↧
படித்ததில் பிடித்தது- பகிர்வு!
அப்துல் ரகீம் கஹன்கான் தன் புரவியை லாயத்தில் விட்டு விட்டு வசந்த மாளிகைக்குள் நுழைந்து தனித்திருந்த அக்பரை பார்த்து வணங்கினான். தன்னுடைய ஹீக்காவில் மெய் மறந்திருந்த அக்பர் தன் சுய நினைவுக்கு...
View Articleசிரிச்சுக்கிட்டே இருங்க பகுதி 2
சிரிச்சுக்கிட்டே இருங்க பகுதி 2 நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. 1. நம்ம தலைவருக்கு நக்கல் அதிகம்னு எப்படிய்யா சொல்றே? கவர்னருக்கு அனுப்பற லெட்டருக்கு ஸ்டாம்ப் ஒட்டாமலேயே அனுப்பிட்டு ”எப்படியும்...
View Articleபுது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு!
புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு! நாகரீகங்கள் ஆற்றங்கரைகளில் தோன்றியது என்று படித்திருக்கிறோம். ஏனெனில் மக்கள் சமூகம் சமூகமாக குடியேறி வாழ நீர் இன்றியமையாத ஒன்று. நீர்வளம் மிக்க பூமி மற்ற எல்லா...
View Articleயார் பெரியவன்? சிறுவர் கதை
யார் பெரியவன்?ஆதியூரில் இரண்டு புலவர்கள் வசித்துவந்தனர். ஒருவர் வேலப்பகவி மற்றவர் சந்திரகவி. இருவரிடமும் போட்டியும் பொறாமையும் குடிகொண்டிருந்தது. புலவர்களிடம் போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
கட்டிக்கொண்டதும் விட்டுப்போனது கவலைகள்!குழந்தை கருத்தவானம்!உதித்தது நிலா!கூந்தலில் மல்லிகை! மேகம் சூழ்ந்த வானம்வெப்ப மூச்சு விட்டதுபூமி!எட்டிப்பார்த்தும்நுழையமுடியவில்லைஉணவகத்தில்ஏழையிடம்பசி....
View Articleபாச்சாஸ் ஃபன் கிளப்- 3 கிரிக்கெட் வித் கில்லி பாய்ஸ்!
பாச்சாஸ்ஃபன்கிளப்- 3 கிரிக்கெட்வித்கில்லிபாய்ஸ்! பாச்சாமாமாவுக்கு உடம்பெல்லாம்பரபரத்தது. யூட்யூபில் பழையகிரிக்கெட்மேட்ச்களைபொழுதுபோவதற்காகபார்த்துக்கொண்டிருந்தார். அவர்ஐ.பி.எல்ரசிகர்....
View Articleகசப்பின் கனிகள் . படித்ததில் பிடித்தது!
கசப்பின் கனிகள்அம்மாவின் வாழ்க்கையை நேற்றிரவு லேசாகத் தொகுத்துக் கொள்ள முயற்சி செய்தேன். நான் அம்மாவுடன் மிக நெருக்கமாக இருந்தேன் என்று சொன்னால் அது ஒரு பொய்யாக இருக்கும். அம்மா இயல்பாகவே கசப்பு...
View Articleஅள்ளிக்கொடுத்த அப்பள வியாபாரி! படித்ததில் பிடித்தது! பகிர்வு
அரசு பள்ளிக்கு ரூ.1.81 கோடி அள்ளிக் கொடுத்த அப்பள வியாபாரி மதுரையைச் சேர்ந்த அப்பள வியாபாரி ஒருவர்.மாநகராட்சி பள்ளிகளுக்கான கட்டிடங்களை கட்டித் தர ரூ.1.81 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். மதுரை...
View Articleசிரிச்சுக்கிட்டே இருங்க! பகுதி 3
சிரிச்சுக்கிட்டே இருங்க! பகுதி 3 1. அவர் தக்காளி வியாபாரின்னு எப்படி சொல்றே? ரூபாய் நோட்டுக்களை ஃப்ரிசரில் வெச்சிருக்காரே! 2. நாம மீண்டும் ஆட்சியை புடிச்சா மக்கள் நினைவிலே நிலைத்திருக்கிற மாதிரி...
View Articleவார மாத இதழ்களில் பிரசுரமான என் ஜோக்ஸ்!
வலைப்பூவில் எழுதுவதோடு பத்திரிகைகளுக்கும் அவ்வப்போது என் நகைச்சுவை துணுக்குகளை அனுப்புவேன். அவை அவ்வப்போது குமுதம், விகடன், மின்மினி, அனிச்சம், கதிர்ஸ் போன்ற இதழ்களில் பிரசுரம் ஆகி மகிழ்ச்சியை...
View Articleபிட் அடிக்காதே! பாப்பா மலர்
பிட் அடிக்காதே!ஒன்பதாம் வகுப்பிற்கான ஆண்டிறுதித் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.குமார் ஆசிரியர் தன்னை பார்க்கிறாரா? என்று பார்த்தான் அவர் பார்வை வேறுபக்கம் இருக்கவே தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து...
View Articleஎதிர்வினை! ஒரு பக்க கதை. (குமுதம் வார இதழில் வெளியானது)
எதிர் வினை ஒருபக்க கதை! . “என்னங்க! நான் எங்க அம்மாவீட்டுக்கு போய் ஒருவாரம் இருந்துட்டு வரட்டுமா? போய் ஆறுமாசம் ஆகுது!” தேவி கேட்கவும் ”ஒருவாரமா? அதெல்லாம் வேண்டாம்! போனமா வந்தமான்னு காலையிலே...
View Articleதுரத்தும் கனவுகள்!
துரத்தும்கனவுகள்! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. ”எதோஒருபெரியகட்டிடம்! ஜனங்களின்இரைச்சல்! சுற்றிலும்கூட்டம்கூச்சல்! கறுப்புஅங்கிஅணிந்தஉருவம்ஒன்று...
View Articleபடித்ததில் பிடித்தது! முகநூல் பகிர்வு
ரஜினியின் மாஸ்டர் பீஸ் ‘முள்ளும் மலரும்’... ஆனால், கமல்ஹாசன் இல்லையென்றால் இந்தப் படமே இல்லை... ஏன்?சுரேஷ் கண்ணன்தமிழ் திரையுலகில் தரமான சினிமாக்களைத் தர வேண்டும் என்கிற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும்,...
View Articleசிரிச்சுக்கிட்டே இருங்க!பகுதி 4
சிரிச்சுக்கிட்டே இருங்க!பகுதி 4 1. தலைவர் ரொம்பவும் உஷார் பேர்வழின்னு எப்படி சொல்றீங்க? பள்ளிக்கூடத்துலே கொடியேத்தும்போது அடுத்த வருஷமும் நான் தான் கொடியேத்துவேன்!னு சொல்லி மறைமுகமா பர்மிஷன்...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்! கும்மிருட்டுகாவலுக்கு நிற்கிறதுஅய்யனார் சிலை! வெடிச்சத்தம்பீதியில் தெருநாய்கள்!கோயில் திருவிழா வேண்டுதலுக்காகஉயிரைக்கொடுத்ததுபலி ஆடு! சூடான தேநீர்குளிர்வித்ததுயாசகனின்...
View Articleஉறுதி! ஒருபக்க கதை
உறுதி! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபுநாற்பதுநாட்களாய்குடிக்காமல்இருந்தஉறுதிகாணாமல்போயிருந்தது.நான்திருந்திட்டேன்காமாட்சி!...
View Articleஇரண்டு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டி! படித்ததும் பிடித்ததும் முகநூல் பகிர்வு
எத்தன இட்லினு சாப்பிட்டவங்கதான் கணக்கு சொல்வாங்க! நெகிழவைக்கும் 2 ரூபாய் இட்லிக்கடை பாட்டி!!புதுக்கோட்டை, காந்தி நகரில் இருக்கிறது தனம் பாட்டியின் குடிசை வீடு. 2 அடி குனிந்து உள்ளே சென்றால், சிறிய...
View Articleசிரிச்சுக்கிட்டே இருங்க! பகுதி 5.
சிரிச்சுக்கிட்டேஇருங்க! பகுதி 5. 1. மாநாட்டுக்குவந்ததொண்டர்கள்எல்லாம் தங்களோட குமுறலைக் கொட்டித்தீர்த்திட்டாங்களாமே! அட நீ வேற கெட்டுப்போன சாப்பாட்டைத்தான் கொட்டிட்டு போயிட்டாங்க! 2....
View Articleதேன்சிட்டு தீபாவளி மலர்- 2023 மலர் 1
தேன்சிட்டு தீபாவளிமலர் 2023- மலர் 1 புத்தக வடிவில் புரட்டி வாசித்து மகிழுங்கள்.
View Article