நாகினி!
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.
திரு கணேஷ்பாலா ஓவியக்கதைப் போட்டி சீசன் 6க்கு எழுதிய கதை)
ஒருவாரமாய்உட்கார்ந்துமேட்ரிமோனியல்தளங்களில்வந்திருந்தஜாதகங்களைஅலசிக்கொண்டிருந்தான்சதீஷ். முப்பதுகளைகடந்தசாப்ட்வேர்இஞ்ஜினியர். லகரங்களில்சம்பளம்வாங்கினாலும்பெண்கிடைத்தபாடில்லை. தரகர்மூலமும்தெரிந்தவர்களிடம், சொந்தபந்தம்என்றுவிசாரித்துஅவனதுதாய்எத்தனையோபெண்களைப்பார்த்தாயிற்று.
எல்லாம்பொருந்திவந்தாலும்ஏதோஒன்றுகுறைசொல்லிஅவனைதட்டிக்கழித்தனர்பெண்கள். வெறுத்துப்போனசதீஷ்“ அம்மாநீபெண்பார்த்த்துபோதும்! எனக்குகல்யாணம்பண்ணிக்கணுங்கிறஇண்ட்ரஸ்டேபோயிருச்சு!” ”அய்யோ! இந்தபொண்ணுங்கள்எவ்வளோடிமாண்ட்பண்றாங்க! சொந்தவீடுஇருக்கணும்ஒண்ணரைலட்சம்சம்பளம்வேண்டும்கூடபிறந்தவங்ககுறிப்பாநாத்தனார்இருக்கக்கூடாது. கல்யாணமானதனிக்குடித்தனம்போகணும்சொந்தமாகார்இருக்கணும். ரெண்டுவருஷம்கழிச்சுத்தான்குழந்தைபெத்துக்கணும்! இப்படிஆயிரம்கண்டீஷன்! எல்லாத்துக்கும்ஒத்துக்கிட்டாலும். தலையிலேமுன்நெத்திதெரியுதுவழுக்கைன்னும்! நரைவிழுதுன்னும்பல்லு கோணையாஇருக்கு! தொப்பைவிழுந்திருக்குன்னுநொண்டிசாக்கு சொல்லிதட்டிக்கழிக்கிறாங்க! இனிமேநீஎதுவும்தேடாதே! நான்நாலைந்துமேட்ரிமோனியல்சைட்ல பதிவுசெஞ்சுவச்சிருக்கேன்! அதுலேஏதாவதுரிப்ளைவந்துச்சுன்னாபார்க்கிறேன். அதிலேவரஜாதகம்போட்டோவைப்பார்த்துஒருபொண்ணைபோய்பார்க்கிறேன்! கும்பல்வேணாம். எங்கரெண்டுபேருக்கும்ஒத்துப்போச்சுன்னாஅப்புறம்மேரேஜ்பிக்ஸ்பண்ணிக்கலாம். கொஞ்சநாளைக்குஇந்தபொண்ணுபார்க்கிறேன்னுகும்பல்கூட்டறதைஎல்லாம்நிறுத்திவை!” என்றுசொல்லியிருந்தான்.
உண்மையில்அதுவரையில்எந்தமேட்ரிமேனியலிலும்அவன்பதிவுசெய்யவில்லை. அம்மாவிடம்சொல்லிவிட்டோமேஎன்றுகூகிளிதேடியபோதுஏராளமானமேட்ரிமோனியல்சைட்கள். அதில்ஒருநாளைந்துசைட்களைதேர்ந்தெடுத்துசிலஆயிரங்களைசெலவுசெய்துபதிவுசெய்திருந்தான்.
ஒருமாதம்கடந்துவிட்டிருந்த்து. ஊரிலிருந்துஅம்மா“ என்னடாஏதோமேட்ரிமோனியல்அதுஇதுன்னே! ஒருமாசம்ஓடிப்போயிருச்சு! தரகர்ஒருஜாதகம்கொண்டுவந்திருக்கார்போய்பார்க்கலாமா? ”என்றபோதுசூடுபட்டபூனையாக, ”அம்மா! நீசும்மாஇரு! நான்மேட்ரிமோனியல்போய்தேடிப்பார்க்கிறேன். அந்ததரகர்கமிஷன்வாங்கிறதுக்குநான்மாப்பிள்ளைவேஷம்கட்டத்தயாராஇல்லை! ”என்றுபொரிந்துதள்ளியவன்மேட்ரிமோனியலைமேய்ந்தான்.
அப்போதுதான்இந்தராகினியின்போட்டோவும்ஜாதகமும்பார்த்தான். போட்டோவில்பழையகாலசரோஜாதேவிவைஜெயந்திமாலாஸ்டைலில்தாவணிபோட்டுஇருந்தபெண்ணைப்பார்த்துஅடஹோம்லிலுக்காஇருக்காங்க! போய்த்தான்பார்ப்போமேஎன்றுஅதில்கொடுத்திருந்தஎண்ணுக்குரிங்செய்தான்.
போன்எடுக்கப்பட்டது.” ஹலோ! யாரு? ”என்றுரீங்காரமிட்ட்துஒருபெண்குரல்.
”என்பேர்சதீஷ்! மேட்ரிமோனியல்லேஉங்கபுரபைல்பார்த்தேன்! நான்ஒருசாப்ட்வேர்இஞ்ஜினியர்…”. சதீஷ்பேசஆரம்பிக்க..
”ஹலோ.. இருங்க! நான்என்அண்ணாவைப்பேசசொல்றேன்என்றுஅண்ணா…! அண்ணா!” என்றுகுரல்கொடுத்ததுஅந்தகுரல்
ஓர்இரண்டுநிமிடக்காத்திருப்புக்குப்பின்” ஹலோசொல்லுங்க!” என்றுகரகரப்பானஅசோகன்குரலாய்ஒலித்த்துஓர்ஆண்குரல்.
”சார்! நான்சதீஷ்! சாப்ட்வேர்இஞ்ஜினியராஇருக்கேன்”!
”இருந்துட்டுபோங்களேன்! அதுக்கென்ன! எங்ககம்ப்யூட்டர்லேஹார்ட்வேர்தான்ப்ராப்ளம்! சரிபண்ணுவீங்களா?”
” சார்கிண்டல்பண்ணாதீங்க! திருமணபந்தம்மேட்ரிமோனியல்லேஉங்கசிஸ்டரோடபுரபைல்பார்த்தேன்! எனக்குப்பிடிச்சிருக்கு! அதான்அலையன்ஸ்பேசலாம்னுகால்பண்ணேன்.”
”தம்பீ! அப்படிதெளிவாசொன்னாத்தானேபுரியும்! ஆமாஉங்கவீட்டுலேபெரியவங்கயாரும்இல்லையா? நீயேடைரக்டாகால்பண்ணிட்டே!”
”அம்மாஇருக்காங்கசார்! ஆனாஅவங்களுக்குஇந்தமேட்ரிமோனியல்விஷயம்எல்லாம்அவ்ளோதெரியாது! நான்தான்அப்ளைபண்ணியிருந்தேன். உங்கபொண்ணோடப்ரோபைல்பார்த்தேன். ஜாதகமும்திருமணப்பொருத்தம்ஆப்லேபோட்டுசரிபார்த்தேன். பத்துக்குஒன்பதுபொருத்தம்வருதுன்னுசொல்லுது! நீங்கவிரும்பினீங்கன்னாஒருநாளைக்குநேரடியாஉங்கவீட்டுக்குவரேன்! உங்கசிஸ்டருக்குபிடிச்சிருந்தாஎன்அம்மாவைகூட்டிக்கிட்டுவரேன். நிச்சயம்பண்ணிக்குவோம்என்னசொல்றீங்க!” ஒரேமூச்சில்சொல்லிமுடித்தான்.
”தம்பிரொம்பபாஸ்ட்டாத்தான்இருக்கீங்க! ஆமா… உங்களுக்குஎன்னவயசு?”
”முப்பதுநடந்துக்கிட்டுஇருக்குசார்!”
”என்தங்கைக்குஇருபத்தாறுதான்ஆகுது! நாலுவருஷம்கேப்வருதே! சரிஉன்போட்டோவைஅனுப்புஇதுவாட்சாப்நம்பர்தான்! இதுக்கேஅனுப்பு! நாகினிக்குபிடிச்சிருந்தாஉன்னைக்கூப்பிடறேன்பொண்ணுபார்க்கிறதுக்கு!”
”நாகினியா? அதுக்குஎதுக்குய்யாபிடிக்கணும்?”
”யோவ்? என்னவிளையாடிறியா? அதுதான்யாஎன்தங்கச்சி! அதுக்குப்பிடிச்சாத்தானேஉன்னைமாப்பிள்ளைஆக்கிக்கமுடியும்!”
”உங்கதங்கச்சிப்பேருநாகினியா? ராகினின்னுதானேப்ரோபைல்லபார்த்தேன்!”
”ப்ரோபைல்பேருராகினி! வீட்டுலேகூப்பிடறதுநாகினி!”
” ஓ! அப்ப சரி! நான்போட்டோவைஅனுப்பிவைக்கிறேன்!”
விதிவலியது! இல்லாவிட்டால்சதீஷ்போட்டோவைஅனுப்பிஇருப்பானா? நாகினிஎன்னும்போதேஉஷாராகிஇருப்பான்அல்லவா?
போட்டோஅனுப்பியமறுநாள்நாகினியிடமிருந்துபோன். இல்லைஇல்லை! நாகினியின்அண்ணனிடம்இருந்துபோன்.
”ஹலோ! நான்ஆதிசேஷன்பேசறேன்!”
” ஆதிசேஷனா! யாருஅது? எனக்குஓவியர்ஆதிமூலம்தான்தெரியும்!”
”யோவ்! நாகினியோடஅண்ணன் பேசறேன்! நாகினிக்குஉன்னைபோட்டோவுலேபிடிச்சிருக்கு! நேர்லபார்க்கஆசைப்படறா? நீஎன்னபண்றே? வர்றவெள்ளிக்கிழமைஒருபத்துமுட்டையும்ரெண்டுபாக்கெட்ஆவின்பாலும்வாங்கிட்டுகாலையிலபத்துமணிக்கெல்லாம்எங்கவீட்டுக்குவந்துடு!”
”அதுஎதுக்குசார்பத்துமுட்டையும்பால்பாக்கெட்டும்?”
”நீங்கபொண்ணுபார்க்கவந்தாபஜ்ஜிசொஜ்ஜிஎல்லாம்தரோம்இல்லையா? அதேபோலத்தான்இப்ப இதுதான்ட்ரெண்டு! உனக்குநாகினியைபார்க்கணும்னாபத்துமுட்டையும்பால்பாக்கெட்டும்வாங்கிட்டுவரே!”
”ஓக்கேசார்நோப்ராப்ளம்! ”
அந்தவாரம்வெள்ளிக்கிழமைகுளித்துமுடித்துபயபக்தியாய்ஜீன்ஸ்எல்லாம்போடாமல்நல்லபேண்ட்டும்சர்ட்டும்போட்டுபடியதலைவாரிக்கொண்டுநாகினியின்வீட்டுக்குகிளம்பினான்சதீஷ்.
மளிகைக்கடைஅண்ணாச்சியிடம், ரெண்டுபாக்கெட்ஆவின்பாலும்பத்துமுட்டையும்கேட்க,
”என்னதம்பிநாகாத்தம்மன்கோயிலுக்கா? பயபக்தியாகிளம்பிட்டீங்கபோல! முப்பதுவயசுஆகிருச்சுஇல்லே! இப்படிபயபக்தியாபரிகாரம்எல்லாம்பண்ணாத்தான்சீக்கிரம்பொண்ணுகிடைக்கும். நல்லபடியாபோய்சாமிகும்பிட்டுவாங்க!” என்றுகேட்காமலேயேஅட்வைஸ்வழங்கினார்.
ஒன்றும்பேசமுடியாமல்“ஹிஹி” என்றுவழிந்துவிட்டுநாகல்கேணி, நாகாத்தம்மன்கோயில்தெருவிலிருந்தநாகினியின்வீட்டுக்குள்நுழைந்தான்.
காலிங்பெல்லைஅழுத்தியதுமேஉள்ளேமகுடிஊதியது..!
அடடேஇதுஎன்னவித்தியாசமானகாலிங்பெல்..!
யோசித்துக்கொண்டிருக்கும்போதே.. கதவைத்திறந்துகொண்டுவெளியேவந்தான்ஆதிசேஷன். கழுத்தில்துண்டுக்குப்பதிலாகமண்ணுளிப்பாம்புஒன்றைப்போட்டிருந்தான்.
”கரெக்டா.. பத்துமணிக்குவந்திட்டிங்களே! வாங்கவாங்க! ”என்று அவன்கூப்பிடுகையில்“புஸ்புஸ்” என்று உள்ளேஇருந்துவரவேற்புகொடுத்ததுகுட்டிநாகம்ஒன்று.
திகிலில்உறைந்தசதீஷ்.. மிரண்டுபோய்நிற்க, ”அடசும்மாவாங்கதம்பி! இதெல்லாம்ஒண்ணும்பண்ணாது! எல்லாம்நம்மகுட்டிங்கதான்! கரெக்டாபத்துமுட்டையும்பாலும்வாங்கிட்டுவந்திட்டீங்களே! உங்களைஎனக்குரொம்பபிடிச்சுபோச்சு! நாகினிக்கும்ஒக்கேன்னா! உடனேநிச்சயதார்த்தம்தான்!”
”வாங்கதம்பி! வாங்க! இப்படிசேர்லஉக்காருங்க!” என்றுவலுக்கட்டாயமாகஉள்ளேஇழுத்துசேரில்அமரவைத்தான்ஆதிசேஷன்.
எங்கிருந்தோஇரண்டுபாம்புகள்ஓடோடிவந்துஅவன்காலடியில்ஊறஅவசரமாய்கால்களைதூக்கிச்சேரில்வைத்துக்கொண்டான்.
”அம்மாநாகினி! மாப்பிள்ளைக்குகாபிகொண்டாம்மா!” என்றார்ஆதிசேஷன்.
அடுத்தநிமிடம்நாகினி ஒய்யாரமாய்பாவாடைதாவணியில்கையில்ஒருதட்டில்ஆவிபறக்ககாபிஎடுத்துவரஅந்ததிகிலிலும்ஜொள்ளுவிட்டான்சதீஷ்.
இதற்குள்ஒருபாம்புநாற்காலின்கால்களில்ஏற…” பா…பாம்…. ஃபூ…” என்றுஅண்ணாமலைரஜினிபோலகாற்றில்குரலைவிட்டான்சதீஷ்.
”அடஏன்தம்பிஇப்படிபயப்படறீங்க! இதெல்லாம்நம்மசெல்லக்குட்டிங்க! பிறந்த்துலேஇருந்துஒண்ணுமண்ணாஇங்கேயேநம்மகூடவேகுடிஇருக்குதுங்க! நாகினிக்குஇதுங்கன்னாரொம்பஇஷ்டம். இதுங்கஒண்ணும்பண்ணாதுசும்மாபயப்படாமமாப்பிள்ளைமாதிரிஜோராபோஸ்கொடுங்க!”
“என்னதுஒண்ணுமண்ணாவளருதுங்களா?” குரலேஎழும்பாமல்கேட்டான்சதீஷ்!
”அடஆமாம்தம்பி! நாங்கபரம்பரைபாம்பாட்டிகுடும்பம்! பாம்புகதான்எங்ககுலதெய்வம்! அதனாலேதான்எங்கஜீவனமேஓடுது! இதோஇவன்தான்அண்ணாமலைபடத்துலேநடிச்சிருக்கான். இதோஇவஇருக்காளேஇவநீயாடூவிலஎன்னாமாடான்ஸ்ஆடிஅசத்துனாதெரியுமா? படையப்பாவுலேரஜினிபுத்துலேஇருந்து ஒருபாம்பைஎடுப்பாரே! அவன்தான்இவன்!” என்றுஅவர்அடுக்கிக்கொண்டேபோனார்
”ஜாதகப்பொருத்தம்எல்லாம்ஓக்கேதான்தம்பி… ஆனாஅந்தபேருதான்எனக்குகொஞ்சமும்பிடிக்கலை! மனச்சங்கடமாஇருக்கு!”
”ஏன்? என்பேருக்குஎன்னகொறை?”
”நாங்கபாம்புகளைகுலதெய்வமாகும்பிடறவம்சம்தம்பி! எங்ககாதுகுத்துகல்யாணம்எல்லாம்நாகத்தம்மன்கோயில்லதான்நடக்கும்எங்கபேரும்நாகராஜன், நாகம்மா, நாகினி, ஆதிசேஷன், நாகேஷ்இப்படித்தான்இருக்கும்! ஒரேஒருகண்டீசன்தான்உங்கபேரைமட்டும்நாகேஷ்னுமாத்திட்டீங்கன்னாஎனக்குடபுள்ஓக்கே…
கண்ணுங்களா! நம்மமாப்பிள்ளைஉங்களுக்கெல்லாம்பாலும்முட்டையும்வாங்கியாந்திருக்கார்! அவரைப்போய்பயமுறுத்தலாமா? பேசாமாஇருங்க! தூரபோங்க!” என்றுஅதட்டவும்செய்தார்ஆதிசேஷன்.
”என்னம்மா! நாகினி! மாப்பிள்ளையைஉனக்குப்பிடிச்சிருக்காவெட்கப்படாமாசொல்லும்மா!”
”போங்கண்ணா….! ”என்றுநாகினிஉள்ளேஓடிவிட
”மாப்ளே! பொண்ணுக்குஉங்களைபிடிச்சுப்போச்சுஅதுக்குஅடையாளமாஎங்கவழக்கப்படிபாம்புமாத்திப்போம்! இந்தாங்க”என்றுதன்கழுத்தில்இருந்தபாம்பைஆதிசேஷன்சதிஷின்கழுத்தில்போடவர…
” ஐயோ! பா… பாம்பும்வேணாம்! நாகினியும்வேணாம்! கல்யாணமும்வேணாம்! ஆளைவுடுங்க! சாமி…! ”என்றுஓடஆரம்பித்தான்சதீஷ்.
(முற்றும்)