Quantcast
Channel: தளிர்
Browsing all 1537 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 47

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 471.   தலைவர் மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினது இல்லைன்னு எப்படிச் சொல்றே?சமச்சீர் கல்வின்னா எல்லா பசங்களும் ஒரே மாதிரியா சீர் கொண்டுவருவாங்களான்னு கேக்கறாரே!2....

View Article


Image may be NSFW.
Clik here to view.

செல்லும் செல்லாதததுக்கு செட்டியாரைக் கேள்! பாப்பாமலர்!

செல்லும் செல்லாதததுக்கு செட்டியாரைக் கேள்! பாப்பாமலர்! ஓர் ஊர்ல ஒரு செட்டியாரு இருந்தாரு. பெரிய வியாபாரி, அதோட பணத்தை வட்டிக்கும் விடுவாரு. அவர் பேரு சக்கரை செட்டியார். நூறு ரூபாய் பணத்துக்கு ஆறு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மனக்கவலைகள் அகற்றிடும் மஹா சங்கட ஹர சதுர்த்தி!

மனக்கவலைகள் அகற்றிடும் மஹா சங்கட ஹர சதுர்த்தி!...

View Article

குரோதம் கொண்ட குரோம் பிரவுசர்!

குரோதம் கொண்ட குரோம் பிரவுசர்!கடந்த வெள்ளியன்று வரலஷ்மி விரதம். நிறைய பேர் வீடியோ பகிர்கின்றார்களே நாமும் இன்று வீடியோ பகிர்வு ஒன்று இடலாம் என்று நினைத்தேன். ஏற்கனவே கொஞ்சம் சிரியுங்க பாஸ் பதிவு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரக்‌ஷாபந்தன்!

ரக்‌ஷாபந்தன்!ஊரெல்லாம் ரக்‌ஷாபந்தன் திருநாள் களைகட்டிக் கொண்டிருந்தது. இளவயது பெண்கள் தம் வயதொத்த இளைஞர்கள், சகோதரர்கள் கையில் ராக்கியைக் கட்டி ஆசி வாங்கி பணமும் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.   இதோ ரேகா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கோஹ்லியின் தொடர் வெற்றி! தோனிக்கு பின்னடைவா?

கோஹ்லியின் தொடர் வெற்றி! தோனிக்கு பின்னடைவா?    இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்போதும் இந்தியா ஜெயித்துக் கொண்டிருக்க வேண்டும். ஜெயிக்கும் போதெல்லாம் கொண்டாடுவார்கள் தோற்றவுடன் தூக்கி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அப்பாவின் சினேகிதன்!

அப்பாவின் சினேகிதன்!       சென்னை அண்ணா நகரில் நேர்முகத் தேர்வை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை கையில் பெற்றுக்கொண்ட களிப்பில் மிதந்தபடி டீ குடிக்கலாம் என்று அந்த டீக்கடைக்குச்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புதுக்கோட்டைக்கு வாருங்கள்! புது மாற்றம் காணுங்கள்!

புதுக்கோட்டைக்கு வாருங்கள்! புது மாற்றம் காணுங்கள்!    நான்காவது வலைபதிவர் திருவிழா வருகின்ற 11-10- 15 அன்று புதுக்கோட்டையில் புதிய பொலிவோடு அரங்கேற உள்ளது. 2012ம் ஆண்டிலும் 2013ம் ஆண்டிலும் சென்னையில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 48

1.    மன்னா! ஏன் இப்படி தூக்கத்தில் அலறி அடிக்கிறீர்கள்?  கனவில் எதிரி மன்னன் போரில் விரட்டுகிறான் ராணியாரே!கனவிலும் கூடவா நீங்க ஜெயிக்க வில்லை!2.   மாப்பிள்ளை பஸ் கண்டக்டராத்தான் இருக்கணும்னு எப்படிச்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மேஹதார்த்தி என்ற முகில்! முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

மேஹதார்த்தி என்ற முகிலுக்கு முதல் பிறந்த நாள்!சென்ற வருடம்  ஓர் இனிய விடிகாலைப் பொழுதில் உதயமான மேஹதார்த்திக்கு  முதல் பிறந்தநாள். காதணி விழாவும் குலதெய்வம் ஆண்டார்குப்பம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிரிப்பின் காரணம்! பாப்பா மலர்!

சிரிப்பின் காரணம்!  பாப்பா மலர்!மஹாராஜா தர்மர் இந்திரப் பிரஸ்தத்தில் மிகப்பெரிய ராஜசூய யாகம் செய்தார். அந்த வேள்வியின் முடிவிலே கோடிக்கணக்கான தான தருமங்கள் செய்து முடித்தார். கோதானம் என்னும் பசு தானம்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விதவிதமாய் விநாயகர்கள்!

விதவிதமாய் விநாயகர்கள்!காஞ்சிபுரம் விபூதி விநாயகர்:    காஞ்சிமாநகரின் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளி உள்ளார் விபூதி விநாயகர். இந்த விநாயகர் உடலில் எப்போதும் திருநீறு பூசியபடி இருப்பதால் இவ்வாறு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விநாயகரின் அறுபடை வீடுகள்!

விநாயகர் பற்றிய சுவையான தகவல்கள்!விநாயகர் பூஜையில் பயன்படும் 21 பத்திரங்கள்மாசிப்பச்சை,2 கத்திரி, 3,வில்வம்,4,அருகம்புல்,5 ஊமத்தை, 6,எலந்தை,7,நாயுருவி, 8,துளசி, 9,மாவிலை,10,அரளி,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பிள்ளையார் திருத்தினார்! பாப்பாமலர்!

பிள்ளையார் திருத்தினார்!விநாயக சதுர்த்தி தினம்! அதிகாலை! அனைவரும் சிறப்பாக பண்டிகை ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தனர். கோபு தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து பிள்ளையார் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் மண்ணை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!தாங்கிப்பிடித்ததைதவிக்கவிட்டுச்சென்றார்கள்!துணிக் கிளிப்!கரி பூசி விளையாடியது நிலா!அமாவாசை!கண்சிமிட்டி சிரித்ததும்கவர்ந்தோடினர்குழாய்விளக்கு!தடுத்துப் பார்த்தும்இடுக்கினில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வெளிச்சம்!

வெளிச்சம்!ஊரை விட்டு சற்று ஒதுங்கியிருந்தது அந்த குடியிருப்பு. கார்பரேஷன் அடிப்படை வசதிகள் கூட சரிவர செய்யவில்லை. பெரும்பாலும் அடித்தட்டு மக்கள் அங்கே கூரை வீடுகளில் வசித்தார்கள். அந்த இடத்தில் நிலம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பரிவு!

பரிவு!முற்பகல் வெயிலின் தாக்கம் குறைந்து கொண்டிருக்கும் சாயந்திரப் பொழுது. திரு ஆயர்பாடி கரிகிருஷ்ணப் பெருமாளை சேவிக்க காத்துக் கொண்டிருந்த சமயம். நடை இன்னும் திறக்கவில்லை. சாலையில் போகும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 49

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! 1.   நம்ம தலைவர் எப்ப பார்த்தாலும் பைனாகுலரும் கையுமாவே இருக்காரே ஏன்?அவர் தொலைநோக்கு பார்வையோட கட்சியை வழிநடத்தறாராம்!2.   போதுமான ஆதாரம் இல்லைன்னு நீ கொடுத்த புகாரை ஸ்டேஷன்ல...

View Article

விபத்து!

விபத்து!    அன்று காலையே சிறப்பாக துவங்கவில்லை! எழுந்தது சீக்கிரம் என்றாலும் பணிகள் துவங்க தாமதம் ஆகிவிட்டது. இரவு சரியான தூக்கமின்மை! எப்படியோ ஒரு வழியாக நத்தம் கோயில் பூஜைகளை முடித்துவிட்டு வெளியூர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சங்கரன் பெற்ற புண்கள்! தித்திக்கும் தமிழ் பகுதி 21

தித்திக்கும் தமிழ்! பகுதி 21   துன்பங்கள் துரத்தும் போது, கவலைகள் சூழும் போது ஓர் மன ஆறுதலைத் தேடி நண்பர்களிடம் உறவினர்களிடம் போய் கூறி ஆறுதல் அடைவது வழக்கம். சில சமயம் கோயில்களில் போய் ஆண்டவரிடம் நமது...

View Article
Browsing all 1537 articles
Browse latest View live