இந்து இணைய இதழில் எனது கருத்துச்சித்திரம் நேற்று இரவு வெளியானது. தொடர்ந்து எனது படைப்புக்களை வெளியிட்டு ஆதரவு இந்து குழுமத்திற்கு மனமார்ந்த நன்றிகள்! முதலில் தகவல் தெரிவித்த பஞ்ச் மாஸ்டர் டாக்டர் கே. லக்ஷ்மணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்த நட்புக்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்!