↧
தளிர் ஹைக்கூ கவிதைகள்! பகுதி 25
தளிர் ஹைக்கூ கவிதைகள்!பெற்றவளை காத்ததுநிழல்மரம்!பற்றவைத்தவனுக்குஉருகுகிறதுமெழுகுவர்த்தி!ரகசியபடையெடுப்பு!முற்றுகையில் வீரர்கள்!எறும்புகள்!சத்தமிட்ட ஓலைகள்!அடக்கிவைத்ததுகாற்று!கரையக் கரையவெளிப்படுகிறது...
View Articleவாக்குறுதி!
வாக்குறுதி!தேர்தல் களை கட்டியிருந்தது. இரண்டு பிரதானக் கட்சிகள் தனித்து நிற்க சில்லறைக் கட்சிகள் என்று நான்கு ஐந்து முனைப்போட்டிகள். இதனால் ஒவ்வொரு வாக்கும் சிதறிப்போகக் கூடாது என்பதில் கண்ணும்...
View Articleஆதலினினால் வாக்குப் போடுவீர்! தேர்தல் ஸ்பெஷல் கதம்பசோறு! பகுதி 32
கதம்ப சோறு பகுதி 32ஆதலினினால் வாக்குப் போடுவீர்! ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நம் ஆட்சியாளர்களை நாமே தேர்ந்தெடுக்க உதவுதான் தேர்தல். எத்தனையோ ஏமாற்றங்கள், கட்சிகளின் மீது வெறுப்புக்கள், இவர்கள் ஜெயித்து...
View Articleதண்ணி இல்லா காட்டுக்கு மாத்திருவேன்னு இனிமே சொல்ல முடியாது ஏன்? ஜோக்ஸ்
ஜோக்ஸ்!1. அந்த நடிகை ஏன் திடீர்னு தேர்தல்ல போட்டியிடறதுல்ல இருந்து வாபஸ் வாங்கிட்டாங்க?‘இடைத்தேர்தல்’னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டாங்களாம்!2. இன்கம்டாக்ஸ் ரெய்ட் வந்ததுலேர்ந்து தலைவர் ரொம்ப...
View Articleசுகப்பிரசவம் அருளும் திருச்சிராப்பள்ளி தாயுமானவர்!
சுகப்பிரசவம் அருளும் திருச்சிராப்பள்ளி தாயுமானவர்! திருச்சி என்றாலே நினைவுக்கு வருவது நகரின் மையத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில்தான். நகரில் நுழையும் போதே குன்றின்...
View Articleபணியார மழை! பாப்பா மலர்!
பணியார மழை! பாப்பா மலர்! ஒரு ஊர்ல அஞ்சு அண்ணன் தம்பிங்க இருந்தாங்க. அவங்க அஞ்சு பேர்ல கடைசியா பிறந்த பையன் அப்பாவியான மனுசன். அஞ்சு பேருக்கும் கல்யாணம் முடிச்சப்பறம் குடும்ப சொத்தை பாகம்...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 53
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 53வணக்கம் வாசகர்களே! சென்ற வாரம் அன்மொழித்தொகை குறித்து படித்தோம். இது கொஞ்சம் இலக்கணத்தின் உள்ளே சென்று படிப்பதாக பலருக்கு தோன்றியிருக்கிறது. பலருக்கு கொஞ்சம்...
View Articleபுகைப்பட ஹைக்கூ 73
புகைப்பட ஹைக்கூ 73வெடித்துகூடியது வானம்!மின்னல்!வெளிச்சக் கீற்றுக்கள்விதைத்தது மழை!மின்னல்!உடைத்து பார்த்ததும்ஒளிவிட்டதுமின்னல்!வேர்விட்டது வானம்விரவி வந்தது மழை!மின்னல்!வான்மகளை தழுவவானத்தில்...
View Articleபொய்மை!
பொய்மை!தொழிலதிபர் மாணிக்க வேல் என்றால் அந்த ஊரில் அறியாதவர்கள் யாரும் கிடையாது. ஒரு காலத்தில் சிறிய கூலித்தொழிலாளியாக இருந்து படிப்படியாக முன்னேறி இன்று ஒரு சிறு தொழிலதிபராக உருவெடுத்து வந்துள்ளார்....
View Articleயார் ஜெயிப்பார்கள்? கதம்ப சோறு பகுதி 33
கதம்ப சோறு பகுதி 33யார் ஜெயிப்பார்கள்?தமிழகத்தில் கடந்தவாரம் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஒரு சில அசம்பாவிதங்கள் தவிர நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது. அதுவும் இல்லாமல் அதிகம் பேர்...
View Articleகொஞ்சம் சிரிங்க பாஸ்! ஜோக்ஸ்!
ஜோக்ஸ்!1. செருப்புக் கடிச்சதுன்னு டாக்டர் கிட்ட போனியே என்ன ஆச்சு?இப்ப என் பர்ஸ் கடிச்சிருச்சு!2. அந்த டாக்டர் எதையும் டெஸ்ட் பண்ணாம மருந்து கொடுக்க மாட்டார்!அதுக்காக என் பர்ஸ்ல பணம்...
View Articleபித்ரு தோஷம் போக்கும் அரியத்துறை ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர்!
பித்ரு தோஷம் போக்கும் அரியத்துறை ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர்! ஆலய முகப்பு. மேலே மீசையுடன் சிவன்சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் வடக்கு நோக்கி பயணித்து கவரப்பேட்டை என்னும் இடத்தை அடைந்து அங்கிருந்து மேற்கே...
View Articleசன் டி. வி ஆலய வழிபாடு நிகழ்ச்சியில் எங்கள் ஊர் கோயில்!
வணக்கம் நண்பர்களே! எங்கள் ஊரான நத்தம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் உள்ளது. இராஜ ராஜன் காலத்து கல்வெட்டு ஊரில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிவாலயத்திற்கு ஏழு கல்வெட்டுக்கள்...
View Articleமாப்பிள்ளை புலி! பாப்பா மலர்!
மாப்பிள்ளை புலி! பாப்பா மலர்!நரசிங்க புரம் என்ற ஊரில் ஒரு ஏழை பிராமணர் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மனைவியும் கல்யாண வயதில் ஒரு பெண்ணும் இருந்தார்கள். மிகவும் கஷ்ட ஜீவனம் அவர்களுடையது. கஷ்டப்பட்டு...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 54
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 54வணக்கம் வாசகர்களே! சென்ற வாரம் படித்த இலக்கணம் நினைவில் இருக்கிறதா? தொகைச்சொற்களில் வேற்றுமைத்தொகை குறித்து விரிவாக படித்தோம். நினைவு கூற இங்கு சென்று...
View Articleமேகத்தில் ஒளிகின்ற நிலவு!
மேகத்தில் ஒளிகின்ற நிலவு! காற்றிலே கலைந்து முகத்திலே மோதி முன்னே வந்துவிழும் ஒற்றைக் கூந்தலை நீ கோதிக் கொள்கையில் கலைந்து போகிறது மனசு! நீண்ட நாளுக்குப் பின் பெய்யும் மழையாய் உன் வருகைக்கு...
View Article“அனாமிகா”
“அனாமிகா” சென்னை வழியாக பெங்களூரூ செல்லும் அந்த விரைவு வண்டியின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் என் இருக்கையில் அமர்ந்திருந்தேன். நான் இன்றைய இளைஞன். காதுகளில் ஒன்றை ஸ்டட்ஸ் எனப்படும் கம்மலுக்கு...
View Articleசென்னை குண்டுவெடிப்பும் வாழ்வதற்கு வழியும்! கதம்ப சோறு! பகுதி 34
கதம்பசோறு பகுதி 34சென்னை குண்டுவெடிப்பு: அமைதிப் பூங்கா என்ற பெயர் எடுத்த சென்னையில் கடந்த வியாழனன்று விடியலில் வெடித்த இரட்டை குண்டுகள் ஓர் அப்பாவி பெண்ணை பலிகொண்டிருக்கிறது. அதற்கு முந்தின...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 2
ஜோக்ஸ்!1. தலைவருக்கு வர வர ஞாபக மறதி அதிகமாயிருச்சு!எப்படி சொல்றே?ஓட்டல்ல சாப்பிட்ட டிபனுக்கு பில் செட்டில் பண்றாரே!2. அந்த ஸ்டேஷன்ல லஞ்சம் தலைவிரிச்சு ஆடுதாமே?எப்படி சொல்றே?லாக்கப் ரூமுக்கு...
View Articleசென்னை திருவான்மீயூர் மருந்தீசர்!
சென்னை திருவான்மீயூர் மருந்தீசர்!தொண்டை மண்டலம் சிவாலயங்களுக்கு பெயர் பெற்றது. பழம் பெருமை மிக்க சிவாலயங்கள் நிறைந்தது. அந்த வகையில் தொண்டை நாட்டின் புராதன கோயில்களில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர்...
View Article