↧
ஆருத்ரா தரிசன கதை!
சிவாலயங்களில்உள்ளநடராஜர்சந்நிதியில்ஆருத்ராதரிசனவிழாசிறப்பாகநடத்தப்படுகிறது. தமிழகத்தில்நடராஜருக்குபஞ்சசபைகள்உள்ளன. திருவாலங்காட்டில்ரத்தினசபை, சிதம்பரத்தில்பொன்னம்பலம், மதுரையில்வெள்ளியம்பலம்,...
View Articleநான் போக மாட்டேன்! பாப்பாமலர்!
நான் போக மாட்டேன்! பாப்பாமலர்!விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்து விட்டன. எல்லா மாணவர்களும் புதிய வகுப்புகளுக்கு சென்ற குஷியில் மகிழ்ச்சியாக பள்ளிக்கு புறப்பட்டனர். ஆனால் முகுந்தன் மட்டும் சோகமாக...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 3
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 3கடந்த இரண்டு பகுதிகளில் தமிழ் நூல்களை எழுதியவர்கள் நூல் விளக்கம், பகுதிகள் சிறப்பு பெயர்கள் போன்றவற்றினை பார்த்தோம். இன்று சில தூய தமிழ் சொற்களையும் அதற்கான...
View Articleதளிர் சென்ரியூ கவிதைகள்!
நல்லது சொன்னதற்காநடுக்கடலில் தள்ளினார்கள்?வள்ளுவர் சிலை!பிடித்தவனை பிடித்துக்கொண்டார்கள்சிகரெட்!உயிர்களை கொன்றுஜடங்களை நட்டார்கள்பாலம்நாடோடிகளின்நீண்ட படுக்கையானதுநடைபாதை! தாய்ப்பால் விலை...
View Articleபேய்கள் ஓய்வதில்லை! பகுதி 23
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 23உங்கள் ப்ரிய “பிசாசு”முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் அழைத்து வரும் பெண் செல்விக்கு பேய் பிடித்திருப்பதாக முஸ்லீம் நகர் தர்காவில் சேர்க்கின்றனர். ஆனால் அவள்...
View Articleபெரியது எது?
பெரியது எது?மாமன்னர் ஹர்ஷர் துறவியான புத்தரை வரவழைத்து உபசாரங்கள் செய்து அவரது சேவையை பாராட்டி பரிசுகள் அளித்தார். ஹர்ஷரது ஆணைக்குட்பட்ட அரசர்களும் பிரபுக்களும் அந்த சமயத்தில் ஹர்ஷரது அவைக்கு வந்து...
View Articleபக்திப்படம்!
பக்திப்படம்!அவன் அந்த படத்திற்கு போவதென்று முடிவெடுத்து விட்டான். ஆனால் கொஞ்சம் உதறலாய்த்தான் இருந்தது. தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள்! அவன் வயது இளைஞர்கள் கேலி பேசியே...
View Articleஓல்டு ஜோக்ஸ் பகுதி 5
ஓல்டு ஜோக்ஸ் பகுதி 51. ஏன் அவருக்கு லோன் சேங்க்ஷன் ஆகலை?மொட்டை மாடியிலே கிணறு வெட்டப் போறாராம்! எம் சிதம்பரம்.2. என்னை கைவிட மாட்டியே!சேச்சே! மாட்டேன்.. ரவி!அடிப்பாவி! நான்...
View Articleதிமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின்! கருணாநிதி பேச்சு! பரபரப்பு!
அடுத்த தலைவர் ஸ்டாலின்! கருணாநிதி பேச்சால் பரபரப்பு!திமுகவின் நிரந்தர தலைவராக?! கருணாநிதி இருந்து வருகிறார். இதுவரை தள்ளாத வயதிலும் தலைவர் பதவியை வேறு யாருக்கும் மாற்ற முடியாத தவிப்பில் இருந்து வந்த...
View Articleபேய்கள் ஓய்வதில்லை! பகுதி 24
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 24உங்கள் ப்ரிய “பிசாசு”முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் அழைத்து வரும் பெண்ணிற்கு பேய் பிடித்ததால் முஸ்லீம் நகர் தர்காவிற்கு மந்திரிக்க அழைத்து செல்கின்றனர்....
View Articleமூன்றாவது ஆண்டில் தளிர்!
மூன்றாவது ஆண்டில் தளிர்! அன்பார்ந்த வாசக நெஞ்சங்களே! நண்பர்களே! அன்பர்களே! உங்களின் மகத்தான ஆசிகளுடனும் ஆதரவுடனும் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது தளிர். இதே நான்காம் தேதி ஜனவரி 2011ல்...
View Articleமதுரை அஷ்டமி சப்பரத் திருவிழா!
மதுரை சொக்க நாதரும் மீனாட்சி அம்மையும் ஒரு சமயம் விளையாட்டாக பேசிக் கொண்டு இருக்கையில் ஒரு கேள்வி எழுந்தது. இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ படி அளப்பது யார்? என்ற கேள்விதான் அது! இதில் என்ன...
View Articleகோபால் போட்ட நாடகம்! பாப்பா மலர்!
கோபால் போட்ட நாடகம்! பாப்பா மலர்!கோபாலைக் காணாது தவித்துப் போனார் அவன் தந்தை முருகேசன். மணி எட்டு ஆகப்போவுதே! இன்னும் ஸ்கூலில் இருந்து வரக் காணோமே! என்று வாசலுக்கும் வீட்டிற்குமாய்...
View Articleஓடி ஓளிந்த கலைஞரும்! ஒழுங்கு காட்டிய அழகிரியும்! கலக்கல் கதம்பம்!
ஓடி ஓளிந்த கலைஞரும்! ஒழுங்கு காட்டிய அழகிரியும்! கலக்கல் கதம்பம்!சென்னையில் பாமகவினர் இணையும் விழாவில் தனக்கு பின்னர் ஸ்டாலின் இருக்கிறார் என்று கலைஞர் பேசியதும் திமுகவினரிடம் பரபரப்பு தொற்றிக்...
View Articleபொங்கலுக்கு ரேசனில் ரூபாய் 100 அன்பளிப்பு! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
பொங்கல் பரிசு ரூ 100 ஜெ. அறிவிப்பு!தமிழக அரசியல் வாதிகள் எதை மறந்தாலும் இலவசத்தை மறக்கமாட்டார்கள் போல! தமிழக மக்களும் இளிச்சவாயர்கள்! கரண்ட் இல்லை விவசாயம் படுத்துவிட்டது. காவிரியில் தண்ணீர் வரவில்லை...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 4
உங்களின் தமிழ் அறிவு எப்படி?இந்த பகுதியில் சில தூய தமிழ் சொற்களை கடந்த பதிவில் பார்த்தோம்! இன்று அன்றாடம் நாம் பயன் படுத்தும் சில ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் சொற்களை பார்ப்போம்! ஆங்கிலம் பேசினாலும்...
View Articleமாற்றான் தோட்டத்து மல்லிகை! பகுதி2
ஃபேஸ்புக்கில் மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் பட்ட சுவாரஸ்ய தகவல்கள் இவை! உங்கள் கண்ணிலும் படட்டுமே என்ற நோக்கில் பகிர்ந்துள்ளேன்! நன்றி தமிழ் கருத்துக்களம் முகநூல் பக்கம்!...
View Articleதளிர் அண்ணா கவிதைகள்!
தளிர்அண்ணாகவிதைகள் குழந்தைகோடி வீட்டு கோமளா கண் வைப்பதும்பக்கத்து வீட்டு பாபுவிடம் பார்த்து பழகவும்திருட்டு பாலாஜி வந்தால் பொருட்களை மறைக்கவும்அடுத்த ஊரு மாமிக்கு அளப்பு ஜாஸ்தி என்பதும்தள்ளி...
View Articleபாக்யராஜ் கதையை திருடிய சந்தானம்! பாக்யராஜ் பரபரப்பு புகார்!
தமிழ் சினிமா எத்தனையோ விதமான கதைத் திருட்டுக்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் இப்போது நடந்திருப்பது படுமோசமான ஒன்று. அது, பாக்யராஜின் இன்றுபோய் நாளை வா கதையை, அவருக்கே தெரியாமல், சம்பந்தமில்லாதவர்கள்...
View Articleபேய்கள் ஓய்வதில்லை! பகுதி 25
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 25உங்கள் ப்ரிய “பிசாசு”முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் அழைத்து வரும் பெண் செல்விக்கு பேய் பிடித்துள்ளதால் முஸ்லீம் நகர் தர்காவிற்கு அழைத்துச் செல்கின்றனர்; செல்வி...
View Article