↧
ஆதி சேஷனின் ஆணவமும் ஆனை முகனின் கருணையும்! பாப்பாமலர்!
ஆதி சேஷனின் ஆணவமும் ஆனை முகனின் கருணையும்! பாப்பாமலர்!முன்னொரு சமயம் கைலாயத்தில் பார்வதி-பரமேஸ்வரர் தம்பதியராக வீற்றிருக்க தேவர்கள் அனைவரும் அவர்களை தரிசித்து வணங்கி ஆசிப்பெற்றுக் கொண்டு சென்று...
View Articleவிநாயகரின் அறுபடை வீடுகளை தெரியுமா? சுவையான தகவல்கள்!
விநாயகர் பற்றிய சுவையான தகவல்கள்!விநாயகர் பூஜையில் பயன்படும் 21 பத்திரங்கள்மாசிப்பச்சை,2 கத்திரி, 3,வில்வம்,4,அருகம்புல்,5 ஊமத்தை, 6,எலந்தை,7,நாயுருவி, 8,துளசி, 9,மாவிலை,10,அரளி,...
View Articleவிற்க முடியாத ஐட்டம்! கதம்ப சோறு!
கதம்ப சோறு:மழையும் தமிழக நெடுஞ்சாலைகளும்! தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளுக்கு மழை வந்தால் ஜுரம் வந்து விடும். ஈரத்தில் ஊறி ஊறி கனரக வாகனங்கள் செல்வதால் பள்ளம் விழுந்து குண்டும் குழியுமாக வாகன...
View Articleஇடுப்புக்கு சல்யூட்! ஓல்ட் ஜோக்ஸ் பகுதி 12
என்னப்பா! நேத்து சாப்பிட்ட காபி மாதிரியே இருக்குது?ஆமாங்க! அதோட ஜெராக்ஸ் காபிதாங்க இது! வி.சாரதி டேச்சு 2, அவரு சரியான குடிகாரரா இருக்காரு! எப்படி சொல்றே? டாக்டர் கொடுத்த...
View Articleஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!
அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந்த மரத்தின் விதைகள், வேர், பட்டைகள் முதலியன பயன்படுகிறது. இதில் ஒருவகை...
View Articleஇவரல்லவோ தலைவன்! பாப்பா மலர்!
இவரல்லவோ தலைவன்! பாப்பா மலர்! அரபு நாட்டில் உமர் என்பவர் ஆண்டுவந்தார். அவர் மிக எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார். நமது அரசியல்வாதிகள் போல பந்தாவும் பகட்டும் அவரிடம் கிடையாது. இருப்பதைக் கொண்டு...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 27
உங்களின் தமிழ் அறிவு எப்படி?வணக்கம் தமிழ் ஆர்வலர்களே! இந்த பகுதியை ஒரு மாத காலமாக தொடர இயலவில்லை! கணிணி பழுது, மற்றும் சொந்த வேலைகள் காரணமாக தொடர இயலவில்லை! அது மட்டும் இல்லாமல் இந்த பகுதிக்கு முதலில்...
View Articleமோடிக்கு ஆதரவு தரும் சல்மான் கானின் தந்தை! தினமலர் செய்தி!
பாரதிய ஜனதா கட்சி சார்பில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்னதாகவே, காங்கிரஸ் கட்சி, மோடிக்கு எதிராக, மதவாதி என்ற அஸ்திரத்தை எடுத்துள்ளது. அதை தூள்...
View Articleபுகைப்பட ஹைக்கூ 48
புகைப்பட ஹைக்கூ 481.அழகு பார்க்கிறதுஅழகு!கிளி!2.முகம் பார்த்துஅகம் மகிழ்ந்ததுஅழகிய கிளி!3.கிளி அழகைபார்த்ததுகிளி!4.பிம்பம் பார்த்துஸ்தம்பித்ததுபசுங்கிளி!5.வாகனத்தில்வழிந்ததுஅஞ்சுகத்தின் அழகு!6.நிஜம்...
View Articleபுகைப்பட ஹைக்கூ 49
புகைப்பட ஹைக்கூ 491. குப்பையில் விளைகிறது கோட்டின் கீழ் மக்களின் உணவு!2. விலைபோகா பண்டம் உலையாகிறது ஏழைகள்!3. ஒதுக்கப்பட்டவை ஒதுக்கப்பட்டவர்களின் உணவானது! 4.பசி அறியாது பதார்த்தத்தின் ருசி!5....
View Articleஅம்மா வாட்டரும்! பழக்க தோஷமும்! கதம்ப சோறு 5
கதம்ப சோறு மோடி பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளர்: ஒரு வழியாக அத்வானியின் பிடிவாதத்தையும் மீறி நரேந்திரமோடி பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின்...
View Articleபென் டிரைவுக்கும் ஸ்கூட்டி ஓட்டுற பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்? எஸ்.எம்.எஸ்...
எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்!1. என்னங்க பின்னாடி இருந்து ஒருத்தன் என் கால்ல சுரண்டறான்அப்படியா! திரும்பி உன் முகத்தை காட்டு! சாகட்டும் தறுதலை!2. உன் படிப்பின் மேல யாருக்கு அக்கறை அதிகம்? பஸ்...
View Articleமுன்னோர்கள் நம் இல்லம் வரும் மஹாளய பட்சம்!
முன்னோர்கள் நம் இல்லம் வரும் மஹாளய பட்சம்!புரட்டாசி மாத அமாவாசை தினத்திற்கு முன் வரும் பவுர்ணமி கழித்த பிரதமை முதல் அமாவாசை கழித்த பிரதமை வரை வரும் 15 தினங்கள்( சில சமயம் 16 தினங்கள்) மஹாளய பட்சம்...
View Articleநன்றி இல்லாத மனிதன்! பாப்பா மலர்!
நன்றி இல்லாத மனிதன்! பாப்பா மலர்!அரசன் ஒருவன் வேட்டையாடுவதற்காக காட்டுக்கு சென்றான். பெரும் படைகளுடன் சென்ற போதும் அவன் வழி தவறி தனியாக காட்டிற்குள் சிக்கிக் கொண்டான். பொழுதோ சாய்ந்து கொண்டு இருந்தது....
View Articleஆதார் அட்டை வாங்கீட்டீங்களா? அட்டென்ஷன் ப்ளீஸ்!
ஆதார் அட்டை பெறுவது எப்படி?அக்டோபர் மாதத்திலிருந்து படிப்படியாக தமிழகத்தில் சமையல் கியாஸிற்கான மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அதற்கு ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது....
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 27
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 27சென்ற வாரம் இந்த பகுதியை நிறுத்திவிடலாமா என்று கேட்டமைக்கு முரளிதரன், மற்றும் திண்டுக்கல் தனபாலன், மற்றும் சிலர் நிறுத்த வேண்டாம் தொடருங்கள் என்று சொல்லியிருந்தனர்....
View Articleபுகைப்பட ஹைக்கூ 50
புகைப்பட ஹைக்கூ 50உடைபட்டதுஉழைப்பு!கடலில் பிள்ளையார்!விருந்து கொடுத்துவிரட்டி அடித்தனர்கடலில் பிள்ளையார்!பிடித்து வைத்துஉடைத்து எறிந்தனர்!கடலில் பிள்ளையார்!குளிப்பதற்கு ஊர்வலம்...
View Articleதுரத்தும் நிழல்! பகுதி 1
துரத்தும் நிழல்! பகுதி 1அன்று தை கிருத்திகை தினம்! ஆண்டார்குப்பம் முருகர் ஆலயத்தில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. அந்த பகுதியில் அது பிரசித்தி பெற்ற ஒரு வழிபாட்டுத்தலம். சுற்றுவட்டார...
View Articleதல தோனியின் வித விதமான தலை அலங்காரம்!
தல தோனியின் வித விதமான தலை அலங்காரம்!மகேந்திரசிங் தோனியின் கிரிக்கெட்டில் அடிஎடுத்து வைத்தபின் அவரது வித்தியாசமான கிரிக்கெட் ஷாட்டுக்கள் போல அவரது வித்தியாசமான தலை அலங்காரங்களும் பேசப்படுகின்றன. கூல்...
View Articleமனைவிக்கு பயந்த ஓபாமா! கதம்ப சோறு! பகுதி 6
கதம்ப சோறு பகுதி 6மொள்ளமாரி அரசியல்வாதிகளுக்கு முகம் இழக்கும் சட்டம்: தண்டணை பெறும் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பிக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் சுப்ரீம் கோர்ட் ஓர் உத்தரவை...
View Article