↧
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 71
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 711. கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லேன்னு தலைவர் சொல்லிட்டாராமே!கொடுத்தாலும் வாங்கிறதுக்கு அங்கே தொண்டர்கள் யாரும் இல்லையே!2. அந்த சாமியாரை ஏன் கைது பண்ணிட்டு...
View Articleசகல சௌபாக்கியம் தரும் சனிப்பிரதோஷ வழிபாடு!
சகல சௌபாக்கியம் தரும் சனிப்பிரதோஷ வழிபாடு! சிவாலயங்களில் பட்சம் தோறும் வழிபடும் சிறந்ததொரு வழிபாடு பிரதோஷம் ஆகும். ஒவ்வொரு மாதமும் சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சம் திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி...
View Articleபுத்திசாலி மனைவி! பாப்பா மலர்!
புத்திசாலி மனைவி! பாப்பா மலர்! முன்னொரு காலத்தில் பாடலி புரம் என்ற நாட்டில் மதனசோமன் கிருதிசோமன் என்ற இரு சகோதரர்கள் வசித்து வந்தார்கள். தங்கள் பூர்வீக சொத்தை சமமாக பகிர்ந்து கொண்டு அதை வைத்து...
View Articleகர்ண பரம்பரை! நாவல் விமர்சனம்!
கர்ண பரம்பரை! நாவல் விமர்சனம்! காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் எழுதிய ஆறாவது நாவல் என்று அவரே முன்னுரையில் குறிப்பிடுகின்றார். காலச்சக்கரம் அவரது முதல் நாவல் என்றும் அறிய முடிகின்றது. ஆறு நாவல்களுமே...
View Articleதளிர் சென்ரியு கவிதைகள்!
தளிர் சென்ரியு கவிதைகள்!”குடி”புகுந்ததும்ஓடவிரட்டப்பட்டது தன்மானம்!முகநூல் பழக்கம்முடிவுரை எழுதியதுசுவாதி படுகொலை! கூச்சல் போட்டுகாப்பாற்றுகிறதுஆம்புலன்ஸ்!விரிவான சாலைகள்விழுங்கி...
View Articleதாய் மனசு!
தாய் மனசு!அலுவலகத்தில் இருந்து அசதியாய் வீடு திரும்பிய அசோக் உள்ளே ஏதோ பேச்சுக்குரல் கேட்கவே அப்படியே நின்று அதை காதில் வாங்கினான். “ என்னடி கமலம்! நீ கொடுத்து வைச்சவ! ரெண்டும் பிள்ளையா பெத்துக்கிட்ட!...
View Articleகீர்த்தி சேனையின் கதை! பாப்பாமலர்!
கீர்த்தி சேனையின் கதை! பாப்பாமலர்!முன்னொரு காலத்தில் பாடலி புத்திரம் என்ற ஊரில் பெரிய செல்வந்தன் வசித்து வந்தான். அவனுக்கு கீர்த்தி சேனை என்ற அழகிய மகள் ஒருத்தி இருந்தாள். அறிவும் அழகும் நிரம்பப் பெற்ற...
View Articleதிண்ணை!
எட்டாப்பு படிக்கையிலேஒரு மாச லீவுக்கு ஒடிடுவோம்தாத்தா ஊருக்கு!தாத்தாவோடு கைப்பிடித்து நடக்கையில்தெருவெல்லாம் வேடிக்கை பார்க்கும்!திண்ணை வைத்துக் கட்டப்பட்டகூடல்வாய் ஓட்டுவீடுகளில் முற்றத்தில்நிலா முகம்...
View Articleஅப்பாவின் நண்பர்!
அப்பாவின் நண்பர்! காலை பதினோரு மணி வேளை! அலுவலகத்தில் முக்கியமான ஃபைலை பார்த்துக் கொண்டு இருக்கையில், பியூன் பரமசிவம் நுழைந்து ”சார் உங்களை பார்க்க பெரியவர் ஒருவர் வந்திருக்கார். எவ்வளோ சொன்னாலும் போக...
View Articleசிரிப்பே சிறப்பு!
1. மாமூல் வாழ்க்கை பாதிச்சிருச்சுன்னு சோகமா சொல்லிட்டுப் போறாரே இன்ஸ்பெக்டர் ஊருல ஏதாவது கலவரமா?நீங்க வேற… வழக்கமா கலெக்ஷன் ஆகிற மாமூல் ரொம்பவும் குறைஞ்சு போயிருச்சுன்றதைத்தான் அப்படிச்...
View Articleஅம்மனின் கருணை பெருகும் ஆடி மாதம்!
அம்மனின் கருணை பெருகும் ஆடி மாதம்!ஆடிமாதப் பிறப்பு தட்சிணாயின புண்ணிய காலம் என்று போற்றப்படுகின்றது. சூரியன் தென் திசை நோக்கி பயணிக்கும் இந்தக் காலம் தேவர்களின் இரவுப் பொழுது என்று சொல்லப்படுகின்றது....
View Articleவானம் இடிந்து விழுகிறதே…! பாப்பா மலர்!
வானம் இடிந்து விழுகிறதே…! பாப்பா மலர்!அந்த அழகான ஆற்றங்கரையோரம் உயரமாய் தென்னைமரங்கள் வளர்ந்திருந்தன. அதில் பறவைகளும் அணில்களும் கூட்டமாய் வசித்து வந்தன. தென்னை மரத்தில் இருந்து விழும் பூக்களையும் சிறு...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்! வெந்தது உணவாகவில்லை! செங்கல்! மறைந்த நிலவு பூ தூவின நட்சத்திரங்கள்!அமாவாசை! சீட்டி அடித்தும்ரசித்தனர் பெண்கள்!மரத்தில்...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 12
நொடிக்கதைகள் பகுதி 12புழுக்கம்! ஆசை மகனுக்கு ஏசி வைத்த கிளாஸ் ரூம் உள்ள ஸ்கூலில் எல்.கே.ஜி அட்மிசன் போட்டுவிட்டு அதற்காக வாங்கிய கடனை எப்படி அடைக்கப்போகிறோம் என்று புழுக்கத்தில் ஆழ்ந்தான்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 72
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 721. எங்க தலைவர் கூட்டணி கட்சிகளை சேர்த்து அணைக்கிறதிலே கில்லாடி!எங்க தலைவர் கூட்டணியை சேர்த்து அழிக்கிறதுல கில்லாடி!2. வேலைக்காரிக் கூட என்ன சண்டை?பத்து பாத்திரம்...
View Articleஜோதிடப் புலி! பாப்பா மலர்!
ஜோதிடப் புலி! பாப்பா மலர்! முன்னொரு காலத்தில் ஒர் கிராமத்தில் ஏழைத்தம்பதியினர் வசித்து வந்தனர். கணவன் பொறுப்பற்றவன், எந்த வேலைக்கும் செல்லாமல் பொழுதெல்லாம் வீட்டிலேயே அடைந்து கிடந்தான். அவன் மனைவி...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!1. அடைபட்டது விடுபட்டதும்அலறியது குழந்தை!பலூன்!2. குழந்தை சோறு உண்கையில்கூட சாப்பிட்டு மகிழ்கிறதுபூமி!3. பொத்தல் விழுந்த வானம்வெளிச்சம் போட்டு காட்டியதுஇரவு!4....
View Articleவேண்டாத மருமகள்!
தன் சிநேகிதி பாக்யத்தின் புது மருமகள் உண்டாகி இருப்பதாக கேள்விப்பட்ட கற்பகம் பை நிறைய பழம் ஸ்வீட்களுடன் அவள் வீட்டிற்குள் நுழைந்தவள் அதிர்ந்து போனாள். கர்ப்பிணி பெண் நித்யாவை வேலை வாங்கிக்...
View Articleசிக்கனமே செல்வம்! பாப்பா மலர்!
சிக்கனமே செல்வம்! பாப்பா மலர்!முன்னொரு காலத்தில் ஓரு ஊரில் அருகருகே இரண்டு சகோதரிகள் வசித்து வந்தார்கள். அதில் மூத்தவள் ஐந்து பசுமாடுகளை வைத்து பால்வியாபாரம் செய்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்தாள்....
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 26 குருடனான திருமால்!
தித்திக்கும் தமிழ்! பகுதி 26 குருடனான திருமால்!தித்திக்கும் தமிழில் இலக்கியசுவை நிரம்பும் சிலபாடல்களை ரசித்து வந்தோம். இடையில் இப்பகுதி நின்றுவிட்டது. தமிழ்சுவைக்கு ரசிகர்கள் ஒரு சிலரே! அவர்களும்...
View Article