↧
“குலமகள்!”
“அன்பரே! தாங்கள் கட்டாயம் இந்த போரில் கலந்துகொண்டுதான் ஆக வேண்டுமா?” என்று கணவனின் மார்பில் சாய்ந்துகொண்டு கயல்விழி கேட்ட போது மீனைஒத்த அவள் விழிகளில் ஒரு மருட்சி தெரிந்தது. அவள் நிலவை ஒத்த அவள்...
View Articleஏமாற்றாதே! ஏமாறாதே! பாப்பாமலர்!
ஏமாற்றாதே! ஏமாறாதே! பாப்பாமலர்!முன்னொரு காலத்தில் அரசர்குளம் என்ற சிற்றூரில் முனியன் என்பவன் வசித்து வந்தான். அவன் ஒரு விவசாயி. அவனுக்கு முனியம்மா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உண்டு. அவனது...
View Articleகொல்ல நினைத்த வள்ளல்! தித்திக்கும் தமிழ் பகுதி 8
தித்திக்கும் தமிழ்! பகுதி 8யாருக்கு எது தேவையோ அதை பரிசாக அளிப்பதே சிறப்பு! பசித்து வருபவனுக்கு சோறும், ஆடையின்றி கிடப்பவனுக்கு ஆடையும், பொருள் வேண்டி வருபவனுக்கு பொருளும் இப்படி வேண்டுவது கொடுப்பதே...
View Articleதளிர் சென்ரியு கவிதைகள்!
தளிர் சென்ரியு கவிதைகள்! ஆட்டம் போட்டவர்களுக்கு ஆடிக் காண்பித்தது பூமி! நிலநடுக்கம்!குளிர் விட்டு போனதால்நடுங்கியது பூமி!நிலநடுக்கம்!ஜவ்வாய் இனித்ததுகரைந்ததும் கசந்தது!தீர்ப்பு!பாதை மாறிய...
View Articleபேய்ப்பயம்!
பேய்ப்பயம்!நள்ளிரவு 12. மணி. ஒத்தை ஆளாய் என்னை உதிர்த்துவிட்டு அந்த பேருந்து வேகம் பிடித்தது. கும்மிருட்டு. அமாவாசை கடந்து மூன்று நாட்கள்தான் ஆகியிருந்தது. வேலிக்காத்தான் மரங்கள் படர்ந்திருந்த அந்த...
View Article“ஜெய” லலிதா” கதம்ப சோறு பகுதி 60
கதம்ப சோறு பகுதி 60 “ஜெய” லலிதா! சொத்துக் குவிப்பு வழக்கில் எல்லா ஊகங்களையும் மீறி விடுதலை ஆகிவிட்டார் ஜெயலலிதா. அம்மா இந்தவழக்கில் விடுதலை ஆக யாகங்களும் பூஜைகளும் பரிகாரங்களும் செய்த அமைச்சர்களும்...
View Articleசுகமான வாழ்வளிக்கும் சுக்கிரவாரப் பிரதோஷம்!
பிரதோஷம் என்றால் என்ன? ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை திரயோதசி திதி, தேய் பிறை திரயோதசி திதிகளில் மாலை 4.30 மணி முதல் 6..00 மணி வரை சிவவழிபாடு மேற்கொள்ள உகந்த நாளாகும். இந்த நேரத்தில் சிவன்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 36
கொஞ்சம் சிரியுங்க பாஸ்!1. தலைவர் ஊழல் பண்றவங்களோட எப்பவும் கூட்டு வச்சிக்க மாட்டார்!அவ்ளோ நல்லவரா?நீ வேற எதையும் தானே தனியா பண்ணனும்னு நினைப்பார்!2. தலைவர் எதுக்கு பேச்சு வார்த்தை நடத்தற இடத்தை...
View Articleமோகினி வளர்த்த முடியரசி! பாப்பாமலர்!
மோகினி வளர்த்த முடியரசி! பாப்பாமலர்!உதயகிரி என்னும் நாட்டில் அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அந்த காட்டில் மோகினி என்ற சூன்யக்காரி வசித்துவந்தது. அது அந்த காட்டின் வழியாக யார் சென்றாலும் பிடித்து வைத்து...
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 9 பணியாரம் தோசை தெரியுமா?
தித்திக்கும் தமிழ்! பகுதி 9தொழில்நுட்பம் வளர்கையில் அது வளர்ச்சிக்கு பயன்படுவதைவிட அழிவுக்கு அதிகம் பயன்படுவது வேதனை. ஒரு காலத்தில் தகவல்தொடர்பு என்பது மிகவும் கஷ்டம் ஆகும். ஓரிடத்தில் இருந்து மற்றொர்...
View Articleநினைவில் அழிந்து போனவர்கள்!
நினைவில் அழிந்து போனவர்கள்!சென்ற வாரம் ஓர் உபநயன முகூர்த்தத்திற்கு செல்லவேண்டியதாய் போய்விட்டது. இந்த மாதிரி பங்க்ஷன்களுக்குச் செல்வதை எல்லாம் அம்மா- அப்பா பார்த்துக் கொள்வார்கள். அனைவரும்...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!வெள்ளை அடித்தார்கள்!மறைந்து போனது!அழுக்கு!குழந்தையின் சிரிப்பில்கரைந்து போயினதுக்கங்கள்!விளக்கேற்றி விரட்டினார்கள்!விடாமல் தொடர்கிறதுஇருட்டு!ஈரம் கசிகையில்அணைந்து போகிறதுநெருப்பு!...
View Articleமறதி!
வயது அதிகரிக்க அதிகரிக்க மனிதனின் நினைவுத்திறன் குறைந்து போகிறது எங்கோ படித்ததாக ஞாபகம். எதில் படித்தேன் யார் சொன்னார்கள் என்பது நினைவில் இல்லை. இதாவது பராவாயில்லை! பக்கத்து வீட்டுக்காரர், பால்காரர்...
View Articleவேத ஜனனிக்கு பிறந்தநாள்!
இன்று என் மகள் வேத ஜனனிக்கு பிறந்தநாள் ஆறு வயதை நிறைவு செய்கின்றாள். வாழ்த்துங்கள் வலையக நண்பர்களே உறவுகளே! நன்றி!நன்றி! செவ்வாயன்று மீண்டும் சந்திக்கிறேன்!
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!கூடு திரும்புகையில்ஊடுருவுகின்றதுபாசம்!கிளையில்லாமல்கிளைத்தது உறவு!பாசக்கிளிகள்!பற்று விட்டதும்உதிர்கிறது!ஒட்டிய மணல்!புதைந்த உயிர்களைமீட்டுவந்தது மழை!புற்கள்!தோண்டத்...
View Article“மரணம் வேண்டும்”
“மரணம் வேண்டும்”கி.பி 2250.புரபஸர் ஜீவா தன் ஆய்வுக்கூடத்தில் புதிய ரோபோ ஒன்றை தயாரிக்கும் வேலையில் மும்முரமாக இருந்தார். அவருக்கு உதவியாக குட்டி ரோபோ ஒன்று.புரபஸர் ஜீவா இந்த அறிவியல் உலகத்தின்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 37
1. அவர் ரொம்பவும் சிக்கல்ல இருக்கிறாருன்னு சொல்றியே என்ன பண்றார்?நூடுல்ஸ் வியாபாரம் பண்றாரு!2. இடைத்தேர்தல்ல போட்டியிட வேண்டாம்னு தலைவர் ஏன் பிடிவாதம் பிடிக்கிறார்? இதுவே கட்சிக்கு கடைத்...
View Articleஅப்பாவுக்குத்தெரியாமல்! பாப்பாமலர்!
அப்பாவுக்குத்தெரியாமல்!சூரியன் மறையும் மாலை வேளை. அலுவலகத்திலிருந்து வந்தார் தெய்வநாயகம். அவர் உதடுகள் கோபத்தால் துடித்துக் கிடந்தன. “ ஏய் மங்களம்! எங்கேடி உன் புத்திர சிகாமணி? கூப்பிடுடி அவனை! ”என்று...
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 10 துந்துமி போட்ட புதிர்!
தித்திக்கும் தமிழ்! பகுதி 10பழம் தமிழ்ப் புலவர்கள் மட்டுமின்றி அவர்கள் வீட்டில் வேலைசெய்யும் நபர்களும் கூட அன்று புலமை மிக்கவராக இருந்தார்கள். அவர்களின் தமிழ் அறிவு வியக்க வைக்கும். இன்று தாய்மொழியை...
View Articleதளிர் சென்ரியு கவிதைகள்!
தளிர் சென்ரியு கவிதைகள்!காந்தி தேசம் ஆனதுகாணாமல் போனதுகாந்தீயம்!சிக்கலான உணவு!சிக்கிக்கொண்டது!நூடுல்ஸ்!வழிகாட்ட வேண்டியவர்வழிதவறி போனார்!டிராபிக் ராமசாமி!வர்ணஜொலிப்பில் ஆறுகள்!இருண்டுபோனது...
View Article