Quantcast
Channel: தளிர்
Browsing all 1537 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

புகைப்பட ஹைக்கூ 60

புகைப்பட ஹைக்கூ 60நாய்ப்பாசம்அல்ல!தாய்ப்பாசம்!வாடகைத்தாய்ஆனதுநாய்!பாசங்கள் கூடுகையில்மறைகிறதுவேசங்கள்!மடி தந்துமனதில் நின்றதுநாய்!விளங்க வைத்ததுவிலங்கு!மக்களிடம் மறைந்ததுவெளிப்பட்டதுமாக்களிடம்!தாயன்பு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

முத்து நகையின் சிரிப்பில் உதிர்ந்த முத்துக்கள்! பாப்பாமலர்!

முத்து நகையின் சிரிப்பில் உதிர்ந்த முத்துக்கள்!    (விக்கிரமாதித்தனை பிடித்த சனி இரண்டாம் பகுதி)முதல் பகுதியை படிக்கவிக்கிரமாதித்தனை பிடித்த சனி! பாப்பாமலர்.விக்கிரமாதித்தன் அனைவரிடமும் விடைபெற்று...

View Article


Image may be NSFW.
Clik here to view.

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 34

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 34சென்ற வாரம் கார்த்திகை தீபம் என்பதால் இந்த தொடரை தொடர முடியவில்லை! அதற்கு முன்பு தமிழில் சொல்லின் முதலில் இந்த எழுத்துக்கள்தான் வரவேண்டும் என்ற மரபை பற்றி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஹைக்கூ பூக்கள்!

ஹைக்கூ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிச்சைக்காரனுக்கு வைத்துவை!

பிச்சைக்காரனுக்கு வைத்துவை!இரவு நேரம். வேலைகளை முடித்துக்கொண்டு களைப்பாக திரும்பிய தன்னுடைய மகன்களுக்கு சாதம் பறிமாறிக்கொண்டிருந்தாள் அம்மா. அன்று அவள் செய்த உணவு புளியோதரை! மிகவும் ருசியாக இருந்தது....

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆருஷி வழக்கும் தமிழ்திரையில் சன்னிலியோனும்! கதம்பசோறு! பகுதி15

கதம்ப சோறு பகுதி 15ஆருஷி வழக்கும்! அறிவாளன் வழக்கும்!நொய்டாவில் பல்மருத்துவரான ராஜேஷ் தல்வார், மற்றும் அவரது மனைவி நுபுர் தல்வார், தாங்களே தங்கள் மகளை கொன்றதாக  நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆஃப்டே பர்மிசன் கேட்டா என்ன அர்த்தம்? ஜோக்ஸ்

ஜோக்ஸ்மன்னா எதிரி அரண்மனையை நெருங்கிவிட்டான்!அப்புறம்?மகாராணியின் முகத்தை பார்த்ததும் நொறுங்கிவிட்டான்!                        பர்வீன்யூனுஸ்2.எதற்காக நமது மன்னர் அரசவை புலவரை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புன்னைநல்லூர் புற்றுமாரியம்மன்!

புன்னைநல்லூர் புற்றுமாரியம்மன்!அகிலம் எங்கும் அருளாட்சி செய்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அன்னை எத்தனையோ வடிவங்களில் காட்சி தருவாள். கருணைவடிவாகவும், காளி சொருபமாகவும், இரண்டே கரங்களுடனும் பதினாறு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இரண்டுலட்சம் பக்க பார்வைகள் கடந்தது தளிர்!

இரண்டுலட்சம் பக்க பார்வைகள் கடந்தது தளிர்!கடந்த 4-1-11 அன்று பொங்கல் வாழ்த்தோடு ஆரம்பித்தது தளிர் வலைப்பூ. வலைப்பூ என்றால் என்னவென்றே தெரியாமல் உருவானதுதான் தளிர். முதலில் யாருமே வரவில்லை! அப்படியே...

View Article


Image may be NSFW.
Clik here to view.

விக்கிரமாதித்தன் கொண்டுவந்த நாகரத்தினம்!

விக்கிரமாதித்தன் கொண்டுவந்த நாகரத்தினம்!முதல் பகுதியை படிக்க:விக்கிரமாதித்தனை பிடித்த சனி!இரண்டாம் பகுதியை படிக்க:முத்து நகையின் சிரிப்பில் உதிர்ந்த முத்துக்கள்! மதுராபுரி மன்னன் மதுரேந்திரன் தான்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

உங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 35

உங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 35இந்த தொடரில் ஒரு ஐந்து பகுதிகளுக்கு முன் வல்லினம் மிகும் மிகா இடங்களைப்பார்த்தோம்! அதை நினைவுகூற இங்கு செல்லவும்உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 29உங்களின் தமிழ்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புகைப்பட ஹைக்கூ 61

புகைப்பட ஹைக்கூ 61ஊற்றும் இல்லை!உரமூட்டும் மழையுமில்லை!சொட்டுநீர்!தாகம் பெரிது!தானமோ சிறிது!வாடும்பயிர்!தடைபடும் மின்சாரத்தால்உடைபட்டனபயிர்கள்!உலர்ந்த வயலுக்கு   ஊட்டுகிறார்   உயிர்!   உயிர்போகும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சோனியாவின் சொத்துமதிப்பு 1லட்சம் கோடியாம்! அம்மாடியோவ்!

இந்தியாவில் ஏழைகள் ஏழைகளாகவே இன்னும் இருக்கையில் அரசியல் தலைவர்களின் சொத்துமதிப்பு  உயர்ந்துகொண்டே போகிறது. அந்த காலத்தில் அரசியலுக்கு வருபவர்கள் தங்களின் சொத்துக்களை பொதுப்பணிக்கு செலவழிப்பார்கள்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

சங்கரராமனும் சங்கராச்சாரியும்! கதம்பசோறு பகுதி 16

சங்கரராமனும் சங்கராச்சாரியும்!     காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கில் இருந்து சங்கராச்சாரியார்கள் இருவரும் மேலும் 21 பேரும்  ஆதாரம் இல்லை என விடுவிக்கப்பட்டுள்ளார்கள்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஈ. என்.டி டாக்டர் கிட்ட பசி காதை அடைக்குதுன்னு ஏன் சொல்லக்கூடாது? ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!1.      உங்களுக்கு சர்க்கரை ஓவரா இருக்கு அதனால நீங்க தினமும் ’ஓட்’ கஞ்சி சாப்பிடனும்!கள்ள ஓட்டா… நல்ல ஓட்டா டாக்டர்?                       சம்பத்குமாரி.2.      அவர் போலி டாக்டர்னு எப்படி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

போதனாவின் காதணிவிழாவும்! ருக்மணி அம்மாள் மறைவும்!

நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல வாழ்க்கையிலும் இன்பங்களும் துன்பங்களும் கலந்து வருகின்றன. சென்ற வியாழக்கிழமை ஜோக் பதிவிட்டு உங்களை சிரிக்கவைத்துவிட்டு, நானும் மகிழ்வோடு எனது இரண்டாவது மகள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கெஜ்ரிவாலின் எழுச்சியும்! காங்கிரஸின் வீழ்ச்சியும்! கதம்ப சோறு பகுதி 17

கதம்ப சோறு பகுதி 17கெஜ்ரிவாலின் திடீர் எழுச்சி!    அவ்வப்போது அரசியல் கட்சிகள் உதித்து எழுச்சிபெறுவது வாடிக்கைதான் என்றாலும் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி கொஞ்சம் வித்தியாசமானது....

View Article


Image may be NSFW.
Clik here to view.

ரவிக்கையில பெரிய ஜன்னலா கணவர் வைக்க சொல்வது ஏன்? - ஜோக்ஸ்

ஜோக்ஸ்!ஜெயிலுக்கு போயிட்டு வந்ததுல இருந்து நம்ம தலைவர் டிவியில விளம்பரம் கூட பார்க்க மாட்டேங்கிறாரா? ஏன்?    அடிக்கடி டிவியில முறுக்கு ‘கம்பி’ விளம்பரங்கள் போடுறாங்களே!...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சங்கடங்கள் தீர்க்கும் சனி மஹா பிரதோஷம்!

சனி மஹா பிரதோஷம்!சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும்.  சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இரச கிணறும்! விக்கிரமாதித்தன் பெருந்தன்மையும்! பாப்பா மலர்!

இரச கிணறும்! விக்கிரமாதித்தன் பெருந்தன்மையும்!முந்தைய பகுதிகளை படிக்க விக்கிரமாதித்தனை பிடித்த சனி! பாப்பாமலர்முத்து நகையின் சிரிப்பில் உதிர்ந்த முத்துக்கள்! விக்கிரமாதித்தன் கொண்டுவந்த...

View Article
Browsing all 1537 articles
Browse latest View live