Quantcast
Channel: தளிர்
Browsing all 1537 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

தளிர் லிமெரிக் கவிதைகள்!

பூத்துச் சிரித்த குளங்கள்!புதிதாய் உருவாகின குடியிருப்புக்கள்!புதைந்து போயின நீராதாரங்கள்!வாகன ஓட்டிகளுக்கு வேண்டும் தலைக்கவசம்வந்தது ஓர் அவசரச் சட்டம்!மக்களுக்கு வரணும் விழிப்புணர்வு அவசியம்!சபையில...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இளைய தலைமுறை!

இளைய தலைமுறை!அந்த பேருந்து நிறுத்தத்தின் முன் கல்லூரி மாணவ மாணவியரின் கூட்டம் நிரம்பிவழிந்தது.பக்கத்து பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி புரியும் எனக்கு அந்த மாணவ கும்பலின் நடத்தை அறுவெறுப்பை உண்டாக்கியது....

View Article


Image may be NSFW.
Clik here to view.

சங்கடங்கள் போக்கி பிள்ளை வரமருளும் சங்கடஹர சதுர்த்தி விரதம்.

சங்கடங்கள் போக்கி பிள்ளை வரமருளும் சங்கடஹர சதுர்த்தி விரதம்.நம் இந்து தர்மத்திலே எண்ணற்ற விரதங்களும் பூஜைகளும் உண்டு.  எண்ணற்ற தெய்வங்களும் எண்ணற்ற விரதங்களும் இருந்தாலும் முழு முதல் கடவுளாம் முக்கண்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

யார் பார்க்க போகிறார்கள்? பாப்பா மலர்!

 யார் பார்க்க போகிறார்கள்? பாப்பா மலர்!பள்ளி மணி “டிங்க் டிங்க்” என ஒலித்ததும் மாணவர்கள் இரைச்சலுடன் கூண்டை விட்டு வெளியேறும் பறவைகளாய் பறந்தனர். சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்த மணி உடன் வந்த நண்பன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தித்திக்கும் தமிழ்! பகுதி 22 மாதஞ்சி திரைகடலை வைதது ஏன்?

தித்திக்கும் தமிழ்! பகுதி 22.இன்றைய சினிமாக்களில் பல பூக்கள் ஊர்கள், மாத வார இதழ்களை சேர்த்து ஓர் பாட்டு அமைத்து அதற்கேற்ப இசை சேர்த்து  பாடலை பிரபலம் செய்கின்றனர். இது இன்று நேற்றாய் நடக்கிறது என்று...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தளிர் சென்ரியு கவிதைகள்!

காணாமல் போனது குழந்தைத்தனம்!தேடிக்கொண்டிருக்கிறார்கள்!தனியார் பள்ளிகள்!எழுதப்பட்ட கடிதங்கள்அழிக்கப்பட்டன!அலைபேசி! சுமந்து வந்தும்வெளியே நிறுத்தப்படது! காலணி!உழைப்பே இல்லை!பிழைப்பாய் சிலர்!நூறுநாள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாதைகள் மாறாது!

பாதைகள் மாறாது!சினிமா ஒன்று பார்த்துவிட்டு வீதியில் இறங்கி பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தபோதுதான் அவளை கவனித்தேன். இடுப்பில் கைக் குழந்தையோடு ஒரு கையில் கறிகாய் கூடையுமாக வந்து கொண்டிருந்தாள் அவள். இவள்.....

View Article

Image may be NSFW.
Clik here to view.

புதுக்கோட்டைக்கு புறப்படுவீர்!

   விடுமுறை ஞாயிறு!   விடியலில் புதுக்கோட்டை!  படையெடுப்பீர் பதிவர்களே!  புடைசூழ புறப்படுவீர் புதுக்கோட்டைக்கு!  உலகுக்கு ஒளிகொடுப்பது ஞாயிறு!  உலகப்பதிவர்களுக்கெல்லாம் இவர் எழுஞாயிறு!...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 50

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 501.   என்ன சொல்கிறீர் மந்திரியாரே! மன்னரின் வாள் செய்யாத உதவியை வாய் செய்து விட்டதா?!பின்னே! போரில் தோற்றதும் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று வாய் தானே சொல்லி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

புண்ணியங்கள் நல்கும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்!

  புண்ணியங்கள் நல்கும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்! தமிழ் மாதங்களில் புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். பெருமாளுக்கு உகந்த கிழமை சனி. கிரகங்களில் ஒன்றான சனிபகவானும் புரட்டாசிமாதத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சகல வினைகள் போக்கும் சனிப்பிரதோஷம்!

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையாரின் வாக்கு. தமிழகம் எங்கும் சிவாலயங்கள் நிறைந்த பூமி. சிவ சிவ என்கையிலே நம் தீவினைகள் எல்லாம் ஓடிவிடும் என்பது பெரியோர் வாக்கு. சிவாலயத்தில் பிரதோஷ தரிசனம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சாக்லேட் பெண்கள்!

சாக்லேட் பெண்கள்!சென்னை பித்தன் ஐயாவின் சாக்லேட் பெண்கள் கதைக்கு என்னுடைய முடிவு இது. முன்கதை இல்லாமல் படித்தாலும் ஓரளவு புரியும். முன்கதை அறிய      சாக்லேட் பெண்கள் 1      சாக்லேட் பெண்கள் 2...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 51

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 511.   இன்னும் வளரணும்னு போலீஸ் தேர்வுல திருப்பி அனுப்பிட்டாங்களா அப்படி எது வளரலை!  தொப்பைதான்!2.   சர்வர் கஸ்டமர் கிட்ட என்ன தகறாரு!  சேவைக் கட்டணம்னு போட்டிருக்கீங்களே...

View Article


Image may be NSFW.
Clik here to view.

குறை போக்குவோம்! கை கொடுப்போம் வாருங்கள் பதிவர்களே!

குறை போக்குவோம்! கை கொடுப்போம் வாருங்கள் பதிவர்களே!  நான்காவது ஆண்டாக புதுகையில் கடந்த ஞாயிறன்று 11-10-15 அன்று புதுகை பதிவர் சங்கமம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கண்கவர் ஓவியங்களுடன் கவிதைக் கண்காட்சி,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மன்னனின் கருணை! பாப்பா மலர்!

மன்னனின் கருணை! பாப்பா மலர்!முன்னொரு காலத்திலே அமராபுரி என்ற நாட்டை மகாரதன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். நீதி நெறி தவறாது குடிமக்களின் கஷ்டம் அறிந்து சிறப்பாக ஆண்டுவந்த அவன் நாட்டிலே மாதம் மும்மாரி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!எட்டிப்பார்த்ததும்பதறிப்போனார்கள்!இரத்தம்!நீர் அணைத்தும்நெருப்பு அணையவில்லை!சுடர்விட்ட குளம்!கடத்தல் காரனுக்காககாத்திருக்கும் கூட்டம்!காற்று!பிடித்திருந்தும்பிடிக்காமல் போனது!அளவு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அன்ன தோஷம் போக்கும் அன்னாபிஷேக தரிசனம்!

அன்ன தோஷம் போக்கும் அன்னாபிஷேக தரிசனம்!தானங்களில் சிறந்தது அன்னதானம் என்று சிறப்பிக்கப்படுகிறது. ஒருவனுக்கு எத்தனைக் கோடி பொன்கொடுத்தாலும் அவன் மனம் மேலும் மேலும் ஆசைப்பட்டு இன்னும் கிடைக்காதா என்று...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 52

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 521.   ஜோக் எழுத்தாளரை கல்யாணம் கட்டிக்கிட்டது தப்பா போச்சா ஏன்?“ எது நடந்தாலும் ‘விட்’டு தள்ளுன்னு சொல்லிட்டு போயிடறாரே!2.   அந்த கட்சியில சேர்ந்த நடிகை ஏன் கோபமா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாட்டி சுட்ட ரொட்டி! பாப்பாமலர்!

பாட்டி சுட்ட ரொட்டி! பாப்பாமலர்!ரொம்ப வருசத்துக்கு முன்னாடி வங்காள கிராமத்துல பாட்டி ஒருத்தங்க வசிச்சு வந்தாங்க. அவங்க ரொம்ப ஏழை! ஏதோ தன்னால முடிஞ்ச வேலைகளை செஞ்சு அதுல வருகிற வருமானத்துல  பிழைச்சு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மழை! ஹைக்கூக்கள்!

மழை ஹைக்கூக்கள்!நள்ளிரவுகதவைத் தட்டுகிறது!மழைத்துளி!பூத்ததும் கவர்ந்துகொண்டதுபூமி!மரமல்லி!ஈரம்பட்ட சுவர்கள்இறுக்கமாய் பிடித்துக்கொண்டதுபாசி!ஓயாமல் பாடிய தவளைகள்!ஓய்ந்திருந்ததுஐப்பசி மழை!நோன்பு...

View Article
Browsing all 1537 articles
Browse latest View live


Latest Images