இன்றைய இந்து தமிழ் நாளிதழில் பஞ்சோந்தி பராக் பகுதியில் எனது பஞ்ச் இடம்பெற்றது. முதல் தகவல் அளித்த ரேகா ராகவன் சாருக்கும் வாட்சப்பில் பதிந்து வாழ்த்திய சிவகுமார் நடராஜன் சாருக்கும் மற்றும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
அவ்வப்போது என் படைப்புக்களை வெளியிட்டு ஆதரவளிக்கும் இந்து நாளிதழ் ஆசிரியர் குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
பஞ்ச் உங்கள் பார்வைக்கு!
பதிவை வாசித்து கருத்திட்டு ஊக்கப்படுத்துங்கள்! மிக்க நன்றி!
அவ்வப்போது என் படைப்புக்களை வெளியிட்டு ஆதரவளிக்கும் இந்து நாளிதழ் ஆசிரியர் குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
பஞ்ச் உங்கள் பார்வைக்கு!
பதிவை வாசித்து கருத்திட்டு ஊக்கப்படுத்துங்கள்! மிக்க நன்றி!