↧
ஆயிரம் பேருடன் கட்சியில் சேர்ந்தவர்! சிரிக்கவைத்த சிரிப்புக்கள்! பகுதி 7
சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 71.இந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே? சின்ன ஊசியா போடுங்கன்னு சொன்னதுக்கு குண்டூசியை எடுக்கறாரே! ஆனந்த் சீனிவாசன்.2. நம்ம தலைவருக்கு இதுதான்...
View Articleபூஜைக்கேற்ற பூவெது?
பூஜைக்கேற்ற பூவெது? எது?பிள்ளையார் கோயிலில் காலசந்தி பூஜை முடித்து தீப ஆராதனை செய்து அனைவருக்கும் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார் குருக்கள். அப்போது ஒரு பெண்மணி கையில் கொஞ்சம் புஷ்பசரத்தோடு வந்து...
View Articleஎழிலி! பாப்பா மலர்!
எழிலி!பவளபுரி என்ற ஊரில் பொன்னன் என்ற ஏழை விவசாயி வசித்துவந்தான். அவனது ஒரேமகள் எழிலி. எழிலி பெயருக்கேற்றபடி அழகானபெண். அழகிருக்கும் இடத்தில் அறிவிருக்காது என்பர். ஆனால் அழகும் அறிவும் இணைந்த ஆரணங்கு...
View Article"எந்தப் பணியிலும் சாதிக்கலாம்': ரயில் சாரதி தீப்தி உறுதி!
மதுரை :ஆண்களுக்கு, பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார், மதுரையில் ரயில் இன்ஜின் டிரைவராக (உதவி லோகோ பைலட்) நியமிக்கப்பட்டுள்ள தீப்தி, 26. ""எந்தப் பணியையும், ஆர்வமுடன் செய்தால்...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 22
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 22 சென்ற வாரம் உவமைகளையும் அதன் வகைகளையும் பார்த்தோம் இந்த வாரம் உவமையை உருவகமாக மாற்றுதல் குறித்து பார்க்க போகிறோம். இது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மிகவும்...
View Articleபுகைப்பட ஹைக்கூ 40
புகைப்பட ஹைக்கூ 1 வேர் விட்டது தாய்ப்பாசம்!2 அன்னையின் மடியில் ஆழ்ந்த உறக்கம்! 3 தாயான மரம்! மடியில் குழந்தை! 4 குளிர்ச்சியில் வந்தது குரங்குக்கு உறக்கம்! 5 காற்றின்...
View Articleமுடிவுக்கு வந்த நூறாண்டு கடந்த தந்தி சேவை!
ஏறத்தாழ, 160 ஆண்டு மகத்தான பணிக்குப் பின், இந்திய தந்தித்துறை நேற்றுடன் ஓய்வு பெற்றது. தந்தி சேவகனைக் கண்டால், என்ன கெட்ட செய்தியோ என்று, குடும்பமே பதைபதைக்கும் காலமும் இருந்தது. அப்போது, பெரும்பாலான...
View Articleவெண்ணிலவே வெட்கம் ஏனம்மா?
வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா? அந்த குடும்பம் எங்களுடைய பக்கத்து வீட்டிற்கு குடிவந்தது. அவர்கள் லாரியில் இருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது நான் திண்ணையில் அமர்ந்து டச் போனில் எஃ.பியை...
View Articleபுகைப்பட ஹைக்கூ 41
1 கனா கானும் வயதில் கற்காலம் ஆனது வறுமை! 2 உடைந்து போனது கற்களுடன் கல்வியும்! 3 உடைபட்ட கற்களால் தடைபட்டது கல்வி! 4 வறுமை உடைபட கல்லுடைக்கும் சிறுமி! 5 தங்கையின் அழுகை தம்பியின்...
View Articleஓடிப்போன டீச்சர்! கதம்ப சோறு!
கதம்ப சோறு! இளவரசன் உடல் தகனம்! ஒருவழியாக இறந்து போன இளவரசன் உடல் தகனம் செய்யப்பட்டது. பாவம்! இளவயது எத்தனையோ கனவுகளுடன் ஆரம்பித்த வாழ்க்கை பாதியில் கலைந்துபோய்விட்டது. இது இரு தரப்பாரிடையே பெரும்...
View Article"மதிமுக" நாயகிக்கும் வைகோவிற்கும் என்ன சம்பந்தம்? ஜோக்ஸ்
சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 81. உங்க பையன் இப்ப என்ன பண்றான்?ஒரு பணக்காரவீட்ல மாப்பிள்ளையா இருக்கான்.சம்பளம் எதுவும் கிடையாது.வேளாவேளைக்கு சாப்பாடு போட்டு நாள் கிழமைன்னா துணி எடுத்துத்...
View Articleஅம்மா சரணம் திருவடி பணிந்தேன்!
ஆடியில் அம்மன் தரிசனம்!தட்சிணாயின புண்ய காலத்தில் முதல் மாதம் ஆடி! ஆஷாட மாதம் என்று சம்ஸ்கிருதத்தில் விளிக்கப்படும் இந்த மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. முக்கியமாக கருமாரியம்மன்...
View Articleஅறிவுள்ள வேலைக்காரன்! பாப்பா மலர்!
அறிவுள்ள வேலைக்காரன்! பாப்பா மலர்!முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அறிவு மிகுந்த முனியன் என்பவன் அவனிடன் வேலைக்காரனாக இருந்தான். ஒருநாள் வேட்டைக்குச் சென்ற அரசன் களைப்புடன்...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 23
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 23சென்ற வாரம் உருவகம் பற்றி பார்த்தோம். இந்த வாரம் பார்க்க போவது ஆகு பெயர். ஆகி வந்த பெயர்தான் ஆகு பெயர் ஆயிற்று. ஆகுபெயர் மொத்தம் பதினாறு வகைப்படும். முதலில்...
View Articleபுகைப்பட ஹைக்கூ 42
புகைப்பட ஹைக்கூ 421. ஆடிக் கார் இல்லை ஆடு கார்!2. ஆட்டின் முதுகில் ஆனந்த பவனி3. புகையில்லா வாகனத்தில் பகையில்லா சவாரி!4. பேன் உணவோடுபேரானந்த பவனி!5....
View Articleமன உறுதிக்கு பெயர் பெற்ற மலாலா
மலாலா யூசுப்ஜாய், 16 வயது பாகிஸ்தான் சிறுமி; மன உறுதியின் மறுபக்கம்.பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியில், பஷ்டூன் பழங்குடியின மக்கள் நிறைந்த பகுதியில், குஷால் பப்ளிக் பள்ளி என்ற பெயரில், கல்வி நிறுவனங்களை...
View Articleசெல்லாக்காசு!
செல்லாக்காசு! அன்று திங்கட்கிழமை! செல்வம் அவசரம் அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்கையில் அவன் மனைவி லதா ஆரம்பித்துவிட்டாள். என்னங்க! பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்? நீங்க பாட்டுக்கு...
View Articleகண்ணதாசனுக்கு பிடித்த மதம்! கதம்ப சோறு!
கண்ணதாசனுக்கு பிடித்த மதம்! கதம்ப சோறு!உமாசங்கரின் பிதற்றல்கள்! ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் இப்போது கிறித்துவ மதத்தில் சேர்ந்து விட்டாராம். மத போதகர் ஆகி பிரச்சாரம் செய்கிறார். அவரின்...
View Articleஎனது முதல் கணிணி அனுபவம்! தொடர்பதிவு!
எனது முதல் கணிணி அனுபவம்! தொடர்பதிவு!ஒரு காலத்தில் இந்த தொடர் பதிவு சும்மா களை கட்டுச்சுன்னு எல்லோரும் சொல்றாங்க! அப்ப நான் வலையுலகில் இல்லை! வலையுலகு வந்தபிறகு ஆங்காங்கே ஒன்றிரண்டு இது போல படித்தாலும்...
View Articleஆனந்த வல்லியே நின் பாதம் பணிந்தேன்!
ஆனந்த வல்லியே நின் பாதம் பணிந்தேன்! ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம்! இந்த மாதம் இது இரண்டாவது வெள்ளிக்கிழமை! இந்த வெள்ளிக்கிழமையில் ஆனந்த வல்லி என்ற பெயரில் அருள் பாலிக்கும் எங்கள் பக்கத்து...
View Article