↧
புகைப்பட ஹைக்கூ 28
புகைப்பட ஹைக்கூ 28மழை மேகம் அல்லமலைமேகம்! மலைநடுவே பாலம்! கட்டியதுமேகம்!வெண்பஞ்சுகள்மிதந்தன!வெள்ளை மேகம்!காற்றில் தவழ்ந்தனஇயற்கையின் எழில்கள்!வெண் மேகங்கள்!வெள்ளை பெண்ணுக்குவறவேற்பில்லை!மேகம்!உருவங்கள்...
View Articleமாநெல்லூரில் ஒரு மஞ்சிப் பொழுது!
மாநெல்லூரில் ஒரு மஞ்சிப் பொழுது!மாநெல்லூர் ஆந்திர எல்லையோரம் சத்தியவேடு அருகே உள்ள ஒரு பெரிய கிராமம். இங்கேதான் எனது தாத்தா சிவஸ்ரீ சுப்ரமண்ய குருக்கள் சுமார் எழுபது ஆண்டுகாலம் வாழ்ந்தார். எங்களது...
View Articleமாற்றுத்திறனாளி அல்ல பலரை மாற்றும் திறனாளி கோவை ஜெகதீஷ்..
"வணக்கம் அண்ணா''அன்பும், பாசமும் இழைந்தோட இனிய குரலுடன் அழைத்த அந்த இருபத்தொரு வயது இளைஞரை, பார்த்த மாத்திரத்தில் மனதிற்குள் வேதனையும்,கண்ணீரும் குபுக்கென்று பொங்குகிறது.காரணம்சக்கர நாற்காலியில் பத்து...
View Articleபிறரை நம்பி வாழ்பவரிடம் இருப்பது எது? பொன்மொழிகள்!
ஆன்றோர் பொன்மொழிகள்!உள்ளதை சொன்னால் பொல்லாதவன்: சொல்லாமல் இருந்தால் அறிவில்லாதவன். -வால்டேர்மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான் எங்கும் விலங்கு...
View Articleஒரு காலை இழந்த கைப்பந்து வீராங்கணை அருணிமா : எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை
காத்மாண்டு: ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டதால், ஒரு காலை இழந்த இளம் பெண், அருணிமா சின்கா, உலகின் மிக உயரமான சிகரம், எவரெஸ்டில் ஏறி, சாதனை படைத்துள்ளார்.உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர், அருணிமா...
View Articleசிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 5
சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 51.நம்ம தலைவரு ரொம்ப புத்திசாலின்னு எப்படி சொல்றே? அவர் கட்சிக்கு ஆளும்கட்சின்னு பெயர் வெச்சிருக்காரே! எம். மேகநாதன்.2....
View Articleவைகாசி விசாகத் திருநாள்!
வைகாசி விசாகத் திருநாள்!உமா கோமள ஹஸ்தாப்ஜ ஸம்பாவித லலாடகம்ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் புஷ்கரஸ்ரஜம்!முருகன் குமரன் குகனென்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வு என்றருள்வாய்!பொரு புங்கவரும் புவியும்...
View Articleஅரக்கனை வென்ற குள்ளன்! பாப்பா மலர்!
அரக்கனை வென்ற குள்ளன்! பாப்பா மலர்!விஜயபுரம் என்ற நாட்டில் ஓர் அடர்ந்த காடு இருந்தது. அந்த காலத்தில் காடுகளை பராமரித்து வந்தனர். அதில் விலங்குகளும் பறவைகளும் ஏராளமான தாவரங்களும் ஜீவித்து வந்தன....
View Articleடி.எம்.எஸ் மறைவு! அஞ்சலி!
தமிழ் திரையிசையில் தனக்கென ஒரு தன்னிகர் இல்லாத இடத்தை பிடித்து அரை நூற்றாண்டு காலம் திரையிசையின் ஜாம்பவானாகத் திகழ்ந்த பிரபல பின்னனி பாடகர் டி.எம்.எஸ். இவரது குரல்வளம் இனிமை அருமை, சிவாஜி,...
View Articleபுகைப்பட ஹைக்கூ 29
புகைப்பட ஹைக்கூ 29நீர்ச் சிதறலில்நிறைந்து வந்ததுமகிழ்ச்சி!குளிர்ச்சி தந்ததுகுழந்தைக்குமகிழ்ச்சி!அக்னி வெயிலைஅசைத்துப் பார்த்ததுஊற்று நீர்!கொளுத்தும் வெயிலில்கொண்டாட்டம்குழாய்குளியல்!புல்லுக்கு...
View Articleயார் இந்த குயிலி?!
இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ, அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ, ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொலைப்படைப் போராளி...
View Articleபுகைப்பட ஹைக்கூ 30
புகைப்பட ஹைக்கூ 30பூவோடு சேர்ந்துகுளித்ததுபூ!வாடினால்வதங்கும் மனசுபூ!பூ வியாபாரம்கூடவே குழந்தைக்குஉபசாரம்!கொளுத்தும் வெயிலிலும்குளிர்விக்கிறது அன்னையின்அன்பு!வெயிலுக்கு கவசமானதுதண்ணீர் குளியல்!வாட்டும்...
View Articleபுகைப்பட ஹைக்கூ 31
புகைப்பட ஹைக்கூ 31பாலோடுநிழலும் தந்ததுதாய்ப்பசு!பால் வளர்ச்சிக்குநிழல் குளிர்ச்சிக்கும்ஈந்தது தாய்ப்பசு!தாயின் நிழலில்களைப்பாறியதுகன்று!ஊட்டி மட்டுமல்லபோர்த்தியும் வளர்த்ததுபசு!பெற்றவள்...
View Articleசிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6
சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 61. டாக்டர் என் ஆயுள் ரேகை ரொம்ப கெட்டியா இருக்கு!நீங்க என்கிட்ட வந்த பிறகு போய் பார்த்தீங்களா? வி. சாரதி டேச்சு.2. நகர்வலம் போகும்...
View Articleசர்வம் சக்தி மயம்! பாப்பா மலர்!
சர்வம் சக்தி மயம்! பாப்பா மலர்!தும்பிக்கை ஆண்டவன் விநாயகரை அறிந்திராத குழந்தைகளே இருக்க முடியாது. பால பருவத்தில் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த கடவுள் பிள்ளையாரும் கண்ணனும் தான். இருவருமே குறும்பு...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 17
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 17வணக்கம் அன்பர்களே! வெளியூர் சென்றிருந்தமையால் இரண்டு வாரங்களாக இந்த பகுதியை பதிவிட இயலவில்லை! தமிழ்மொழியாயினும் வேறு எந்த மொழியாயினும் அதை எழுதும் போது தேவைப்படுவது...
View Article5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்!
5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்!"நானோ' தொழில்நுட்ப முறையில், 500 ரூபாய்க்கே குடிநீரை சுத்திகரிக்கும் இயந் திரத்தை கண்டுபிடித்த, பிரதீப்:நான், மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில், வேதியியல் துறை பேராசிரியராக...
View Articleபுகைப்பட ஹைக்கூ 32
புகைப்பட ஹைக்கூஅழகான பூஅழுதது!பள்ளிகள் திறப்பு!இனிப்பு தந்துஅழுதது குழந்தை!பள்ளிகள் திறப்பு!பிள்ளைகள் அழுகையில்தாயின் தவிப்பு பிரித்தது பள்ளிகள் திறப்பு!பிடுங்கி நடுகையில்வாடியது மலர்பள்ளிகள்...
View Articleபோளி விற்கும் நிஜ மனிதர்!
சுட்டெரிக்கும் பகல் 12 மணியின் போது தஞ்சாவூர் கடைத்தெரு வழியாக, ஒரு பெரியவர் வெயிலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தலையில் ஒரு துண்டோ அல்லது தொப்பியோ கூட அணியாமல் சைக்கிளில் போளி வியாபாரம் செய்தபடி...
View Articleபாலியல் பலாத்காரம்! பலியாடாகும் அப்பாவி சிறுமிகள்!
சமீப காலமாக எந்த ஊடகத்தை பார்த்தாலும் அடிபடும் செய்தி பாலியல் பலாத்காரம்! அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கொடுமை அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. அறிவை புகட்ட வேண்டிய ஆசிரியர்கள் கூட தங்கள்...
View Article