↧
புகைப்பட ஹைக்கூ 62
புகைப்பட ஹைக்கூ 62திக்கற்றவர்களுக்குதெய்வம் மட்டுமல்லநாயும் துணை!இல்லாதவர்களுக்கும்இருக்கும் ஒரே சொத்துநாய்!மனிதன் மறந்தாலும்மனிதம் மறக்கவில்லைநாய்!தெருவுக்கு வந்தாலும்உறவுக்கு வந்ததுநாய்!கடைநிலை...
View Articleராஜாஜி என்ற ராஜரிஷி! தி இந்து கட்டுரை!
பழையசேலம்மாவட்டத்தின்ஒருபகுதியாகஇருந்தஓசூருக்குஅருகில்உள்ளதொரப்பள்ளிகிராமத்தில்ஐந்துரூபாய்மாதஊதியத்தில்குடும்பம்நடத்தியசக்கரவர்த்திஐயங்காருக்குமகனாகப்பிறந்தராஜாஜி,...
View Articleஎதிர் வீட்டு ஆண்ட்டியை புரிஞ்சுக்க முடியாதது ஏன்? ஜோக்ஸ்
ஜோக்ஸ்!1. மருந்துலேயே சரிபண்ணிடலாம்னு சொன்ன டாக்டர் இப்ப ஆபரேஷன் பண்ணியே ஆகனுங்கிறாரே! ஏன் சிஸ்டர்?கார்பரேஷன்காரங்க சொத்துவரி, தொழில்வரி உடனே கட்டுங்க இல்லேன்னா தண்ணீர் கனெக்ஷன் கட்பண்ணிடுவோம்னு...
View Articleஅனுமனை துதிப்போம்! அல்லல்கள் அகற்றுவோம்!
அனுமனை துதிப்போம்! அல்லல்கள் அகற்றுவோம்!ராம நாமம் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் வசிக்கும் ஸ்ரீ ராமதூதன் அனுமன் அவதரித்த நாள் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் ஆகும். இது ஸ்ரீ அனுமன் ஜெயந்தியாக...
View Articleகுயிலின் ஆணவம்! பாப்பா மலர்!
குயிலின் ஆணவம்! பாப்பா மலர்!ஓர் அடர்ந்து வளர்ந்த காட்டின் நடுவே மாமரம் ஒன்று தனது அழகிய கிளைகளை விரித்து படர்ந்து இருந்தது. அந்த மரத்தில் பொந்து ஒன்றில் குயில் ஒன்று வசித்து வந்தது. மாலை வேளைகளில் அந்த...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 36
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 36வணக்கம் வாசக அன்பர்களே! இடையில் இருவாரங்களாக இந்த தொடரை தொடர இயலாமல் போயிற்று. மாமியாரின் மறைவு மற்றும் என்னுடைய உடல்நலக் குறைவினால் இணையம் பக்கம் பத்து நாட்கள் வர...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள் 14
1. நூல் இல்லாமல் வலைபின்னியது சிலந்தி!2. இடித்து தள்ளியும் முளைத்துவிட்டது சிலந்திக் கூடு!3. இழப்பை மறந்து கொண்டாட்டம்! வருடப் பிறப்பு!4. ஒரு வருடவாழ்க்கை உற்சாகமாய் பிறக்கிறது!...
View Articleபுகைப்பட ஹைக்கூ 63
புகைப்பட ஹைக்கூ 63 அடிபட்டது பெண்மை! அசிங்கப்பட்டது ஆண்மை! வெறிநாய் கூட்டத்திடம் வீழ்ந்தது மனிதம்!புனிதம் பேசுவோர்மறந்தார்மனிதம்!வீழ்ந்த பெண்ணிடம்தாழ்ந்ததுஆண்மை!வீரம்...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 37
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 37வணக்கம் வாசகர்களே! நண்பர்களே! இந்த பகுதிக்கு சிறப்பான ஆதரவளித்துவரும் அனைவருக்கும் எனது நன்றிகள். கற்றது கைமண் அளவு! நான் கற்றதை, கற்றுக் கொண்டு இருப்பதை இந்த பகுதி...
View Articleபுகைப்பட ஹைக்கூ 64
புகைப்பட ஹைக்கூ 64பொதி சுமந்ததுவானம்மேகங்கள்!சிதறிய பஞ்சுகள்சிறைபிடித்தது வானம்!மேகங்கள்!நீலத்திரையில்வெள்ளை யானைகள்!மேகங்கள்!பனி பூத்தவானம்குளிரவில்லை!மேகங்கள்!உலா வந்தன மேகங்கள்வரவில்லை!நிலா!வெளுத்த...
View Articleஎன் வாழ்வில் 2013 அறுசுவை நிகழ்வுகள்!
நண்பர் மேலையூர் ராஜா அவர்கள் 2013ல் நடந்த மகிழ்ச்சியான கசப்பான நிகழ்வுகளை எழுதி என்னையும் சிலரையும் தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். அந்த சமயத்தில் தொடர முடியவில்லை. மற்றவர்கள் எழுதினார்களா என்றும்...
View Articleஇறைவனிடம் இல்லாதது எது? கதம்ப சோறு! பகுதி 18
கதம்ப சோறு பகுதி 18வெற்றிகரமாக ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி- டி5 ராக்கெட்! உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் இஞ்சினைக் கொண்டு தயாரிக்கப்பட ஜி.எஸ்.எல்.வி டி5. ராக்கெட் 5ம்...
View Articleபொண்ணு யாரையாவது அடிக்கணும்னு சொன்னா என்ன அர்த்தம்? ஜோக்ஸ்!
ஜோக்ஸ்!1. என் ஹஸ்பெண்டுக்கு கோவம் வந்தா பின்னு பின்னுன்னு பின்னிடுவார்!அதானே பார்த்தேன்! நீ எப்படி டெய்லி ஆபிஸுக்கு ரெட்டை ஜடை பின்னிக்கிட்டு வரேன்னு இப்பத்தான் புரியுது! மா....
View Articleபாவம் போக்கி பரமபதம் அளிக்கும் ஏகாதசி விரதம்!
பாவம் போக்கி பரமபதம் அளிக்கும் ஏகாதசி விரதம்!விரதங்களில் வைகுண்ட வாசனை துதித்து இருக்கும் விரதமான ஏகாதசி விரதம் முக்கியமானது. மாதம் தோறும் இந்த விரதம் இருந்தால் மகா புண்ணியம் கிடைக்கும். இயலாதவர்கள்...
View Articleபுத்திசாலி மருமகள்! பாப்பாமலர்!
புத்திசாலி மருமகள்!அன்னதானபுரம் என்ற ஊரில் உழவன் ஒருவன் வசித்துவந்தான். அவன் தன்னுடைய ஒரே மகனுக்கு நல்ல அறிவுள்ள மருகளைத்தேடினான். இறுதியில் மலர்க்கொடி என்ற பெண்ணை மணமுடித்து வைத்தான். மலர்க்கொடியும்...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 38
உங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 38வணக்கம் வாசகர்களே! சென்ற வாரம் வழூஉச் சொல் குறித்து பார்த்தோம். அதற்கு பின்னூட்டம் இட்ட நண்பர் திரு பரிதி முத்துராசன் அவர்கள். இப்படி வழுவாக எழுதும்போது படிக்க...
View Articleபுகைப்பட ஹைக்கூ 65
புகைப்பட ஹைக்கூ 65 சிதறிய மணிகள்சேர்ந்தன மலையாய்!நெற்குவியல்!விளையுள்விளைவித்தது!மகிழ்ச்சி!தூசு போக்கியதும்காசு ஆனதுநெல்மணி!வியர்வை முத்துக்கள்சிந்தியதால் விளைந்ததுநெல்மணி!தூற்றியதும்கிடைத்தது...
View Articleபொங்கல் வாழ்த்துக்கள்!
பொங்கல் வாழ்த்துக்கள்!தென்னகச்சுற்றுலா முடித்துதங்கிய தனுசை விட்டுவடதிசை பயணிக்கும் பகலோன்திடமாய் மகரத்தில் குடிபுகும்மங்கல பொங்கல் நன்னாள்.சேற்றிலே நாற்றிட்டுசெந்நெல்லை விளைவித்துசோற்றினைத்தரும்...
View Articleகளிப்பில்லாத பொங்கல்!
களிப்பில்லாத பொங்கல்!பொங்கல் இப்போதெல்லாம் களிப்பில்லா பொங்கலாகிவிட்டது. பொங்கல் விழா மட்டும் அல்ல! சர்க்கரை பொங்கல் கூடத்தான். எதன் அருமையும் அது கிட்டாத போதுதான் தெரியும் சுமார் 30 வருடங்களுக்கு முன்...
View Article