Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

மாற்றான் தோட்டத்து மல்லிகை! பகுதி2

$
0
0


ஃபேஸ்புக்கில் மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் பட்ட சுவாரஸ்ய தகவல்கள் இவை! உங்கள் கண்ணிலும் படட்டுமே என்ற நோக்கில் பகிர்ந்துள்ளேன்! நன்றி தமிழ் கருத்துக்களம் முகநூல் பக்கம்!                                                           படிக்காதபாமரன்முட்டாளும்அல்ல.....
படித்தவர்கள்அனைவரும்அறிவாளிகளும்அல்ல....


நான்காய்கறிவாங்ககடைக்குசென்றேன்.. அங்கஎனக்குமுன்ஒருபெரியவர்வாங்கிகொண்டிருந்தார்....

வெள்ளைவேட்டி(பளுப்புநிறமாகமாறியது).. சந்தனகலர்கட்டம்போட்டசட்டை... கையில்ஒருகருப்புகுடை... காலில்இப்பவோஅப்பவோஎனஉயிர்ஊசலாடிகொண்டிருக்கும்செருப்பு....

சிலகாய்கறிகளைவாங்கினார்.. கடையில்இருப்பவர்விலைசொன்னதும்இடுப்பில்கட்டிஇருந்தபெல்ட்டிலிருந்துபணத்தைஎடுத்துஇருமுறைஎண்ணிகொடுத்தார்....

கடைக்காரர்பாலிதீன்பைஎடுத்தார்... 

பெரியவர்: வேண்டாம்பாஎங்கிட்டயேஇருக்கு...

கடைக்காரர்: பழையபாலீத்தின்பையஏன்தூக்கிட்டுதிரியுறிக்க?..... உங்களுக்குகொடுக்கிறஒருபையில்நான்கொறஞ்சிடமாட்டேன்...

பெரியவர்: நீபெரியகர்ணபிரபுன்னுஎனக்குதெரியும்... இந்தகருமத்தல(பாலிதீன்) வீடுகுப்பையாச்சி... ஊருகுப்பையச்சி... நாடுகுப்பையாச்சி... இந்தஉலகமேகுப்பையாச்சி... மண்ணுலபோட்டாமண்ணகெடுத்துடுது... எரிச்சிவிட்டாகாத்தகெடுத்துடுது...
இலவசமாகிடைக்குது.. பாவிக்க(பயன்படுத்த) சுலபமாஇருக்கு... அதுக்காகஏன்நல்லாஇருக்குறதகுப்பைலபோடனும்.... அந்தபைஎவ்வளவுகாலம்உழைக்குதோஅதுவரைக்கும்பாவிச்சிட்டுஇனிமுடியாங்கும்போதுதூக்கிகுப்பைலபோடு.... இப்படிசெஞ்சாலேகொட்டுறமுக்காவாசிகுப்பைங்ககொறஞ்சிடும்...

பயன்படுத்தியபொருளைஎடுத்துவச்சிதிரும்பபயன்ப்டுத்துவதில்என்னவெட்டம்?...(முனுமுனுத்துகொண்டேசென்றார்...)

சுட்டிவிரலில்ஊசியால்குத்தியதுபோல்சுள்என்றுஇதயத்தில்ஒருவலி....

படித்தவர்கள்..... பட்டத்துக்குமேல்பட்டம்வாங்கிகுவித்தவர்கள்.... நுனிநாக்கில்ஆங்கிலம்பேசுபவர்கள்... அனைத்துமொழிசெய்திதாளையும்தினந்தோறும்தவராமல்படித்துபொதுஅறிவைவளர்ப்பவர்கள்....
இதில்எத்தனைபேர்இதையோசிச்சிருப்பாங்க..... எத்தனைபேர்பின்பற்றுவாங்க.....

பயன்படக்கூடியபொருள்குப்பைக்குபோவதைதடுத்தாலே... சுற்றுசூழல்பிரச்சனைபாதியாககுறையும்என்றுஅவருக்குதெரிந்திருக்கிறது....

5
நிமிடத்திற்குமுன்சாதாரணபாமரனாகதெரிந்தஅவர்...

5
நிமிடத்திற்குபிறகுமாமனிதராகதெரிந்தார்..

அன்றிலிருந்துநானும்அதனைபின்பற்றமுயலுகிறேன்...

-
துரை.அதிரதன்


மூழ்கிப்போனஉண்மைகள்வெளிவரதொடங்கியுள்ளது!

நம்வரலாற்றைதெரிந்துகொள்ளஇந்தமுறைஉங்களை 20,000 வருடங்களுக்குமுந்தையகடலில்மூழ்கியஒருஉலகிற்குஅழைத்துச்செல்லவிருக்கிறேன். என்னுடன்சேர்ந்துபயணிக்கஉங்களின்பொன்னான 5 நிமிடங்களைஒதுக்குங்கள். இங்குதான்உலகின்முதல்மனிதன்பிறந்ததாகவரலாற்றுஆய்வாளர்கள்தெரிவிக்கிறார்கள். இங்குதான்நம்மூதாதையர்வாழ்ந்தனர். இங்குதான்நாம்இன்றுபேசிக்கொண்டிருக்கும்நம்தமிழ்பிறந்தது. இங்குதான்இன்னும்பலவரலாற்றுஅதிசயங்கள்நிகழ்ந்துள்ளது. 

ஆம்..! இதுதான் "நாவலன்தீவு" என்றுஅழைக்கப்பட்ட "குமரிக்கண்டம்". கடலுக்கடியில்இன்றுஅமைதியாகஉறங்கிக்கிகொண்டிருக்கும்இதுஒருகாலத்தில்பிரம்மாண்டமாகஇயங்கிக்கொண்டிருந்தஒருதமிழ்க்கண்டம். இன்றுதனித்தனிநாடுகளாகஉள்ளஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்க, இலங்கைமற்றும்இன்றுள்ளசிலசிறு, சிறுதீவுகளைஇணைத்தவாறுஇருந்தஒருபிரம்மாண்டமானஇடந்தான் "குமரிக்கண்டம்". 

ஏழுதெங்கநாடு, ஏழுமதுரைநாடு, ஏழுமுன்பலைநாடு, ஏழுபின்பலைநாடு, ஏழுகுன்றநாடு, ஏழுகுனக்கரைநாடு, ஏழுகுரும்பனைநாடுஎனஇங்குநாற்பதுஒன்பதுநாடுகள்இருந்துள்ளது. பறுளி, குமரிஎன்றஇரண்டுஆறுகள்ஓடியுள்ளது.குமரிக்கொடு,மணிமலைஎனஇரண்டுமலைகள்இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர்எனபிரம்மாண்டமானமூன்றுநகரங்கள்இருந்தன.உலகின்தொன்மையானநாகரீகம்என்றுஅழைக்கப்படும்சுமரியன்நாகரீகம்வெறும்நான்காயிரம்வருடங்கள்முந்தையதுதான். 

நக்கீரர் "இறையனார்அகப்பொருள்" என்றநூலில்மூன்றுதமிழ்ச்சங்கங்கள் 9990 வருடங்கள்தொடர்துநடைபெற்றதாககூறியுள்ளார். தமிழின்முதல்சங்கம்இந்தகடலடியில்உள்ள "தென்மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்கள்களுடன்சிவன், முருகர், அகத்தியருடன் 39மன்னர்களும்இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகியநூல்களைஇயற்றப்பட்டது .இதில்அனைத்துமேஅழிந்துவிட்டது. இரண்டாம்தமிழ்ச்சங்கம் "கபாடபுரம்" நகரத்தில்கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகியநூல்கள்இயற்றப்பட்டது .
இதில்தொல்காப்பியம்மட்டுமேநமக்குகிடைத்துள்ளது. மூன்றாம்தமிழ்ச்சங்கம்இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்ஆகியநூல்கள்இயற்றப்பட்டது. இவ்வளவுபழமையானதமிழனின்வரலாற்றைபெருமையுடன்உலகிற்குதெரியப்படுத்தவேண்டியஇந்தியஅரசுஎந்தஅக்கறையும்காட்டாமல்இருப்பதுவேதனையானவிடயம். இந்தியஅரசுவெளிக்கொண்டுவராதநம்வரலாற்றைநாமேஇந்தஉலகிற்குபரப்புவோம். 

இனிமேல்நாம் 2000 வருடம்பழமையானவர்கள்என்றபழங்கதையைவிட்டுவிட்டு 20,000 வருடஉலகின்முதல்இனம் ,நம்தமிழ்இனம்என்றுபெருமையுடன்கூறுவோம்.

வரலாற்றுதேடல்தொடரும்....!
தமிழ்மொழிஎன்றும்வாழியவாழியவே!

இதுபோன்றதகவல்களைப்பகிர்ந்துகொள்வதற்குத்தயக்கம்வேண்டாம்தோழர்களே.முடிந்தவரைஅனைவரும்இதனைப்படித்துவிட்டுநண்பர்களுடன்உடனேபகிர்ந்துகொள்ளுங்கள் ! தம்மைத்தமிழன்என்றுஎண்ணுபவன்எல்லாமேஇதனைக்கண்டிப்பாகப்பகிர்ந்துகொள்வார்கள்எனநம்புகிறேன்.

நன்றி
மன்னார்குடிரகு
 யார் துரதிருஷ்டசாலி?                                     ஒருஊரில்அரசன்ஒருவன்இருந்தார். அதிகாலையில்எழுந்தவுடன்சூரியஉதயத்தைப்பார்ப்பதுஅவரதுவழக்கம்.

வழக்கம்போல்அன்றும்சாளரத்தைத்திறந்தஅரசருக்குஏமாற்றம்! சூரியஉதயத்துக்குப்பதில்அவர்கண்களில்ஒருபிச்சைக்காரன்தான்தோன்றினான். போயும்போயும்இவன்முகத்தில்தான்விழிப்பதாஎன்றுகடும்வெறுப்புடன்திரும்பினார்அரசர். திரும்பியவேகத்தில்சுவற்றில்அவரதுதலைஅடிபட்டுஇரத்தம்கொட்டியது..வலியோபொறுக்கமுடியவில்லை. அத்துடன்கோபம்வேறுபொங்கியது...

பிச்சைக்காரனைஇழுத்துவருமாறுகட்டளையிட்டார். காவலர்கள்அவனைஇழுத்துக்கொண்டுவந்துமன்னர்முன்னேநிறுத்தினர். அரசசபைகூடியது. தனதுகாயத்துக்குகாரணமாகஇருந்தஅந்தபிச்சைக்காரனைதூக்கிலிடுமாறுதண்டனையும்கொடுத்தார்.

பிச்சைக்காரன்கலங்கவில்லை; கலகலவெனச்சிரிக்கத்தொடங்கினான். சபையில்இருந்தவர்கள்திகைப்புடன்விழித்தனர். அரசனுக்கோ, கோபம்கட்டுக்கடங்காமல்போய்விட்டது...பைத்தியக்காரனே! எதற்குச்சிரிக்கிறாய்என்றுஆத்திரத்துடன்கேட்டார்.

அரசே...! என்முகத்தில்விழித்ததால்உங்கள்தலையில்சிறுகாயம்மட்டும்தான்ஏற்பட்டது. ஆனால், உங்கள்முகத்தில்நான்விழித்ததால், என்தலையேபோகப்போகிறதே...அதைநினைத்தேன்சிரித்தேன்என்றான். மன்னன்தலைதானாகவேகவிழ்ந்துவிட்டது. தவறைஉணர்ந்தவன்தண்டனையைரத்துசெய்துபிச்சைக்காரனைவிடுவித்தான்.

நீதி: தைரியம்என்பதுதன்னம்பிக்கைக்குமறுபெயர். அதுஇல்லையென்றால், சமயத்தில்உயிரைக்கூடகாப்பாற்றிக்கொள்ளமுடியாமல்போய்விடும்...!
 அங்கோர் வாட்! சில தகவல்கள்!
உலகின்மிகப்பெரியஇந்துஆலயம்கம்போடியாநாட்டில்உள்ளஅங்கோர்வாட்ஆகும். உலகில்உள்ளவழிபாட்டுத்தலங்களிலேயேமிகப்பெரியதும்இதுதான். இதைகட்டியதுஒருதமிழமன்னன்என்பதுதான்ஒருஆச்சர்யமானதகவல். ஆம்அவர்தான்இரண்டாம்சூரியவர்மன்”. ஒருபோரின்மூலம்இந்தஇடத்தைகைப்பற்றியசூரியவர்மன்இந்தஆலயத்தைகட்டினார். 

இந்தகோவிலானதுசுமார் 200 ஹெக்டேர்நிலப்பரப்பில்அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும்அகழியால்சூழப்பெற்றாது. இந்தஆலயத்தின்ஒருபக்கசுற்றுசுவரேசுமார் 3.6 கிலோமீட்டர்நீளம்கொண்டதுஎன்றால்அதன்பிரமாண்டத்தைநீங்களேகற்பனைசெய்துகொள்ளுங்கள்.

இதுவரைநம்தமிழர்களின்சாதனைகள்பற்றிநான்தெரிவித்திருந்ததகவல்களிலேயேமிகசிறந்தஒன்றுஇது! இந்தஅதிசயத்தைப்நம்மக்களுடன்பகிர்ந்துக்கொள்ளநான்பெருமையடைகிறேன். ஆம்உலகிலேயேமிகப்பெரியவழிப்பாட்டுதளம்கம்போடியாநாட்டில்நம்கலைத்திறமையைஉலகிற்கேகாட்டியஅங்கோர்வாட்கோயில்.

பன்னிரெண்டாம்நூற்றாண்டில்சூரியவர்மனால்துவங்கப்பட்டஇதன்கட்டிடபணிகளானது 27 வருடங்களில்நிறைவுபெற்றது. கட்டிமுடித்தசிறிதுகாலத்திலேயேஇரண்டாம்சூரியவர்மன்இறந்தார். 

பின்புஆறாம்ஜெயவர்மன்ஆட்சிக்குவந்தபிறகுபுத்தகோயிலாகமாறியஇந்தஆலயம்இன்றுவரைபுத்தஆலயமாகவேவிளங்கிவருகிறது. 

அடர்ந்தகாட்டிற்குநடுவேஇந்தகோவில்அமைந்திருப்பதினால்பதினாறாம்நூற்றாண்டுகளில்மக்களால்புறக்கணிக்கப்பட்டுசிதிலமடைந்தது. பிறகுஒருபோர்சுகீசியதுறவியினால்மீண்டும்வெளியுலகிற்குவந்தது. 

இந்தஆலயத்தைசிறப்பிக்கும்வகையில்கம்போடியநாட்டுஅரசுகம்போடியதேயக்கொடியில்தேசியசின்னமாகஅங்கோர்வாட்பொறித்துள்ளது. எந்தஒருகாமிராவிலும்இந்தஆலயத்தைமுழுமையாகபடம்பிடிக்கமுடியாது. மேலேஉள்ளபுகைப்படமானதுபூமியில்இருந்து 1000 அடிமேலேவானத்தில்இருந்துஎடுக்கப்பட்டது. 

இரண்டாம்சூர்யவர்மன்இந்தஇடத்தைகைப்பற்றியவுடன்இந்தபிரம்மாண்டகோயிலைஇங்குகட்டினான். இந்தஇடம்தான்அவனின்தலைநகரமாகசெயப்பட்டது. ஒருபெருமையானவிஷயம்சொல்லாட்டுமா?, வைணவத்தளமானஇந்தகோயிலானதுதான்இன்றுவரைஉலகில்கட்டப்பட்டவழிபாட்டுத்தலங்களிலேயேபெரியது!!

இந்தகோயிலைஒருகலைபொக்கிஷம்என்றேகூறலாம், திரும்பியதிசைஎல்லாம்சிற்பங்களைவடித்துள்ளனர். இந்தகோயிலின்ஒருபக்கசுற்றுசுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படிஎன்றால்இந்தகோயில்எவ்வளவுபிரம்மாண்டமாககட்டபட்டிருக்கும்என்பதைகொஞ்சம்கற்பனைசெய்துபாருங்கள்.( மீண்டும்ஒருமுறை ), இதன்சுற்றிசுவர்மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!
இந்தகோயிலின்ஆரம்பக்கட்டவடிவமைக்கும்பணிகளானதுபனிரெண்டாம்நூற்றாண்டின்முதலாம்பாதியில்தொடங்கியது. இருபத்திஏழுவருடங்கள்இந்தஇடத்தைஆண்டசூர்யவர்மன்இறக்கும்சிலஆண்டுகள்முன்புஇதன்வேலைகள்நிறைவடைந்தது .இதன்பின்னர்ஆறாம்ஜெயவர்மன்கைக்குமாறியது .பின்னர்இந்தகோயில்கொஞ்சம்கொஞ்சமாகபுத்தவழிபாடுதளமாகமாற்றப்பட்டு. இன்றுவரைஇதுபுத்தவழிபாட்டுதளமாகவேசெயல்பட்டுவருகின்றது!.

பதினாறாம்நூறாண்டிற்குபிறகுஇந்தகட்டிடம்சிறிதுசிறிதாகபுறக்கணிக்கப்பட்டது , அடர்ந்தகாட்டுக்குள்இதுகட்டப்படதனால்இதுயார்கண்ணிற்கும்படாமல்சிதலமடயத்தொடங்கியது. பின்னர் 1586 ஆம்ஆண்டு“António da Madalena” என்றபோர்சுகீசியதுறவியின்கண்ணில்பட்டது, அதைஅவர்“is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.” என்றுகூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot என்றபிரெஞ்சுஎழுத்தாளர்தன்புத்கத்தில்இந்தகோயிலின்சிறப்பைவெளியிட்டவுடன்தான்இதன்புகழ்உலகம்முழுக்கும்பரவத்தொடங்கியது. அவர்அந்தபுத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்றுகுறிப்பிட்டுள்ளார்!!

பின்னர்இங்குஆய்வுபணிகளைமேற்கொண்டபிறகுதான்இதுநாம்கட்டியதுஎன்றுதெரியவந்தது!!

இன்றைக்குஇருக்ககூடியதொழில்நுட்பத்தைபயன்படுத்திகட்டினால்கூட, இப்போதைக்குஇதுபோன்றஒருகட்டிடம்கட்ட 300 ஆண்டுகள்ஆகும்எனஒருபொறியாளர்கூறிஉள்ளார். ஆனால்எந்ததொழில்நுட்பமும்இல்லாதஅந்தகாலத்தில்வெறும் 40 ஆண்டுகளில்இதுகட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில்இன்னொருசிறப்புகம்போடியநாட்டுதேசியக்கொடியில்நம்தமிழர்கள்கட்டியஇந்தகோயில்தான்தேசியசின்னமாகஆட்சிப்பொறுப்புபொறிக்கப்பட்டுள்ளது!.

இதைபற்றிஎழுதசொன்னால்இந்தநாள்முழுவதும்இதன்சிறப்புகளைவரிசைபடுத்திக்கொண்டேஇருக்கலாம், கடைசியாகஒன்றுஇந்த 2012 வரைகண்டுபிடிக்கப்பட்டுள்ளதொழில்நுட்பம்வாய்ந்தஒருகேமராவில்கூடஇன்றுவரைஇதன்முழுகட்டிடத்தையும்படம்பிடிக்கமுடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்குமேல்விமானத்தில்இருந்துஎடுத்தால்மட்டுமேஇதன்முழுகட்டிடமும்பதிவாகின்றது!! இவ்வளவுசிறப்புவாய்ந்தஇந்தஇடத்தைபற்றிஎத்தனைபேருக்குதெரியும்என்பதுதெரியவில்லை! குறிப்பாகஇதுநம்தமிழ்மன்னன்கட்டினான்என்பதுஎத்தனைதமிழர்களுக்குதெரியும்என்பதும்கேள்விக்குறியே!!

இன்றும்தாய்லாந்தில்மன்னர், ஆட்சிப்பொறுப்புஏற்பதற்குமுன்நமதுதிருப்பாவையைதாம்பாராயணம்செய்துபின்னர்பதவிஏற்பதுதான்வழக்கத்தில்உள்ளது.                                                    நன்றி: முகநூல்

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!