$ 0 0 புகைப்பட ஹைக்கூ 2நிழல் விழுந்ததும்விரிசல் விட்டதுபூமி!எலும்புக் கூடு!இலையில்லாதமரம்!மையில்லாமல்மரம் தீட்டியதுஓவியம்!கோடைக்கு குடை தரரெடியானது மரம்!கிளைத்திருந்தும் இளைத்துப் போனது மரம்! தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!