Quantcast
Channel: தளிர்
Browsing all 1537 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

பவானித் தாயே! பாரங்களை நீக்குவாயே! பெரியபாளையம் பவானி அம்மன் தரிசனம்!

எத்தனையோ வடிவுகளில் உலகினை காத்து அருளாட்சி செய்துவருகின்றாள் அன்னை. புற்றிலே சுயம்பாகத் தோன்றி பவானி என்ற நாமம் தாங்கி பக்தர்களின் துயர் நீக்கி குலம் வளர பரிவுகாட்டுகின்றாள் பெரியபாளையம் பவானி அம்மன்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

அறிவுள்ள வேலைக்காரன்! பாப்பா மலர்!

அறிவுள்ள வேலைக்காரன்! பாப்பா மலர்!முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அறிவு மிகுந்த முனியன் என்பவன் அவனிடன் வேலைக்காரனாக இருந்தான். ஒருநாள் வேட்டைக்குச் சென்ற அரசன் களைப்புடன்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தித்திக்கும் தமிழ்! பகுதி 16 பலசரக்கு பை எடுத்தான்! கடுக வா! முத்துசாமி!

தித்திக்கும் தமிழ்!  பகுதி 16பண்டைத் தமிழ் புலவர்களின் வார்த்தை விளையாட்டே தனி! அன்றாடம் உபயோகிக்கும் சில பொருட்களைக் கூட சேர்த்து எழுதி பொருள்பட கவிபாடி அசத்தி விடுவார்கள். தலைவன் வரக்காணோம் என்று...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தளிர் சென்ரியு கவிதைகள்!

தளிர் சென்ரியு கவிதைகள்!முடி ஆட்சி ஒழிந்தும்ஒழியவில்லை குடியாட்சி!டாஸ்மாக்!காதைத் திருகியதும்கதறி அழுதது!தண்ணீர் குழாய்!கொஞ்சிப்பேசினாலும்ரசிக்கவில்லை மனசு!டிவி தொகுப்பாளினி!வெளுத்ததெல்லாம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

என்னது.. சுஜா மிஸ் அடிச்சுட்டாங்களா?

என்னது.. சுஜா மிஸ் அடிச்சுட்டாங்களா?அலுவலகத்தில் இருந்து    அதிகப்படியான வேலைகளினால் டென்சனாக வீடு திரும்பினான் மகேஷ். அவனது செல்ல மகள் வித்யா வழக்கம் போல ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்தாள். மனைவி ஹேமா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி!

 இராமேஸ்வரத்தில் உதித்த இந்தியாவின் விடிவெள்ளி! இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவன்! மாணவர்களுக்கோர் வழிகாட்டி! மாநிலம் மட்டுமல்ல! “மா” நிலம் விரும்பும் மனிதநேயர்! கனவை விதைத்து நினைவாய் ஆக்க...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழக அரசியல் கட்சிகளின் மதுவிலக்கு நாடகம்! கதம்ப சோறு! பகுதி 63

கதம்ப சோறு! தமிழக அரசியல்கட்சிகளின் மதுவிலக்கு நாடகம்! தீடிரென தமிழகத்து அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது ஓர் நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் உதித்துவிட்டது. உடனே வரிந்து கட்டிக்கொண்டு ஆளாளுக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிள்ளை வரமருளும் புட்லூர் புற்று மாரியம்மன்!

பிள்ளை வரமருளும் புட்லூர் புற்று மாரியம்மன்!ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற அவ்வையாரின் வாக்குப்படி ஆங்காங்கே நம்மை காத்து ரட்சிக்கும் இறைவனுக்கும் இறைவிக்கும் அதி அற்புதமான ஆலயங்களை மன்னரும்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பூதத்தை வென்ற புத்திசாலி! பாப்பா மலர்!

பூதத்தை வென்ற புத்திசாலி! பாப்பா மலர்!ரொம்ப நாளுக்கு முன்னால ஒரு ஊர்ல ஒரு புருஷன் பொஞ்சாதி வாழ்ந்து வந்தாங்க. அவங்களுக்கு அஞ்சு பசங்க. அதுல ரெண்டு ஆம்பளை பசங்க. மீதி மூணும் பொண்ணுங்க. இப்ப மாதிரி அப்ப...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தித்திக்கும் தமிழ்! பகுதி 17 ஆம்பலையொத்த சாம்பல் பறவைகள்!

தித்திக்கும் தமிழ்! பகுதி 17 ஆம்பலையொத்த சாம்பல் பறவைகள்!     பிரிவுத் துயர் பொல்லாதது. பிரிவை ஆற்றாது உயிரையும் இழப்போர் உண்டு. தலைவன் தலைவியை பிரிந்து பொருளீட்டச் செல்கின்றான். தலைவனை பிரிந்த தலைவி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காரணம்!

காரணம்!சென்னை திருவல்லிக்கேணியில் அந்த மேன்சனில் அந்தக் காலைப்பொழுது அவ்வளவு சுகமாக விடியவில்லை. பக்கத்து அறை வாசலில் விடுதி உரிமையாளர் நின்று கத்திக் கொண்டிருந்தார்.  “ஏம்ப்பா! சோத்துல உப்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மதுவிலக்கும் என் மனப்போக்கும்!

மதுவிலக்கும் என் மனப்போக்கும்!தற்போது தமிழகமே மதுவிலக்கு பற்றி பேசுகின்றது. எல்லா நாளேடுகள் டீவிகள்,மீடியாக்கள் எல்லாவற்றிலும் மதுவிலக்கு பற்றிய செய்திகள், தலைவர்களின் அறிக்கைகள், மாணவர்களின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 44

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 441.   தலைவருக்கு எதையும் சுத்தி வளைச்சு பேசறாரே ஏன்?ஊர் முழுக்க நிறைய நிலத்தை சுத்திவளைச்சி போட்டிருக்கார் இல்லையா அதான்!2.   அந்த டாக்டர் போலின்னு எப்படி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

எலி வளர்த்த சிங்க ராஜா! பாப்பா மலர்!

எலி வளர்த்த சிங்க ராஜா!காடூர் என்ற காட்டில் சிங்கப்பன் என்ற சிங்க ராஜா ஆட்சி செய்து வந்தார். ஒரு சமயம் சிங்கராஜா வேட்டைக்கு போனபோது அவருக்கு வந்தது ஆபத்து. வேடுவன் ஒருவன் விரித்த வலையில் வசமாக சிக்கிக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 46

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 461.    நீ என்ன பெரிய பருப்பா?ன்னு இனிமே யாரையும் கேக்க முடியாது போலிருக்கே!ஏன்?பருப்பு விலை எல்லாம் கிலோ 150 ஐ தாண்டிருச்சே!2.   தலைவர் கம்ப்யூட்டர் பழக ஆரம்பிச்சது தப்பா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஏழு குடம் தங்கம்! பாப்பா மலர்!

ஏழு குடம் தங்கம்!வல்லக்கோட்டை என்ற நாட்டை வல்லபன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். வல்லக்கோட்டை செல்வச்செழிப்பான நாடு. மக்களும் எந்த ஒரு குறையும் இல்லாமல் மன்னனின் நல்லாட்சியில் சிறப்பாக வாழ்ந்துவந்தார்கள்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

தித்திக்கும் தமிழ்! பகுதி 20 வெள்ளாங்குருகே தூது செல்லாயோ?

தித்திக்கும் தமிழ்! பகுதி 20  வெள்ளாங்குருகே தூது செல்லாயோ?இன்றைய அவசர யுகத்தில் தூது என்பது மருவி விட்டது. அன்று போர் என்றாலும் தூதுதான். காதல் என்றாலும் தூதுதான். மற்போருக்கு முன்னே சொற்போர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!தாங்கிப்பிடித்ததைதவிக்கவிட்டுச்சென்றார்கள்!துணிக் கிளிப்!கரி பூசி விளையாடியது நிலா!அமாவாசை!கண்சிமிட்டி சிரித்ததும்கவர்ந்தோடினர்குழாய்விளக்கு!தடுத்துப் பார்த்தும்இடுக்கினில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அழைக்காதே!

“என்னம்மா  சீமந்த ஏற்பாடெல்லாம் ஜரூரா நடந்திட்டிருக்கு போல!” தன் பெண்ணின் சீமந்தத்திற்கு ஓடியாடி உழைத்துக்கொண்டிருந்த மீனாட்சியிடம் கேட்டாள் மேகலை!. மேகலாவும் மீனாட்சியின் மகள் லலிதாவும் ஒன்றாய்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

உள்ளம் கொள்ளை போனதே!

காலையில் புறப்படும் போதே அம்மா சொன்னார்கள்! “ அவசரமா வேணும்டா வாங்கி கொடுத்துட்டுப் போ! என்று, நான் தான் கேட்கவில்லை! சாயந்திரம் ஆபீஸில் இருந்து வரும் போது வாங்கிண்டு வந்துடறேன் அம்மா! இப்ப...

View Article
Browsing all 1537 articles
Browse latest View live