↧
மறுபக்கம்!
மறுபக்கம்!அன்று காலை மார்க்கெட் சென்ற போது அலுவலகத்தில் பணிபுரியும் மகேந்திரனை சந்திப்பேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை! மகேந்திரன் கறார்ப்பேர்வழி! சிக்கனவாதி! அனாவசியமாக ஒரு பைசா செலவழிக்கமாட்டார்....
View Articleஅடங்கிப் போன ஜெ,வின் பிரதமர் ஆசை! கதம்ப சோறு பகுதி 29
கதம்ப சோறு! பகுதி 29பிரச்சாரத்தில் அசத்தும் பிரேமலதா விஜயகாந்த்: தேமுதிக விற்கு நல்ல தலைவர் இருக்கிறாரோ இல்லையோ அதிமுக போல் ஒரு தைரியமான தலைவி இருக்கிறார் என்று தோன்றுகிறது. குடும்ப அரசியல்,...
View Article“தலைவருக்கு சீட் கெடச்சிருச்சு!” ஜோக்ஸ்!
ஜோக்ஸ்!1. தலைவர்கிட்ட மின் அஞ்சல் முகவரி கேட்டதுக்கு கோபிச்சுக்கிறாரா ஏன்?மின் பற்றாக்குறை இருக்கிற இந்த நேரத்துல எதுக்கு மின்னஞ்சல்னு கேக்கிறாரு!2. தலைவர் சீட் கெடச்சிருச்சு! சீட்...
View Articleநந்தி மேல் நர்த்தனமாடும் சிவன்!
நந்தி மேல் நர்த்தனமாடும் சிவன்!உலகெலாம் உய்விக்கும் ஈசன் அம்பலத்தே நடனம் ஆடும் காட்சியை நடராஜ சொருபமாய் கோயில்களில் காண்கிறோம். வெள்ளிசபை, தாமிரசபை, ரத்தின சபை, பொன் சபை,மாணிக்க சபை என்று சிவன்...
View Articleகழுதையான மாமியார்! பாப்பா மலர்!
கழுதையான மாமியார்! பாப்பா மலர்!நல்லாத்தூர் என்ற கிராமத்தில் வடிவேலன் என்பவன் வசித்துவந்தான். வயதான தாயாரும் மனைவியும் உடன் வசித்து வந்தனர். வடிவேலனின் மனைவிக்கு மாமியாரைக் கண்டாலே ஆகாது. சதா கரித்துக்...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 50
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 50வணக்கம் வாசக நெஞ்சங்களே! ஒரு புதிர் போட்டி போல ஆரம்பித்த இந்த தொடர் இலக்கணம் இலக்கியம் என்று வளர்ந்து இன்று 50வது பகுதியை அடைந்துள்ளது. உங்களின் பேராதரவிற்கு மிக்க...
View Articleபுகைப்பட ஹைக்கூ 72
புகைப்பட ஹைக்கூ 72வேஷம் போட்டுஏமாற்றுகிறார்கள்!தேர்தல்!காசுக்கு போடுகிறார்கள்வேஷம்!தேர்தல்!காசுக்கு ஆடுகிறார்கள் ‘கை’கூலிகள்!உடல்முழுதும் வண்ணம்உழைக்காமலே வருது பணம்!தேர்தல்!சாமிமுன் ஆடினால்...
View Articleஹவ் ஈஸ் இட்!
ஹவ் ஈஸ் இட்!சென்னை கடற்கரையோரமாக அமைந்திருந்த அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தன்னுடைய அறையில் காதில் இயர்போனுடன் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த பங்கஜ் வர்மாவை அந்த அழைப்பு எரிச்சல் ஊட்டியது....
View Articleபக்கத்து வீட்டுக்காரனிடம் மாற்றிய செக்! கதம்ப சோறு பகுதி 30
கதம்ப சோறு! பகுதி 30எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான் இவன் ரொம்ப நல்லவன் டா! ஆம் ஆத்மி கட்சியை எந்த நேரத்தில் கெஜ்ரிவால் ஆரம்பித்தாரோ தெரியவில்லை! அந்த கட்சி டெல்லி தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி...
View Articleடீ.வி காம்பியரரை லவ் பண்ணா என்ன ஆகும்? ஜோக்ஸ்
ஜோக்ஸ்! 1. பையனுக்கு ஒரு கால்கட்டுப் போடுவோமுன்னு கல்யாணத்தை பண்ணி வச்சது தப்பா போச்சு! ஏன்? வந்த மருமக கட்டவிழ்த்துகிட்டு ஆடறா!2. தலைவருக்கு உலக அறிவு கம்மியா இருக்கா ஏன்?ஏதோ பேஸ்புக்கு...
View Articleபள்ளிகொண்ட சிவன்! சனிப்பிரதோஷ சிறப்பு தரிசனம்!
பள்ளிகொண்ட சிவன்! சனிப்பிரதோஷ சிறப்பு தரிசனம்!காக்கும் கடவுள் கருணா மூர்த்தியான விஷ்ணு பல இடங்களில் பள்ளிகொண்ட கோலமாக காட்சி அளித்து பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதை பார்த்திருப்பீர்கள்! ஆனால்...
View Articleதடி கொடுத்த பரிசு! பாப்பாமலர்!
தடி கொடுத்த பரிசு! பாப்பாமலர்!சின்னமனூர் என்ற ஊரில் வேலுச்சாமி என்ற குடியானவன் வசித்து வந்தான். அவனுக்கு முனியம்மா என்ற மனைவி உண்டு. முனியம்மா பெரிய வாயாடி! வேலுச்சாமியை தினமும் திட்டிக்கொண்டே...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 51
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 51வணக்கம் அன்பர்களே! உங்களின் பேராதரவினால் 51 வது பகுதியில் அடியெடுத்து வைத்துள்ளது நம் தொடர். சென்ற வாரம் சகோதரி கிரேஸ் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப இந்த தொடரின் அனைத்து...
View Articleசித்திரையே வருக! சிறப்பெல்லாம் தருக!
சித்திரையே வருக! சிறப்பெல்லாம் தருக! மேதினியைச் சுற்றிவரும் மெய்க்காவல வெய்யோன் ஒருசுற்றை முடித்து மறு சுற்றைத்தொடங்கி மேஷத்தில் சஞ்சரிக்கும் காலம்! கானகத்தே ஒரு காஞ்சனமலையென வானகத்தே உயர்ந்து...
View Articleகடைத்தேங்காய்!
கடைத்தேங்காய்!வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்க பொன்னேரி மார்க்கெட் அதைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. நண்பனுடன் வந்திருந்த நான் எனது இரு சக்கர வாகனத்தை அந்த...
View Articleமோடியின் திடீர் மனைவியும்! முலாயம் சிங்கின் லூஸ் டாக்கும்! கதம்ப சோறு! பகுதி 31
கதம்ப சோறு! பகுதி 31மோடியின் மனைவி சர்ச்சை! பா.ஜ.க வினரால் பிரதமர் வேட்பாளராய் அறிவிக்கப்பட்ட மோடி மீது மக்களிடையே ஒரு நல்ல இமேஜ் இருந்தது. குஜராத் கலவரம் அவருக்கு ஒரு அழுக்கு என்றாலும் நல்ல...
View Articleஅரசியல்ல வளைஞ்சே முன்னுக்கு வந்தவரு! ஜோக்ஸ்!
ஜோக்ஸ்!1. தலைவர் கூட்டணிக் கதவை திறந்தே வச்சிருக்கேன்னு சொன்னது தப்பாயிடுச்சா ஏன்?இருந்த ஒண்ணு ரெண்டு கட்சிகளும் வெளியேறிப் போயிட்டாங்க!2. அந்த டாக்டர் அநியாயத்துக்கும் நல்லவரா எப்படி...
View Articleஹரியும் சிவனும் சந்திக்கும் சந்திப்பு மகோற்சவம்!
ஹரியும் சிவனும் சந்திக்கும் சந்திப்பு மகோற்சவம்!இந்து மதத்தில் சைவ வழிபாடும் வைஷ்ணவ வழிபாடும் மிக சிறப்பாக வழிபடப்படுகிறது. இதில் ஒரு காலத்தில் தீவிர சிவ பக்தர்கள் தீவிர வைஷ்ணவர்கள் இருந்தனர். சிவனை...
View Articleசாம்பல் கயிறு! பாப்பா மலர்!
சாம்பல் கயிறு! பாப்பா மலர்!விக்கிரமசிங்கபுரம் என்ற நாட்டை விஷ்ணுவர்மன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். மிகவும் வினோதமான இந்த மன்னன் ஆட்சியில் அனைத்தும் வினோதங்களே! இந்த மன்னர்,புதுமையாக ஒரு சட்டம் போட்டார்....
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 52
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 52வணக்கம் அன்பர்களே! வாரம் தோறும் தமிழ் கற்கும் இப்பகுதி சிறப்பாக வளர்ந்து வருகிறது. சென்ற வாரம் உவமைத்தொகை, உம்மைத்தொகையை பார்த்தோம். இதற்கு முன்னரே பண்புத்தொகை...
View Article