவை போன வாரமே எழுதி இருக்க வேண்டும்! வேலை நெருக்கடிகளால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் சீனிவாச ஐயங்கார் இறந்து போனார். அவருடைய இறுதி யாத்திரையில் கலந்து கொண்டு வந்து...
View Articleசிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 1
1.அந்த பேப்பர் கடைக்காரர் எதுக்காக உன்னை அடிச்சாரு?புளங் “காகிதம்” ஒரு குயர் கொடுங்கன்னு கேட்டேன்! பொ.பிரபா.2.தலைவரே சொன்னா கேளுங்க! இண்லேண்டுங்கிறது லெட்டர் எழுதற...
View Articleஆருத்ரா தரிசனம்!
மார்கழிமாதம்புனிதமானது. மாதங்களுள்நான்மார்கழியாகஇருக்கிறேன்என்கிறார்பகவான்கிருஷ்ணன். மார்கழிச்சிறப்பைஉணர்த்தவேஆண்டாள்திருப்பாவைபாடியருளினாள்....
View Articleபேய்கள் ஓய்வதில்லை! பகுதி 22
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 22உங்கள் ப்ரிய “பிசாசு”முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் பெண் செல்விக்கு பேய் பிடித்துள்ளதால் முஸ்லீம் நகர் தர்காவிற்கு மந்திரிக்க அழைத்து செல்கின்றனர்....
View Article