Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

பில்கேட்ஸும் தமிழனும்! முகநூல் கலாட்டா!

$
0
0

ஒருஇராணுவவீரனும், ஒருஇளம்பெண்ணும்காதலித்துத்திருமணம்செய்துகொள்கிறார்கள். மூன்றேமாதத்தில்போர்ஏற்படஇராணுவவீரன்போருக்குப்போகவேண்டியதாகிவிடுகின்றது. அவன்போகும்போதுமனைவிகர்ப்பிணி. இருவருமேமிகுந்தமனவருத்தத்தில்பிரிகிறார்கள். போர்முடிந்துஉயிரோடுதிரும்புவதுநிச்சயமில்லையல்லவா? ஆனால்அதிர்ஷ்டவசமாகபோருக்குப்போனவீரன்மூன்றாண்டுகள்கழிந்துவெற்றிகரமாகதிரும்புகிறான்.. விமானதளத்த
ில்அவன்மனைவியும், மகனும்அவனுக்காகக்காத்திருக்கிறார்கள். மனைவியையும்மகனையும்ஆனந்தமாகக்கட்டியணைத்துக்கொள்கிறான்அந்தவீரன். அவன்கண்ணிலும், மனைவிகண்ணிலும்ஆனந்தக்கண்ணீர்.வீடுதிரும்புகிறார்கள். கணவனுக்குப்பிடித்தசமையல்செய்யசாமான்கள்வாங்கிவரமனைவிமார்க்கெட்டுக்குச்செல்லவீட்டில்மகனும், தந்தையும்மட்டுமேஇருக்கிறார்கள்.கூச்சத்துடன்ஒதுங்கிநின்றமகனைப்பார்த்துவீரன்கேட்கிறான். “அப்பாவுடன்ஏன்பேசமாட்டேன்கிறாய்?”அந்தச்சிறுவன்குழப்பத்துடன்தந்தையைப்பார்த்துவிட்டுசொல்கிறான். “நீங்கள்ஒன்றும்என்அப்பாஇல்லைவீரன்மகனைக்கேட்கிறான். “பின்யார்அப்பா?”“தினமும்என்அம்மாநிற்கும்போதுநிற்பார். அம்மாஉட்காரும்போதுஅவரும்உட்கார்வார். படுக்கும்போதுஅவரும்கூடப்படுத்துக்கொள்வார். அவர்தான்என்அப்பாஎன்றுஅம்மாசொல்லியிருக்கிறாள்
வீரனுக்குக்காதில்ஈயத்தைக்காய்ச்சிஊற்றியதுபோலஇருந்தது.
மனைவிசாமான்கள்வாங்கிக்கொண்டுவந்தபின்கணவனிடம்திடீர்மாற்றத்தைக்கண்டாள். அவன்அவள்சமைத்ததைஉண்ணவில்லை. அவளைஅவன்தொடவில்லை. அவள்அவன்அருகில்வருவதைக்கூடஅவன்மறுத்தான். இரண்டுநாட்கள்இப்படியேநிகழமனைவிமனமுடைந்துதற்கொலைசெய்துகொள்கிறாள்.மனைவிஇறந்தஅன்றுஇரவுதந்தையும்மகனும்படுத்துக்கொள்ளச்செல்லும்போதுதந்தையின்நிழலைக்காண்பித்துமகன்சொல்கிறான். “இதோஎன்அப்பாதிகைத்தவீரன்மகனைவிசாரிக்கும்போதுஉண்மைவெளிவந்தது. தாயின்நிழலைப்பார்த்தமகன்ஒருநாள்இதுயார்என்றுவெகுளித்தனமாய்கேட்டபோது, மகன்தந்தைஅருகில்இல்லாதகுறையைஉணரக்கூடாதுஎன்றுஅவள்இதுதான்உன்தந்தைஎன்றுசொல்லசிறுவன்அன்றிலிருந்துஅந்தநிழலையேதந்தையாகநினைத்துவந்திருக்கிறான்.

-Mohamed Ali

பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட்நிறுவனத்தின்முதன்மைசெயலதிகாரியாகஇருந்தநேரம். ஐரோப்பியமைக்ரோசாப்டின்கிளைக்குதலைமைஅதிகாரியைநியமிக்க, ஒருநேர்காணலைநடத்திகொண்டிருந்தார்கள். கிட்டத்தட்டஐந்தாயிரம்பேர்வந்திருந்தார்கள். ஒருபெரியஅறையில்
ல்லோரும்குழுமியிருந்தார்கள். கருப்புகோட், நீலசட்டை, புள்ளிபோட்டடையுடன்எல்லாவற்றையும்கவனித்தப்படிஒருபக்கத்தில்உட்கார்ந்திருந்தார், நம்மபொன்ராஜ் . உள்ளேநுழைந்தபில்கேட்ஸ், 5000 பேர்களைபார்த்ததும்கொஞ்சம்அதிர்ந்துதான்போனார். வந்திருந்தஅனைவருக்கும்வணக்கம்வைத்தார். பிறகு, நன்றிதெரிவித்தார். சிக்கீரம்முடிக்கணும், சிம்பிளாவைக்கணும்ன்னுமுடிவுபண்ணினார். முதலில்தொழில்நுட்பஅறிவைசோதிக்கவேண்டும்என்றுவிரும்பிஒருகேள்விகேட்கநினைத்தார். எப்படியும்மைக்ரோசாப்ட்நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட்டெக்னாலஜிதெரிந்துதான்வந்திருப்பார்கள். அதனால், இப்படிகேட்டார். “உங்களில்யாருக்கெல்லாம்ஜாவாதெரியும்? தெரியாதவர்கள்மன்னிக்கவும். நீங்கள்கிளம்பலாம்.” 2000 பேர்இடத்தைகாலிசெய்தார்கள். நம்மபொன்ராஜ்க்கும்ஜாவாதெரியாதுதான். இருந்தும்போகலையே! “இப்படியேஇங்கஇருந்தா, எதையும்இழக்கபோறதுஇல்ல. எதுக்குபோய்கிட்டு? என்னத்தான்நடக்குதுபார்ப்போம்என்றபடிஅங்கேயேஇருந்துவிட்டார். அடுத்தகேள்வி, “உங்களில்யாரெல்லாம்நூறுபேருக்குமேல்ஆட்களைநிர்வகித்துஇருக்கிறீர்கள்? அவர்கள்மட்டும்இருக்கலாம்.” இன்னொரு 2000 வெளியேகிளம்பியது. கந்தசாமி - “நான்ஒருத்தரைக்கூடநிர்வகித்ததுகிடையாதே? என்னசெய்யலாம்? சரி, அடுத்தகேள்வியைகேட்கலாம்.” இன்னும்ஆயிரம்பேர்இருக்கிறார்களா? என்றுநினைத்துக்கொண்டுபில்கேட்ஸ்கேட்டார், “மேலாண்மைபட்டம்பெறாதவர்கள்தயவுசெய்து...”. சொல்லிமுடிக்கும்முன்பே, 500 இருக்கைகள்காற்றுவாங்கியது. ”அதையெல்லாம்படிக்கநமக்குஎங்கநேரம்இருந்தது?” பெருமூச்சுவிட்டபடிபில்கேட்ஸையேபார்த்துகொண்டிருந்தார், பொன்ராஜ் . ஐரோப்பியமொத்தகண்டத்திற்குமுழுமையானதலைமைபதவியாச்சே? கண்டம்முழுக்கசுற்றவேண்டிஇருக்குமே? எத்தனைமொழிகள்தெரிந்திருக்கும்என்றுபார்ப்போம்என்றுஅடுத்தகேள்வியைகேட்டார். “உங்களில்யாருக்கெல்லாம்செர்போ-க்ரோட்மொழிதெரியும்?” - (செர்போ-க்ரோட், உலகில்அரிதாகபேசப்படும்மொழி.) இப்ப, அரங்கில்இரண்டேபேர்இருந்தார்கள். அதில்ஒருவர்யாரென்றுஉங்களுக்குதெரியும். அது, “எவ்வளவோபண்ணிட்டோம். இதபண்ணமாட்டோமா?” என்றநினைப்பில்நம்மபொன்ராஜ் . ஆனாலும், மனசுக்குள்பயம்தான். மூன்றுபேரும்ஒருவட்டடேபிளைசுற்றிஉட்கார்ந்தார்கள். இருவரையும்பார்த்தார், பில்கேட்ஸ். டிக்டிக்... டிக்டிக்... டிக்டிக்... “ஏன்ப்பா, இப்படிபார்க்குற? சீக்கிரம்ஏதாவதுகேளுப்பா... ” - மனசுக்குள்பொன்ராஜ் . ”இப்ப, நீங்கரெண்டுபேர்தான்இந்தமொழிதெரிந்தவர்கள்இருக்குறீர்கள். செர்போ-க்ரோட்மொழியில்மைக்ரோசாப்ட்நிறுவனத்தைபற்றி, அதன்தொழில்நுட்பதிறன்பற்றிவிவாதம்செய்யுங்க.” பொன்ராஜ்அமைதியாக, பக்கத்தில்இருந்தஇன்னொருத்தனைபார்த்தார். சின்னவயசுக்காரன். நெஞ்சைநிமிர்த்திக்கிட்டுஉட்கார்ந்திருந்தான். மூளைக்காரன்போல! பொன்ராஜ்ஆரம்பித்தார். மெதுவாக, ”தம்பிக்குஎந்தஊரு?” - கேட்டதுதமிழில். “தூத்துக்குடிபக்கம். நீங்க?” ----- தமிழன்டா !!!!!



-John aslin                                                               நன்றி: முகநூல்                                                                    தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!