↧
தேன்சிட்டு மின்னிதழ் தீபாவளி மலர். புதிய வடிவமைப்பில்!
எனது இனிய நண்பர் திரு க.கமலக்கண்ணன் அவர்களின் அயராத பணிகளுக்கு இடையேயும் எனக்காக இரவுநேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி மூன்றே நாளில் வணிக இதழ்களுக்கு நிகராக தேன்சிட்டினை வடிவமைத்து தந்துள்ளார். அவரது...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 98
1கவிஞர்கிட்டே மெட்டு இதோ பாட்டு கொடுங்க! இதோ மெட்டு பாட்டு கொடுங்கன்னு சுத்தி சுத்தி வந்தவங்கள்ளாம் என்ன பண்றாங்க?” மீ..ட்டூ! மீ..ட்டூ!”ன்னு ட்விட்டர்ல ஹேஷ் டேக் போட்டுகிட்டு இருக்காங்க...!2.பொண்ணுக்கு...
View Articleஅனுமனை துதிப்போம்! அல்லல்கள் அகற்றுவோம்!
அனுமனை துதிப்போம்! அல்லல்கள் அகற்றுவோம்!ராம நாமம் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் வசிக்கும் ஸ்ரீ ராமதூதன் அனுமன் அவதரித்த நாள் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் ஆகும். இது ஸ்ரீ அனுமன் ஜெயந்தியாக...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 99
1.அதோ போறாரே அவருக்கு பெரிய கோடீஸ்வரர் ஆகிற வாய்ப்பு வந்திருக்குது...! எப்படிச்சொல்றே?”அப்பல்லோ”விற்கு இட்லி சப்ளை செய்யற காண்ட்ராக்ட் கிடைச்சிருக்காம்!2.தலைவர் பேசிக்க்கிட்டிருக்கும் போதே கூட்டம்...
View Articleதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ்! பிப்ரவரி 2019
பல்சுவை மின்னிதழை படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்! இதழில் உங்கள் படைப்புக்கள் இடம்பெற உங்கள் படைப்புக்களை இந்தமாதம் 20ம் தேதிக்குள் thalir.ssb@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்!...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!வெள்ளை அடிக்கையில்அழுக்காகிப் போனது!பக்கத்துவீடு!கொளுத்தும் வெயில்குடையாய் வந்தனமரங்கள்!பிம்பங்கள் பெரிதாகையில்தொலைந்து போகின்றது!நிஜம்!தொட்டியில் அடைபட்டதுவாஸ்து...
View Articleகார் கட்டு!
கார் கட்டு! அந்த தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து நகரினுள் வேகமாக நுழைந்தது பெருவேகமாய் வந்த கார். காரை ஒரு இருபது வயது இளம் யுவதி செலுத்திவர மேலே பேனெட்டில் இளைஞன் ஒருவன்...
View Articleநல்ல வைத்தியன்! பாப்பா மலர்!
நல்ல வைத்தியன்! பாப்பா மலர்!சின்னம்பேடு என்ற கிராமத்தில் சீனிவாசன் என்ற வைத்தியர் ஒருவர் வசித்து வந்தார். எத்தகைய நோயாக இருந்தாலும் தீர்த்துவிடும் ஆற்றல் அவருக்கு உண்டு. பல்வேறு வைத்திய நூல்களை கற்று...
View Articleஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை!
சிறுவயதில் இருந்தே பத்திரிக்கைகளில் எழுதி பெயர் வரவேண்டும் என்பது ஒரு ஆசையாக இருந்தது. எழுத்தார்வம் காரணமாக இளந்தளிர், சின்னப்பூக்கள், தேன்சிட்டு என கையெழுத்துப்பிரதிகள் அப்போது எழுதி வெளியிட்டு...
View Article