$ 0 0 இன்று என் மகள் வேத ஜனனிக்கு பிறந்தநாள் ஆறு வயதை நிறைவு செய்கின்றாள். வாழ்த்துங்கள் வலையக நண்பர்களே உறவுகளே! நன்றி!நன்றி! செவ்வாயன்று மீண்டும் சந்திக்கிறேன்!