உறங்காதஉண்மைகள்!
பொன்னேரியின்பஜார்வீதியின்இறுதியில்அமைந்திருந்தஅந்தமேன்சனில்பரபரப்புக்கூடியிருந்தது. காரணம்அங்குநிகழ்ந்துவிட்டஓர்மரணம். வாசலில்கூடியிருந்தகூட்டத்தைவிலக்கிக்கொண்டுபோலீஸ்உள்ளேநுழைந்தது.
மேன்சனின்நிர்வாகிதனபால்முன்னேவந்து, ”இன்ஸ்பெக்டர்சார்! நான்தான்இந்தமேன்சன்நிர்வாகி! உங்களுக்குபோன்பண்ணதுநான்தான்!” என்றார்.
மெலிந்ததேகம்கண்களில்பவர்கண்ணாடிமுன்வழுக்கையும்பற்களில்வெற்றிலைக்கறையும்படிந்திருந்தஅந்தமனிதரைஉற்றுநோக்கியஇன்ஸ்பெக்டர்பரசுராம்,” நீ நிர்வாகின்னாஓனர்யாருய்யா?” என்றுஒருமையில்மரியாதையைக்கைவிட்டார். பதவிதந்தஅகங்காரம்அது.
”ஓனர்சென்னையிலேஇருக்காருங்க! லஷ்மிமில்ஸ்லஷ்மிநாராயணன்கேள்விப்பட்டிருப்பீங்களே! அவருதான்இந்தமேன்சன். கிட்ட்த்ட்டஒருஇருபதுவருஷமாநான்தான்நிர்வாகம்பண்ணிக்கிட்டுஇருக்கேங்க!”
” ஓ… கொலைஎந்தரூம்லயாநடந்திருக்கு!”
”பர்ஸ்ட்ப்ளோர் 17ம்நம்பர்ரூமுங்க! செத்துப்போனதுரிப்போர்ட்டர்குமாருங்க!”
” ரிப்போர்ட்டரா? எந்தபத்திரிக்கையிலாஎழுதறான்? ஏதாவதுமுன்விரோதம்இருக்குமோ?”
”அப்படிபெரியரிப்போர்ட்டர்ஒண்ணும்இல்லசார்அவரு! லோக்கல்பத்திரிக்கையிலேஎழுதுவாரு! அப்பப்போப்ரிலான்ஸாசிலபத்திரிகைகளுக்குஎழுதிட்டிருந்தாரு..”
”சரிவாங்கபோய்பார்ப்போம்.”
கொலைநடந்த 17ம்அறைஎண்திறந்துகிடக்கவாசல்ஓரம்மூக்கில்ரத்தம்ஒழுககவிழ்ந்துவிழுந்துஇறந்துகிடந்தான்குமார். ஒருவிதகவுச்சிவாசம்ரத்தத்தில்இருந்துவீசமூக்கைப்பொத்திக்கொண்ட இன்ஸ்பெக்டர் உடன்வந்தஎஸ்.ஐயிடம்”சீன்ஆப்க்ரைம்நோட்பண்ணுங்க! பாரன்சிக்ஆளுங்களைவரச்சொல்லிருங்க. அப்புறம்இவருஇறந்துகிடந்ததையார்முதலில்பார்த்தது?” என்றுகேட்டார்.
அதுவரைஓரமாகநின்றஓர்ஐம்பதுவயதுமதிக்கத்தக்கபெண்மணிமுன்னேவந்து ”ஐயா, நான்தானுங்கமுதல்லேபார்த்தேன்.” என்றார்.
”நீயாரும்மா?”
”இந்தமேன்சன்லேபெருக்கிதுடைக்கிறவேலைசெய்யறேனுங்க!”
”ஓ.. ஸ்விப்பரா..? சரிஎன்னநடந்ததுசொல்லு..!”
”காலையிலேவழக்கம்போலஒவ்வொருரூமாகூட்டிபெருக்கிட்டுவருவேனுங்க! எல்லாரூமும்சார்த்தியிருக்கும்கதவைத்தட்டிஎழுப்பிஉள்ளேபோய்சுத்தம்பண்ணிட்டுவருவேணுங்க! அப்படிவரும்போதுஇந்தரூம்கதவுலேசாதிறந்துஇருந்துச்சுங்ககதவைதள்ளிதிறந்தநான்பயந்துபோயிட்டேனுங்க!”
”ஏம்மாநீஎன்ன கொயம்புத்தூரா? நிமிஷத்துக்குமூணுவாட்டி“இங்க” போடுற?”
”ஆமாமுங்கஐயா!”
”சரியாப்போச்சுபோ! அப்புறம்?”
”அப்புறமுங்க! இந்தகுமார்தம்பிகவுந்தடிச்சுவிழுந்துகிடந்துதுங்க! சுத்தியிலும்ரத்தம்! ஒரேபயமாபோயிருச்சுங்க! “வீல்”னுஅலறிஅடிச்சுக்கிட்டுவந்துமேனேஜர்கிட்டேவந்துசொல்லிட்டேனுங்க! அவரும்வந்துபார்த்துட்டு உங்களுக்குபோன்பண்ணிட்டாருங்க!”
”ம்.. நீஉள்ளேநுழைஞ்சப்பஉள்ளேபுதுசாயாரையாவதுபார்த்தியா?”
”யாரும்இல்லேங்க! ரூமுக்குள்ளஇவருமட்டும்தான்இறந்துகிடந்தாரு.”.
”இவர்கூடதங்கியிருக்கிறரூம்மேட்யாரும்இல்லையா?”
”முரளின்னுஒருத்தன்தங்கியிருக்கான்! எண்ணூர்ப்ளாண்ட்லவேலைசெய்யறான். நைட்ஷிப்ட்போயிருக்கான். இன்னும்கொஞ்சம்நேரத்துலேவந்திருவான்” என்றார்தனபால்.
”கிழேவிழுந்துஇறந்திருக்கான். மூக்குவழியாரத்தம்வந்திருக்கு! உடம்புலேஎந்தகாயமும்இல்லே! நெத்தியிலேயும்லேசானசிராய்ப்புதான்இருக்கு! இதுகொலையாஇல்லேநேச்சுரல்டெத்தாகுழப்பமாஇருக்கே? இவனுக்குஆகாதவங்கயாராவதுகொன்னிருந்தாலும்ஒருகாயமும்இல்லையே!”
”பக்கத்துரூம்லேயார்தங்கியிருக்காங்கவிசாரிச்சிட்டீங்களாகணபதி?” என்றுஎஸ்.ஐநோக்கிகேட்டார்பரசுராம்.
”ரெண்டுஇந்திக்காரபசங்கபக்கத்துலேஇருக்கஸ்டீல்பேக்டரிலேவேலைசெய்யறானுங்கஅவனுங்க 18 லதங்கியிருக்காங்கசார்..”
”அப்போ 16 லே”
”அந்தரூம்லேயாரும்இல்லீங்கசார். 15லேபோஸ்ட்ஆபீஸ்லேரன்னர்வேலைபாக்கிறவர்தங்கிஇருக்கார். வயசானமனுசன்.” எஸ்.ஐசொல்லிமுடிக்கவும்அவர்கள்முன்னேவந்துநின்றார்கள்.
அவர்களைப்பார்த்து” ராத்திரிஇந்தரூம்லேஇருந்துஏதாவதுசத்தம்கேட்டுதா?” என்றார்எஸ்.ஐ.
”ராத்திரிபதினோருமணிவரைக்கும்அந்தரூம்லேலைட்எரிஞ்சுகிட்டுஇருந்தது.. காமன்பாத்ரூம்இந்தலைன்லேகடைசியிலேஇருக்கு! எனக்குசுகர்ப்ராப்ளம்பாத்ரூம்போகஅடிக்கடிஎழுந்துபோவேன். பதினோருமணிக்குநான்போகும்போதுஇந்தரூம்லேலைட்எரிஞ்சுகிட்டுஇருந்தது. ஜன்னல்திறந்துஇருந்தது. இவர்ரூம்லேஉட்கார்ந்துகம்ப்யூட்டர்லேஏதோடைப்பண்ணிக்கிட்டுஇருந்தாருஜன்னல்திறந்திருந்ததாலே.நான்இதபார்க்கமுடிஞ்சது” என்றார் 15ம்அறைக்காரர்.
”உங்கபேருஎன்ன?”
”வைத்திலிங்கம்”
”மிஸ்டர்வைத்திலிங்கம், பதினோருமணிக்குஅப்புறம்நீங்கபாத்ரூம்போகஎழுந்திருக்கலையா?”
”ரெண்டுமணிவாக்கில்எழுந்தேன்சார்! ”
”அப்போநீங்கஎதுவும்இந்தரூம்லேபார்க்கலையா?”
”இல்லேசார்! கதவுஜன்னல்எல்லாம்அடைச்சிருந்தது. உள்ளேசைலண்டாஇருந்தது.”
”ஓக்கேநீங்கபோகலாம்! விசாரணைக்குகூப்பிடும்போதுவரவேண்டியிருக்கும்!”
”தேங்க்ஸ்சார்! நான்டூட்டிக்குபோகணும்! இதுஎன்போன்நெம்பர்தேவைப்பட்டாகூப்பிடுங்க!” என்றுவாலண்டியராகநம்பரைக்கொடுத்துவிட்டுநகர்ந்தார்வைத்திலிங்கம்.
“இந்திக்காரபசங்கஎன்னய்யாசொல்றானுங்க?”
”அவனுங்கபோதைபார்ட்டீங்கசார்! நேத்துசீக்கிரமேதண்ணிஅடிச்சிட்டுதூங்கிட்டானுங்களாம்! காலையிலேசத்தம்கேட்டுத்தான்விழிச்சானுங்களாம்! ரூம்லசெக்பண்ணிட்டேன்ஒரேசரக்குபாட்டிலும்சிகரெட்துண்டுங்களாஇருக்குது!”
”ரொம்பசிக்கலாஇருக்குதே…”
இதற்குள்பாரன்சிக்ஆட்கள்வந்துதங்கள்பணிகளைசெய்யஆரம்பித்தார்கள் . ஆம்புலன்ஸ்வந்துஉடலைஏற்றிச்சென்றது.
”யோவ்தனபாலு! இவன்ரூம்மேட்முரளிவந்தான்னாஉடனேஸ்டேஷணுக்குவரச்சொல்லிஅனுப்பிவை! என்றுசொல்லியவர்ரூமைபூட்டிசாவியைஅவரிடம்தந்து. கேஸ்முடியறவரைக்கும்இந்தரூமையாரும்திறக்ககூடாது. யாருக்கும்வாடகைவிடலாம்னுநினைக்காதே! அப்புறம்நான்கூப்பிடறப்பஸ்டேசனுக்குவரனும்தெரியுதா?” என்றுமிரட்டலாககூறிவிட்டுஜீப்பில்ஏறிப்போகதனபால்தளர்வாய்இருக்கையில்சாய்ந்தார்.
”என்னய்யா? கேஸ்ஒரேஇழுவையாஇருக்கு! அந்தமுரளிஹார்ம்லெஸ்ஸாஇருக்கான். நேத்துநைட்எட்டுமணிக்கேட்யுட்டிக்குகிளம்பிபோயிருக்கான். அவன்போனதுக்குஅப்புறம்தான்குமார்ரூமூக்கேவந்திருக்கான். அவனைமிரட்டிப்பார்த்தாச்சு! அவனுக்கும்குமாருக்கும்எந்தகைகலப்போசண்டையோகிடையாது. அவன்வழிவேறஎன்வழிவேற.. வேறவழிஇல்லாமஇவன்கூடதங்கவேண்டிவந்துருச்சுன்னுசொல்றான்.”
”அதான்சார்குழப்பமாஇருக்கு.”
”ஆமாம்! குமார்பத்திவிசாரிக்கச்சொன்னேனே! என்னஆச்சு?”
”குமார்கொஞ்சம்வில்லங்கமானஆளுதான்னுவிசாரணையிலேதெரியவருதுசார்! ஒருபெரியபத்திரிகையிலேரிப்போர்ட்டராஇருந்து நியுஸ்போடபணம்வசூல்பண்ணதுதெரிஞ்சுவேலையைவிட்டுநிறுத்திட்டுஇருக்காங்க! அதுக்கப்புறம்லோக்கல்பத்திரிகைகளுக்குசெய்திசேகரிச்சுகொடுக்கிறதோடவிளம்பரமும்கலெக்ட்பண்ணிக்கொடுத்திருக்கான். அப்படிஆட்கொடுக்கமறுத்தசிலகம்பெனிகள்லேநீங்கஆட்கொடுக்கலைன்னாபத்திரிக்கையிலேஉங்களைப்பத்திதப்பாஎழுதுவேன்னுமிரட்டிபணம்பறிச்சிருக்கான். கோயில்விழாஅரசியல்கட்சிகூட்டம், அன்னதானம்இப்படிலோக்கல்லேஎதுநடந்தாலும்அதைபத்திரிக்கையிலேபோடறேன்னுசொல்லிகாசுபார்த்திருக்கான். செயின்ஸ்மோக்கர்ஆல்க்ஹாலிக்கும்கூட.”
”அப்போஅவன்கேரக்டர்சரியில்லை! அப்போஎதிரிங்கநிறையபேர்இருப்பாங்களே!”
”மே..பி.. ஆனாஅவங்கஅவனைகொலைசெய்யறஅளவுக்குபோவாங்கன்னுசொல்லமுடியாது. பாரன்சிக்ரிப்போர்ட்வந்தாஓரளவுக்கு உண்மைதெரியும்சார்.”
”பி,எம்நம்மஜி.எச்சிலேதானேநடக்குதுடாக்டர்பரிமளாதானேசீப்டாக்டர்”.
”ஆமாசார்!”
பரசுராம்தன்செல்போனில்டாக்டர்பரிமளாவுக்குடயல்செய்தார். இரண்டாவதுரிங்கில்போன்எடுக்கப்பட்டது.” டாக்டர்நான்இன்ஸ்பெக்டர்பரசுராம்பேசறேன். காலையிலேஒருபாடிஅனுப்பினோமேகுமார்னுஒருரிப்போர்ட்டர்அந்தபாடியோடபி.எம்முடிஞ்சுதா? எதாவதுசொல்லும்படிஅப்நார்மல்நியுஸ்இருக்கா?”
”அதுஅப்பவேமுடிஞ்சிருச்சுசார்! நீங்கநினைக்கிறாமாதிரிஅதுகொலைஇல்லைசார். நேச்சுரல்டெத்தான். பீ.பிஅதிகமாகிமூளைக்குப்போகிறநரம்புகளிலேபிரஷர்அதிகமாகிவெடிச்சிருக்குமூக்குவழியாரத்தம்வெளியேறிஇறந்துபோயிருக்கார். வேறஎந்தக்ளுவும்இல்லே! கொலைசெய்யப்பட்டதற்கானவாய்ப்பேஇல்லை!”
”டைம்ஆப்டெத்சொல்லமுடியுமா?”
”எக்ஸாக்டாசொல்லமுடியாது! நரம்புவெடிச்சுஇந்தரத்தம்கொட்டிநினைவுகளைஇழந்துஇறந்திருக்கார். எப்படியும்விடிகாலைமூணுமணிக்குமேலஇறந்திருக்கணும். எங்கிட்டேபாடிவந்த டைம்வச்சுஇதைச்சொல்றேன்.”
”அப்போநேச்சுரல்டெத்தான்!”
“ஆமாம்சார்! ஒக்கேதேங்க்ஸ்டாக்டர்.”
”தலைவலிஒழிஞ்சுதுய்யா! அதுநேச்சுரல்டெத்தானாம்ஃபைலைக்ளோஸ்பண்ணிட்டுபோயிட்டேஇருக்கலாம்! தீபாவளிஅதுவுமாதலைவலிஇல்லாமபோயிருச்சு! ஆமாம்அந்தகுமார்பேமிலிக்குஇன்ஃபார்ம்பண்ணச்சொன்னேனேபண்ணிட்டியா? இன்னும்யாரும்வரவேஇல்லையே!”
”இந்தகுமார்மதுரைக்காரன்சார்! அப்பாஅம்மாஇறந்துட்டாங்க! கல்யாணம்ஆகலே! ஒரேஒருஅண்ணன். அவருக்குத்தகவல்அனுப்பிஇருக்கோம். கிளம்பிவருவதாசொல்லியிருக்கார்.”
”சரிஅவர்வந்தாபாடியைகொடுத்துஅனுப்பிட்டுகேஸைக்ளோஸ்பண்ணிடலாம்.”
அப்போது.. அங்கேஅந்தஸ்விப்பர்பெண்மணிவந்துநின்றாள்.
”என்னம்மா! நீஅந்தமேன்சனோடஸ்விப்பர்தானே! என்னவிஷயம்மா!”
”சார்! நீங்கஎன்னைஅரெஸ்ட்பண்ணணோங்க!”
”எதுக்கும்மா?”
”அந்தகுமாரைகொலைபண்ணதுநான்தானுங்க!”
“என்னம்மாசொல்றே?”
”ஆமாம்சார்! அந்தபொறுக்கியநான்தானுங்ககொன்னுப்புட்டேன்..!”
இன்ஸ்பெக்டர்புருவம்உயர்த்தினார்..
”இதுஎன்னபுதுக்கதையாஇருக்கே!”
”ஏம்மா! உனக்குபைத்தியம்ஏதும்பிடிச்சிருக்கா! அந்தகுமார்தானாசெத்துப்போயிருக்கான்! பி,பிஅதிகமாகிரத்தக்குழாய்வெடிச்சுரத்தம்அதிகமாவெளியேறிசெத்துப்போயிருக்கான்”.
”இல்லீங்கோ! நாந்தான்அவனைகொன்னுப்புட்டேனுங்க! பாவிப்பய! அவன்வாழத்தகுதியில்லாதவனுங்கோ! குப்பை! அதான்கூட்டிபெருக்கிட்டேனுங்க!”
”விவரமாசொல்லும்மா! ஒண்ணுமேபுரியலை!”
”அந்தக்குமார்பயவில்லங்கமானவனுங்க! ரிப்போர்ட்டர்னுசொல்லிக்கிட்டுகாசுபிடுங்கிட்டுஇருந்தான். அதுகிடக்கட்டும். ஆனாஅவன்பண்ணசிலகாரியங்கஎன்னைகோபப்படுத்திருச்சுங்க! பக்கத்துலேஒருஸ்கூல்இருக்குதுங்க! அதுலபணக்காரபுள்ளைங்களாபடிக்குதுங்க! அதுலேசிலபுள்ளைங்ககூடபடிக்கிறபசங்களோடசேர்ந்துசுத்துங்க! அறியாதவயசு! தப்புன்னுதெரிஞ்சாலும்சிலதைபண்ணுங்க! அப்படிஅதுங்கசுத்தும்போதுஅதுங்களுக்குத்தெரியாமபாலோபண்ணிவீடியோஎடுப்பாணுங்கஇந்தகுமாருபய..
அந்தவீடியோவைக்காட்டிப் அந்தபசங்களைபயமுறுத்திபணம்பறிப்பானுங்க! அதோடவிட்டாத்தானே… சிலபொண்ணுங்களைதன்னோடஆசைக்குபலியாக்கிட்டாங்க!”
”இதெல்லாம்உனக்குஎப்படிதெரியும்?”
”நான்இந்தமேன்சனைமட்டும்கூட்டிப்பெருக்கிறதுல்லேங்க! சிலவீடுங்கள்ளேயும்வீட்டுவேலைச்செய்யறேன். அப்படிஒருவீட்டுலேஒருபொண்ணுதான்இந்தவிவரம்சொல்லுச்சு! ரெண்டுமூணுநாளாஅந்தபொண்ணுரொம்பகவலையோடசோர்ந்துபோயிஇருந்த்தைபார்த்துநானாதுறுவித்துறுவிவிசாரிச்சேன். அந்தபொண்ணுமுதல்லேசொல்ல்லை! அப்புறமாஅழுதுகிட்டேவிவரம்சொல்லுச்சு! அந்தப்பொண்ணுஒருபையனைகிஸ்அடிக்கிறபோட்டோஒண்ணைஎடுத்துவச்சிக்கிட்டுஅவஅப்பாகிட்டேசொல்லிருவேன்னுநிறையபணம்கேட்டிருக்கான். இதுவும்கையிலேஇருந்தபணத்தைஎல்லாம்கொடுத்திருக்குஅத்தனையும்வாங்கிகிட்டுஅந்தப்பொண்ணைபடுக்கைக்குகூப்பிட்டிருக்கான். நேத்துதான்லாஸ்ட்வார்னிங்கொடுத்திருக்கான்.”
”அந்தப்பொண்ணைமட்டுமில்லே பலபொண்ணுங்களைஇப்படிமிரட்டிஇருக்கான். இந்தகுப்பைபயஇருக்ககூடாதுன்னுமுடிவுபண்ணிட்டேன். ஏன்னா? நானும்இதேமாதிரிஒருசம்பவத்துலேபாதிக்கப்பட்டுஇருக்கேன். என்பொண்ணுஒருத்தியைஇழந்திருக்கேன். அதுமாதிரியாரையும்இழக்கக்கூடாதுன்னுஅவனைகொலைசெய்யமுடிவெடுத்தேன்”.
”நான்ஒரு கெமிக்கல்கம்பெனியிலும்வேலைப்பார்க்கிறேனுங்க. அங்கேஇருந்துநைசாகொஞ்சம்பொட்டாசியம்சயனைட்திருடிகிட்டுவந்துட்டேனுங்க. அதைகுமார்குடிக்கிறவிஸ்கிபாட்டில்லேகலந்துடறதான்திட்டம். ”
”நேத்துசாயங்காலம்கூட்டிப்பெருக்கவரும்போதுகுமார்ப்ரிட்ஜ்லேவச்சிருந்தவிஸ்கியிலேகொஞ்சம்சயனைட்தூளைபோட்டுட்டேனுங்க…!”
”அதைக்குடிச்சகுமார்இறந்துபோயிருக்கணுங்க! காலையிலேஅவன்ரத்தம்கக்கிசெத்துப்போனதைபார்த்த்தும்அப்படிஒருசந்தோஷமுங்க! அத்தனையும்அடக்கிக்கிட்டு இருந்தேனுங்க! ஆனாமனசாட்சின்னுஒண்ணுஇருக்குதே! அதுஎன்னைதூங்கவிடலைங்க! என்னைகைதுபண்ணுங்க!”
”ஆனாபி.எம்ரிப்போர்ட்லசயனைட்கலந்திருக்கிறதாஎந்ததகவலும்இல்லையேடாக்டர்பரிமளாபொய்சொல்லமாட்டாங்களே!”
”ஒருநன்மைநடக்கணும்னாபொய்சொன்னாலும்தப்பில்லேன்னுவள்ளுவரேசொல்லியிருக்காருங்க! வள்ளுவரேஅப்படிசொல்லியிருக்கும்போதுபரிமளாசொல்லமாட்டாங்களா?”
”என்னசொல்லவர்றே?”
”என்கிட்டேகுமார்ப்ளாக்மெயில்பண்றதாசொல்லிஅழுதப்பொண்ணுயாருதெரியுங்களா?”
”யாரு…?”
”டாக்டர்பரிமளாவோடபொண்ணுதானுங்க…!”
”ஓமைகாட்…!”
“என்னைகைதுபண்ணுங்கஇன்ஸ்பெக்டர்…”
”உன்பேருஎன்னம்மா? இதுவரைக்கும்கேக்கவேஇல்லை! கதையேமுடியப்போவுது!”
”மாசாணியம்மாசார்!”
” மாசாணியம்மா! இதுகொங்குநாட்டுதெய்வப்பெயர்தானே!”
”ஆமாசார்! ”
”ஒருகுற்றத்துக்குதெய்வம்தண்டனைதந்தா அதுக்குமனுசங்கஎன்னபண்ணமுடியும்? தெய்வம்தந்தநீதியைஏத்துக்கத்தானேவேண்டும்.”
” ஆமாமுங்க!”
”நீயும்ஒருநீதிதேவதைதான்! அந்தகுமார்உயிரோடஇருக்கவேண்டியவன்இல்லே! சாகவேண்டியவன்தான்! நீசெஞ்சதுதான்சரி! கடவுள்உன்ரூபத்திலேஅவனுக்குத்தண்டனைகொடுத்திருக்கார்.”
”நீசெஞ்சகுற்றத்தைநிரூபிக்கஎந்தஆதாரமும்எங்ககிட்டேஇல்லை! இதைஇதோடமறந்துடு! நாங்களும்மறந்திடறோம்! உங்களைகைஎடுத்துகும்பிட்த்தான்தோணுதுகைதுபண்ணத்தெரியலை!... ”
காலையில்தன்னைஸ்விப்பராஎன்றுஇழிவாகபார்த்தஇன்ஸ்பெக்டரின்கண்களில்ஈரம்கசிவதைப்பார்த்தபடிவெளியேறினாள்மாசானியம்மா!