↧
தளிர் சென்ரியு கவிதைகள்!
தளிர் சென்ரியு கவிதைகள்!புத்தகக் கண்காட்சி!அமோகமாக விற்றுக்கொண்டிருந்ததுபஜ்ஜி!சிரித்த முகம்!சேரூற்றி பாய்ந்தது வாகனம்!சாலைத்தடுப்பில் விளம்பரம்!வெள்ளுடைக் காவலர்கள்கையில் சிறைபட்டதுஅழுக்கு...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 8
நொடிக்கதைகள்! பகுதி 8டீ.வி! ஒழுங்கா ஹோம் ஒர்க்கை முடி! எப்ப பாரு போகோவும் டோரேமானும் பார்த்துக்கிட்டு காலையிலே எழுந்துக்க மாட்டேங்கிறே என்று ஹாலில் இருந்த டீவியின் சுவிட்சை அணைத்து மகளை எழுப்பியவள்...
View Articleபுத்தக சந்தையில் வெந்ததும் புதுவையின் அரசியலும்! கதம்ப சோறு பகுதி 1
கதம்ப சோறு! பகுதி 1சென்ற வருடம் வரை இந்த பகுதியை தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தேன். இடையில் நின்றுவிட்டது. மீண்டும் தொடர்கிறேன்.ஆரோக்கிய அரசியல்! கருத்துக்கணிப்புக்களை பொய்யாக்கி மீண்டும்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 68
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 681. தலைவர் மக்கள் மேல உரசிகிட்டே பேசிக்கிட்டு இருக்காரே ஏன்?மக்கள் கிட்ட நெருங்கி பழகாததுதான் தோல்விக்கு காரணம்னு யாரோ சொல்லிட்டாங்களாம்!2. ஹேர்...
View ArticleYoutube வீடியோக்களை நமது தளத்தில் பதிவேற்றம் செய்வது எப்படி?
Youtube வீடியோக்களை நமது தளத்தில் பதிவேற்றம் செய்வது எப்படி?அன்பார்ந்த வாசகர்களே! நான் இதுவரை எந்த தொழில்நுட்ப பதிவும் எழுதியது இல்லை. நண்பர்கள் உதவியோடு சில தொழில்நுட்பங்கள் அறிந்து அதை என் தளத்தில்...
View Articleஆணவம் அழிந்தது! பாப்பா மலர்!
ஆணவம் அழிந்தது! பாப்பா மலர்!முன்னொரு காலத்திலே அஸ்தினாபுரத்தை பாண்டவர்களில் ஒருவரான தர்ம மஹாராஜா ஆண்டுவந்தார். அவருடைய ஆட்சியில் நாடு செழிப்பாக இருந்தது. மக்களுக்கு எந்த குறைவும் இல்லை. இப்ப...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!கொதிக்கும் வெயில்குளித்துக் கொண்டிருந்தது மரம்!ஏரி நீரில் நிழல்!ஒளிந்த பசுமைமீட்டுக் கொடுத்ததுமழை!யாருமில்லா அறைபடபடத்துக் கொண்டிருந்தது!காற்றில் புத்தகம்!சுற்றி சுற்றி...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 10
நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 10கவர்மெண்ட் ஸ்கூல்! உங்க புள்ளைகளை ஏன் கவர் மெண்ட் ஸ்கூல்ல சேர்க்க மாட்டேங்கறீங்க? அங்க எல்லாமே இலவசமா கிடைக்குது! படிக்க புக்ஸ், யூனிபார்ம், செருப்பு...
View Articleமூன்றாம் நதி! புத்தக விமர்சனம்
மூன்றாம் நதி! எழுத்தாளர் வா. மணிகண்டன் எழுதியிருக்கும் நாவல். பெயர்க் காரணமே சுவாரஸ்யமாக விளக்குகின்றார். கங்கா யமுனா சரஸ்வதி என்றால் மூன்றாவது நதியை பார்க்க முடியாது.கூடுதுறையில் காவிரியும்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 69
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 691. வீட்டு வாசல்ல நிறைய பேரு நிக்கறாங்களே தொண்டர்களா? இல்ல குண்டர்கள்! நீங்க கட்சி நடத்த வாங்கின கடனை திருப்பிக் கேட்டு வந்திருக்காங்க!2. அந்த அமைச்சர் பேசனதும்...
View Articleஉங்கள் கணிணியில் இருந்து வாட்ஸ் அப் உபயோகிப்பது எப்படி?
உங்கள் கணிணியில் இருந்து வாட்ஸ் அப் உபயோகிப்பது எப்படி? இன்றைய அவசர உலகில் வாட்ஸ்- அப் பெரும் பங்கு வகிக்கிறது. எந்த ஒரு செய்தியையும் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று சேர்த்து எல்லோரையும் அடைய...
View Articleசாகச வீரன் சூப்பர் தும்பி! பாப்பா மலர்
சாகச வீரன் சூப்பர் தும்பி! “டேய் முகில்! அங்க என்னடா பண்ணிட்டு இருக்கே?” தோட்டத்தில் தும்பிகளை பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்த முகிலை அந்த குரல் கலைத்தது. “ அம்மா! இங்க வாயேன்! எத்தனை எத்தனை...
View Articleதளிர் சென்ரியூ கவிதைகள்!
தளிர் சென்ரியூ கவிதைகள்!படிக்காத மந்திரிமுதல்வரிசையில் அமர்ந்தார்சட்டசபையில்!சுற்றி வளைத்துப் பேசினார்கள்விற்றுப்போனதுவிளைநிலம்!பாரத்தை குறைத்து அனுப்புகிறார்காலடியில் கொட்டுகிறது...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 10
நொடிக்கதைகள் பகுதி 10காற்றுப்போன பலூன்!அப்பா! எனக்கும் ஒரு பலூன் தர்றியா? கேட்ட மகனிடம் இன்னும் வியாபாரமே ஆரம்பிக்கலே போயிட்டு அப்புறம் வா! என்றான் பலூன் வியாபாரி. காற்றுப் போன பலூனாக மாறியது மகனின்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 70
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 701. தலைவர் ஜெயிலுக்குள்ளே நுழைஞ்சதும் கண் கலங்கினாராமே!பழசெல்லாம் ஞாபகம் வந்துருச்சாம்! அப்ப லூங்கியோட போனவர் இப்ப வேட்டியோட போயிருக்கார் இல்லையா!2. இன்னைக்கு சட்டசபை...
View Articleநரி ருசித்த ஆப்பம்! பாப்பா மலர்!
வயலூர் என்ற கிராமத்தின் அருகே ஒரு சின்ன புதர்க் காடு இருந்துச்சு. அந்த புதர்காட்டுல குள்ள நரி ஒண்ணு வசிச்சு வந்தது. புதர்காடுன்னா பெரிய பெரிய மரங்கள் இல்லாம சின்ன சின்ன மரங்களும் செடிகொடிகளும்...
View Articleஇண்ட முள்ளு!
இண்ட முள்ளு! இண்ட முள்ளுவின் ஆசிரியர் அரசனின் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. தமிழ்த்தோட்டம் என்னும் வலையில் நானும் எழுதியபோது பழக்கம். பின்னர் அவரது வலைப்பூவில் அவரது மண்வாசனை கமழும் படைப்புக்களை...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்! குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது குளத்தில் இறங்கிய நிலா! மேகம் மூடிய வானம்! சோபை இழந்தது பூமி! அழுக்கினை விரட்ட உயிரை விட்டது சோப்பு! பூத்துக்...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 11
போகாதே!”காலம் கெட்டுக்கிடக்கு! ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டேண்ட் பக்கம் கூட்டம் இருக்கே பயமில்லைன்னு தனியா போய் உயிரை விட்டுறாதே ஜாக்கிரதை! ஆமாம் சொல்லிப்புட்டேன்!” என்று காலேஜுக்கு கிளம்பிய பேத்தியை...
View Articleசாதனைபெண் டுட்டி சந்த்! உவேசா சிலேடை! கதம்பசோறு!
கதம்ப சோறு!சுவாதி கொலை! நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் அதிகாலை வேளையில் பலர் முன்னிலையில் துடிதுடிக்க கொல்லப்பட்டிருக்கிறார் சுவாதி. ரயில்நிலையத்தில் பாதுகாப்பு இல்லை என்பது ஒருபுறம் இருக்க...
View Article